Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 07, 2020, 05:48:45 PM

Title: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: shark on February 07, 2020, 05:48:45 PM
 Crypto currency nellai ellathathu thidernu Mela pohum kela varum ethanala athiha ellapu erpadalam so namaku ethu thevaya ?
Title: Re: நமக்கு தேவையா ?
Post by: shark on July 13, 2020, 05:43:29 PM
Aama bitcoin namaku thevai etha nala athika labam eruku athavathu athika nanmai eruki so nammaku kandipa bitcoin thevai.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: shark on July 29, 2020, 12:29:01 PM
Aana kandipa namaku crypto currency thevai athula naraya advantages eruku but entha crypto currency method government approved pannala but etha government thadai um panala but crypto la money lose aana namma government kitta help keka mudiyathu..
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: AnnaSmith on September 04, 2020, 12:14:54 AM
अपनी पोस्ट के लिए सभी को धन्यवाद। मैंने बहुत सी नई चीजें सीखीं।
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: shark on November 13, 2020, 04:23:50 PM
கிரிப்டோ தான் உலகை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது இந்த கொரோனா காலகட்டத்தில் உலகமெங்கும் இணையதளம் பிரபலமடைந்தது அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது பல இடங்களில் பிளாக் செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: abc123 on December 12, 2020, 04:40:58 PM
Crypto currencyகள் நமக்கு தேவை ‌என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு ‌கிரப்டோகரன்சியும் ஏதாவது ஒரு திட்டத்தை  மையமாக கொண்டு செயல்படுகிறது. மேலும் இது மிகவும் மனிதனுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: stars on December 13, 2020, 05:20:18 AM
கிரிப்டோ நாணயங்கள் ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும். இது இந்த உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் அதிக மக்கள் முதலீடு செய்கிறார்கள். மேலும் இது முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி. எனவே நமக்கு கிரிப்டோ நாணயங்கள் தேவை என நான் நினைக்கிறேன்.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: mnopq on December 14, 2020, 01:40:07 AM
கிரிப்டோ நாணயங்கள் நமக்கு தேவை என நான் நினைக்கிறேன். இது பல நன்மைகளை கொண்டுள்ளது. வேகமான பரிவர்த்தனை மற்றும் நம்பகத்தன்மையையும் கொண்டுள்ளது. உலகில் எங்கிருந்தும் எப்போதும் நாம் வேகமாகவும் மற்றும் எளிதாகவும் பரிவர்த்தனைகளை செய்யலாம்.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: Stgeorge on December 30, 2020, 02:37:54 PM
உலகில் பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று கிரிப்டோ கரன்சிகள். உலகம் வேகமாக முன்னேறி வருகிறது இதற்கு கிரிப்டோகரன்சிகள் தேவை ‌என நான் நினைக்கிறேன். அதாவது குறைந்த செலவில் வேகமான பண பரிமாற்றம் மற்றும் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்ய போன்ற பல வேலைகளுக்கு கிரிப்டோ கரன்சி திட்டங்கள் தேவை.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: abc123 on December 31, 2020, 11:21:17 AM
கிரிப்டோ கரன்சிகள் நமக்கு தேவை என நான் நினைக்கிறேன். இப்போது இதன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே போகிறது. கிரிப்டோ கரன்சி திட்டங்கள் உலகத்தின் பல்வேறு இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்த அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி திட்டங்கள் பல வேலைகளை குறைந்த செலவில் மிக எளிமையாகவும், வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேலும் இதில் வர்த்தகம் செய்வதால் அதிக லாபம் பெற முடிகிறது மற்றும் முதலீட்டிற்கான ஒரு சிறந்த இடமாகவும் விளங்குகிறது.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: rapheal on March 21, 2021, 04:37:38 PM
கிரிப்டோ கரன்சிகள் நமக்கு தேவை. இது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இது மிகவும் அவசியம் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கு குறிப்பாக வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது அதை விட சம்பளம் குறைவாக உள்ளது. எனவே இது வருவாய் ஈட்ட உதவியாக இருக்கும்.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: micjoh on October 08, 2021, 09:35:25 AM
கிரிப்டோ கரன்சிகளின் தொழில்நுட்பம் நமக்கு மிகவும் தேவை. ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிகளும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.
Title: Re: Crypto currency நமக்கு தேவையா ?
Post by: whitenem on February 19, 2022, 07:24:20 AM
நிச்சயமாக கிரிப்டோ கரன்சிகள் நமக்கு தேவை. கிரிப்டோ கரன்சிகள் அன்றாட தேவைகளை துரிதமாக செயல்படுத்தி கொள்ள உதவுகிறது. இப்போது கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதாலும் நம்பகமானதாக இருப்பதாலும் உலகில் பல நாடுகள் பிட்காயினை ஏற்று கொண்டு வருகின்றன.