Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 07, 2020, 05:40:08 PM

Title: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: shark on February 07, 2020, 05:40:08 PM
Last year fullah market down ah pochu ennum apditha pohudu but athu konjm uyara start ahiruku so share your opinions.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: shark on July 13, 2020, 05:50:05 PM
Intha varudam market nalla pohudu adavadu market naraya labam kodukudu kadantha 6mathathula BTC velai rembo athikama Mela poitu ethu oru nalla vaipu panam sambathika.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: mnopq on December 13, 2020, 04:15:00 PM
இப்போது டிசம்பர் மாதம் ஆகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டு பிட்காயின் மற்றும் இத்தேரியம் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல லாபகரமானதாக இருந்துள்ளது. எப்படியிருந்தாலும் இந்த ஆண்டு  crypto market மிகவும் வலுவாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு பிட்காயின் ஆல் டைம் ஹையை எட்டி சாதனை படைத்தது.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: rapheal on December 16, 2020, 06:26:59 AM
இந்த வருடம் கிரப்டோ சந்தையின் வளர்ச்சி நன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக bitcoinன் விலை $20k ஐ எட்டிவிட்டது மற்றும் Defi projectகளின் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு இந்த நிலை தொடரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: stars on December 16, 2020, 06:39:39 AM
இந்த ஆண்டு பிட்காயின் ஹால்வின் முடிந்த பிறகு கிரிப்டோ சந்தை நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. பல கிரிப்டோ நிபுணர்கள் பிட்காயின் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறுகின்றனர். எனவே கிரிப்டோ சந்தையின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: abc123 on December 16, 2020, 02:09:40 PM
இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்களை உள்ளன. ஆனால் இந்த ஆண்டானது கிரிப்டோவுக்கு ஒரு நல்ல வளர்ச்சியை கொடுத்த ஆண்டாக இருந்து வருகிறது. மேலும் வருகிற ஆண்டும் கிரிப்டோவிற்கு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: shark on December 18, 2020, 05:54:36 AM
இது ஒரு சிறந்த ஆண்டு கிரிப்டோ மார்க்கெட் வளர்ச்சி அதிகமாக உள்ளது ஏற்கனவே அதிகமான முதலீட்டாளர்கள் மிக அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளனர் அடுத்த ஆண்டும் மிக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: Stgeorge on December 30, 2020, 01:04:10 PM
இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டில் கிரிப்டோ சந்தை எப்படி இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். இந்த ஆண்டானது கிரிப்டோவிற்கு மிக சிறப்பாக அமைந்தது.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: whitenem on March 06, 2021, 06:19:41 AM
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது பிட்காயின் ஹால்வீன் முடிந்ததிலிருந்து இதுவரை கிரிப்டோ சந்தை நன்றாக உள்ளது. குறிப்பாக பிட்காயினின் விலை $58,000ஐ கடந்தது. சிலர் இப்போது green market முடிந்து விட்டது என்றும் இனி red market என்றும் கூறுகின்றனர்.இனிமேல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: BullRuN on March 09, 2021, 05:15:40 PM
இப்போது வரை கிரிப்டோ சந்தை சிறிய correctionகளுடன் மேல் நோக்கி செல்கிறது. இனியும் கிரிப்டோ சந்தை நன்றாக இருக்கும் என நம்புவோம்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: micjoh on October 08, 2021, 04:04:31 AM
கிரிப்டோ சந்தை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியாது. whalesகள்  தான் இந்த கிரிப்டோ சந்தையை  நகர்த்துகிறார்கள்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: abc123 on April 02, 2022, 06:04:16 PM
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை கிரிப்டோ சந்தை  வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. ஐம்பத்து ஐந்து சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. ஆனால் இப்போது பிட்காயின் தொடர்பாக சில சிறந்த நியூஸ்கள் வந்ததால் மெதுவாக மேலே சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒருவேளை படிப்படியாக மேலே செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: Stgeorge on April 03, 2022, 06:24:11 AM
தற்போது பிட்காயின் படிப்படியாக மேலே சென்று கொண்டிருக்கிறது. உலகில் பல நாடுகளில் பிட்காயின்ஐ ஏற்றுகொள்வதாலும் மற்றும் முதலீடு செய்வதாலும், பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யா உக்ரைன் மற்றும் இன்னும் பல நாடுகள் பயன்படுத்துவதாலும் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என பலர் கூறுகிறார்கள். பிட்காயின் தொடர்பான மோசமான செய்திகள் இனி வராவிட்டால் கிரிப்டோ சந்தையின் மார்க்கெட் கேப் இந்த ஆண்டு ATHஐ கடந்து செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam crypto market patti unga kanippu ena ??
Post by: whitenem on April 03, 2022, 02:06:47 PM
தற்போது பிட்காயின் படிப்படியாக மேலே சென்று கொண்டிருக்கிறது. உலகில் பல நாடுகளில் பிட்காயின்ஐ ஏற்றுகொள்வதாலும் மற்றும் முதலீடு செய்வதாலும், பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யா உக்ரைன் மற்றும் இன்னும் பல நாடுகள் பயன்படுத்துவதாலும் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என பலர் கூறுகிறார்கள். பிட்காயின் தொடர்பான மோசமான செய்திகள் இனி வராவிட்டால் கிரிப்டோ சந்தையின் மார்க்கெட் கேப் இந்த ஆண்டு ATHஐ கடந்து செல்லும் என நான் நினைக்கிறேன்.
2020இல் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும் மக்கள் பிட்காயினில் பெருமளவு முதலீடு செய்தனர். இது அவர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கு பெரிய உதவியாக இருந்தது. இப்போதும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சமாளிக்க பிட்காயினைப் பயன்படுத்துகிறார்கள். எனவே இந்த ஆண்டு கிரிப்டோ சந்தை மீண்டும் ATHஐ எட்டலாம் என நான் கருதுகிறேன்.