Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 13, 2020, 05:59:10 PM

Title: Entha matham BTC velai kanippu.
Post by: shark on July 13, 2020, 05:59:10 PM
Rembo days ah BTC velai oru 1000$ level la eruku but btc velai rembo nala $9k Ku kela varala entha matham thirummba $10k pohuma illa $9k kela varuma ena nenaikerigga...
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: shark on July 14, 2020, 02:41:13 PM
இப்போது BTC விலை $9213 ஆக உள்ளது ஆனால் BTC halving முடிந்த பிறகு BTC இன்னும் சக்திவாய்ந்த நிலையில் இருக்கு அதனால் அதனுடைய விலை மேல் நோக்கி போகிறது .
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: shark on July 18, 2020, 02:22:08 PM
BTC ennum $9150 mela a eruku unmaya eppo BTC side trend la pohudu athanala sariya kanika mudayala adutha matham enga erukum entu.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: AnnaSmith on September 04, 2020, 12:54:10 AM
मैं आपसे सहमत हुँ। मैं भी सोचता हूँ।
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: shark on September 07, 2020, 05:27:14 PM
Eppo btc velai $10k but I think eppo ethuka kela pohathu so ethu oru sariyana neram muthaledu pannna so kavalapadama muthaledu pannuga sekrm velai kudum.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: shark on November 14, 2020, 04:21:58 PM
கடந்த இரண்டு வருடத்தை விட தற்போது பிட்காயின் விலை மிக அதிகமாக உள்ளது இன்று பிட்காயின் $16k தாண்டியது இது ஒரு நல்ல தொடக்கம் கூடிய விரைவில் பிட்காயின் $20k தொடும்.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: abc123 on December 12, 2020, 04:49:03 PM
தற்போது பிட்காயினின் விலை $18,405. இந்த மாதம் தொடக்கத்தில் இதன் விலை 2018ம் ஆண்டின் உச்சத்தை எட்டியது.அதன் பிறகு இதன் விலை படிப்படியாக சற்று குறைந்து வருகிறது. பல கிரிப்டோ நிபுணர்கள் இந்த மாதம் பிட்காயின் விலை $16k வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: Stgeorge on December 26, 2020, 02:52:48 PM
இந்த டிசம்பர் மாதத்தில் பிட்காயின் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் விலை இந்த மாதத்தில் $25000 என்ற ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: mnopq on December 26, 2020, 04:43:45 PM
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிட்காயின் விலை $20000 எட்டி புதிய சாதனையை படைத்தது. அதுபோல இப்போதும் $25000 என்ற ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மாதம் முடிவதற்குள் பிட்காயின் விலை $30000ஐ அடையும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: rapheal on December 28, 2020, 03:05:57 PM
Rembo days ah BTC velai oru 1000$ level la eruku but btc velai rembo nala $9k Ku kela varala entha matham thirummba $10k pohuma illa $9k kela varuma ena nenaikerigga...
கடந்த ஏழு நாட்களில் பிட்காயின் விலை 22% அதிகரித்து தற்போது ‌$27,178ஆக உள்ளது. இந்த மாதம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இதன் விலை $30000ஐ எட்டும் என நான் நினைக்கிறேன். மேலும் உங்களிடம் இப்போது பிட்காயின் இருந்தால் அதை நீண்டகால முதலீட்டிற்காக அதை வைத்திருங்கள்.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: whitenem on May 02, 2021, 02:06:41 PM
சென்ற மாதம் பிட்காயின் 28%க்கு மேல் வீழ்ச்சியடைந்து $48500க்கும் கீழே சென்றது. தற்போது இது‌ மீட்சியடைந்து $56500ஆக உள்ளது. இதன் விலை இன்னும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர். இந்த மாதம் இதன் விலை all time highஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் தற்போதுள்ள நிலையிலிருந்து கீழே சென்றால் $48000 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: whitenem on November 09, 2021, 04:08:59 PM
இந்த மாதம் planB என்பவர் S2F என்ற chartஐ உருவாக்கியுள்ளார். இந்த வரைபடம் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதன் படி பார்க்கும் போது இந்த மாதம் 97,000$ வரை செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Title: Re: Entha matham BTC velai kanippu.
Post by: micjoh on March 10, 2022, 04:43:07 PM
இந்த மாதம் ஸ்டாக் மார்க்கெட் மற்றும் கிரிப்டோ மார்க்கெட்டிற்கு மிகவும் அபாயகரமாக உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் மற்றும் இன்பிளேசன் அதிகரிப்பு போன்றவை மிகவும் நெருக்கடியாக உள்ளது. பிட்காயினின் விலை கீழே சென்றால் $30,000 வரை செல்லலாம் என நினைக்கிறேன். $45500க்கு மேல் சென்றால் $56,000 வரை இந்த மாதம் செல்லலாம் என நான் நினைக்கிறேன்.