Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 07, 2020, 05:45:59 PM

Title: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: shark on February 07, 2020, 05:45:59 PM
 Bitcoin oru digital currency but ethu enuum government ah la currency ah  accept panna padala so eni bitcoin epdi erukum namma edathula etha puhal paravuma ena nenaikerigga ?
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: shark on July 13, 2020, 05:47:40 PM
Unmaya entha varudam oru nalla year because crypto currency India la thadai illa apdinu supreme court order poturukagga so BTC udaiya vararchi indiala adiharikum.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: shark on July 14, 2020, 02:44:24 PM
Btc namaku nichayam thevai ethu oru nalla method panathai anupa unmaya BTC trading patha satharana stock and community tradings ah veda seranthadu because ethu world motham run aaahuthu ethanala labam sambathika mudium.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: AnnaSmith on September 04, 2020, 12:36:59 AM
मुझे ऐसा लगता है कि सरकार के लिए क्रिप्टोकरेंसी लाभदायक नहीं है। वे इससे छुटकारा चाहते हैं और इसे प्रतिबंधित करना चाहते हैं।
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: shark on September 07, 2020, 05:40:07 PM
BTC adutha bull market la $15 k thandum eppo crypto market nalla condition la tha poitu eruku so sekrm velai athiharikum. Eppo namma muthaledu sencha sekrm labam kidaikum.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: shark on November 16, 2020, 04:35:15 PM
Bitcoin $20k நோக்கி சென்று கொண்டே இருக்கிறது அடுத்த ஆண்டு பிட்காயின் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய உச்சத்தை எட்டும் .
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: mnopq on December 14, 2020, 02:00:07 AM
பிட்காயின் என்பது முதல் crypto currencyஆகும். இது உலகில் அதிகமான மக்களால் முதலீட்டுக்காகவும் மற்றும் வேகமான பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒரு சில நாடுகளில் தடை இருந்தாலும் பல நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: abc123 on December 14, 2020, 05:29:27 AM
Bitcoinஆனது crypto currencyகளின் அரசன் ஆகும். இது கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் மற்றும் பல நிறுவனங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்கிறார்கள். இன்று கிரிப்டோ சந்தையில் பிட்காயினின் ஆதிக்கம் 62.3% ஆக உள்ளது.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: stars on December 16, 2020, 06:46:20 AM
பிட்காயின் மற்ற அல்ட்காயின்களளை விட மிகவும் சக்திவாய்ந்த நாணயம் ஆகும். பெரும்பாலான மக்கள் இந்த நாணயத்தை நம்புகின்றனர் மற்றும் இதில் முதலீடு செய்கின்றனர். மேலும் இது மற்ற நாணயங்களை விட மக்கள் மத்தியில் அதிக மதிப்பைப் பெற்றுள்ளது.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: rapheal on December 18, 2020, 03:18:24 PM
Bitcoin இன்று $23000ஐ கடந்து புதிய சாதனை படைத்தது. பிட்காயின் பற்றி பல நல்ல செய்திகள் வந்து வண்ணம் உள்ளன. எனவே இதன் விலை அதிகமாக அதிகரித்து கொண்டே போகிறது. மேலும் அடுத்த ஆண்டு bitcoinன் விலை $30000 வரை செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: BullRuN on December 18, 2020, 04:31:34 PM
Bitcoin இன்று $23000ஐ கடந்து புதிய சாதனை படைத்தது. பிட்காயின் பற்றி பல நல்ல செய்திகள் வந்து வண்ணம் உள்ளன. எனவே இதன் விலை அதிகமாக அதிகரித்து கொண்டே போகிறது. மேலும் அடுத்த ஆண்டு bitcoinன் விலை $30000 வரை செல்லும் என நான் நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான் நானும் பிட்காயின் விலை மிக அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கின்றேன் ஏற்கனவே புதிய உயரத்தை தொட்டுவிட்டது இது அடுத்த ஆண்டும் தொடரும்..
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: abc123 on December 21, 2020, 05:51:13 AM
 பிட்காயின் கிரிப்டோகரன்சிகளின் தலைவன். இது இப்போது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த இடமாக உருவாக்கம் பெற்று வருகிறது. மேலும் வர்த்தக துறையில் இது அதிக முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. எதிர்காலத்தில் இதை அதிகமான‌ நாடுகள் ஏற்றக்கொள்ளும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: rapheal on December 21, 2020, 07:13:52 AM
பிட்காயின் கிரிப்டோகரன்சிகளின் தலைவன். இது இப்போது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த இடமாக உருவாக்கம் பெற்று வருகிறது. மேலும் வர்த்தக துறையில் இது அதிக முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. எதிர்காலத்தில் இதை அதிகமான‌ நாடுகள் ஏற்றக்கொள்ளும் என நான் நம்புகிறேன்.
நிச்சயமாக உலகில் பல நாடுகள் ஏற்றக்கொள்ளும் என நானும் நம்புகிறேன். பல நாடுகள் பிட்காயினுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்ற ஆலோசித்து வருவதாக சில செய்திகள் வருகின்றன. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: Stgeorge on December 25, 2020, 06:17:47 AM
இப்போது கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்வது சீனா போன்ற சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல நாடுகளில் சில சட்டங்களுக்கு உட்பட்டு வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் உலக அளவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் நடைபெறுவதால் பொதுவாக இதற்கு ஒரு சட்டம் தேவை என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: whitenem on April 25, 2021, 01:00:41 PM
Bitcoin ஆனது 2017ம் ஆண்டிற்கு பிறகு மிகவும் பிரபலமாகி வருகிறது. இது தங்கம் , வெள்ளியை விட முதலீட்டுக்கு மிகவும் சிறந்த சொத்தாக உள்ளது. குறிப்பாக இதன் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாக உள்ளது. இது நமக்கு மிகவும் தேவை.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: BullRuN on April 25, 2021, 03:17:11 PM
முதலீடு செய்ய பிட்காயின் மிகவும் சிறந்த நாணயம் இது மற்ற நாணயங்களை விட மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது இதனுடைய எதிர்காலம் மிகவும் வலுவாக இருக்கும்.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: poles1469 on August 13, 2021, 06:29:54 AM
dbx vs bitcoin! யார் வெற்றிபெறுவார்கள்?
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: Stgeorge on February 23, 2022, 08:38:40 AM
Bitcoin oru digital currency but ethu enuum government ah la currency ah  accept panna padala so eni bitcoin epdi erukum namma edathula etha puhal paravuma ena nenaikerigga ?
இப்போது இந்த நிலைமை மாறிக் கொண்டே வருகிறது. எல்சால்வேடார், ரஷ்யா , அமெரிக்கா, இந்தியா ஐப்பான் போன்று இன்னும் பல நாடுகளில் கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வங்கிதுறை மற்றும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் நாளுக்கு நாள் பிட்காயினின் வளர்ச்சி அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Bitcoin Patti ena nenaikerigga ??
Post by: micjoh on March 15, 2022, 01:06:22 PM
Bitcoin oru digital currency but ethu enuum government ah la currency ah  accept panna padala so eni bitcoin epdi erukum namma edathula etha puhal paravuma ena nenaikerigga ?
பிட்காயினை பல நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. மேலும் இதை பயன்படுத்துவதற்கும் மற்றும் வர்த்தகம் செய்வதற்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.  என் கருத்து என்னவென்றால் பிட்காயினின் வளர்ச்சி மற்றும் பிரபலம் மேலும் மேலும் அதிகரிக்கும். எனவே பிட்காயினின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.