Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 14, 2020, 02:19:58 PM

Title: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on July 14, 2020, 02:19:58 PM
கடந்த நான்கு வாரங்களுகளில் dogecoin விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது அதனுடைய trade volume $1billlion விட அதிகமாக இருந்தது உண்மையாகவே இது ஒரு நல்ல நாணயமா முதலீடு செய்ய..
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on July 14, 2020, 02:47:49 PM
Dogecoin oru nalla coin tha etha nambi naraya muthaledu seiyalam ethu ponta allathu ethaveda nalla serantha coins naraya crypto market la eruku annal eppo pomadri periya pump ah eppavm ethirparka mudiyathu aama Ella green market la um ethu labama erukum.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on July 16, 2020, 05:43:21 PM
Dogecoin nalla coin tha but etha veda naraya nalla coins crypto la eruku so ungaluku select panna naraya choice erukum
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on November 16, 2020, 04:25:18 PM
Dogecoin ஒரு நல்ல காயின் தான் ஆனால் முதலீடு என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது ஏனென்றால் கிரிப்டோ மார்க்கெட் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: Stgeorge on November 22, 2020, 04:55:00 PM
Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்.இந்த திட்டம் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. dogecoinன் விலை இரண்டு மடங்கு அதிகரித்தது என்றும் அதன் வர்த்தக அளவு 1billionஐ கடந்தது என்றும் நீங்களே சொல்லுகிறீர்கள். அதிகமான முதலீட்டாளர்கள் dogecoinல் முதலீடு செய்கிறார்கள் இதிலிருந்தே தெரிகிறது.மேலும் coin market capல் 48 வது இடத்தில் உள்ளது.எனவே  தைரியமாக dogecoinல் முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: rapheal on December 22, 2020, 04:50:13 AM
உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் நிச்சயமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இதும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. எனவே நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: Stgeorge on December 22, 2020, 10:46:01 AM
Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்.இந்த திட்டம் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. dogecoinன் விலை இரண்டு மடங்கு அதிகரித்தது என்றும் அதன் வர்த்தக அளவு 1billionஐ கடந்தது என்றும் நீங்களே சொல்லுகிறீர்கள். அதிகமான முதலீட்டாளர்கள் dogecoinல் முதலீடு செய்கிறார்கள் இதிலிருந்தே தெரிகிறது.மேலும் coin market capல் 48 வது இடத்தில் உள்ளது.எனவே  தைரியமாக dogecoinல் முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.
மேலும் இப்போது நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது. எனெனில் விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்க இருப்பதாக பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே இதில் நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக dogecoin உங்களுக்கு அதிக லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: micjoh on April 24, 2021, 01:49:16 PM
Dogecoin ஒரு சிறந்த நாணயமாகும். நான் இந்த நாணயத்தில் பல முறை முதலீடு செய்துள்ளேன். ஆனால் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய நான் விரும்பவில்லை. காரணம் Tesla elanmask இந்த நாணயத்திற்கு ஆதரவு அளிப்பதால் இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது‌. எனவே இது இப்போது முதலீட்டுக்கு அபாயகரமானது என நான் நினைக்கிறேன். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் ethereumல் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: mnopq on May 09, 2021, 10:11:25 AM
உண்மையில் இது ஒரு சிறந்த நாணயம். இது ஒரு large cap நாணயமும் கூட ஆகும். ஆனால் இப்போது நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்வது நல்லதல்ல என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதன் விலை மிக உயரமாக உயர்ந்து விட்டது. இன்று இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 25%ம் மேல் இறங்கியுள்ளது. எனவே இது ஒரு அபாயகரமான முதலீடாகத் தான் எனக்கு தெரிகிறது. இத்தேரியத்தில் முதலீடு செய்வது இப்போதைக்கு  மிகவும் நல்லது என நான் கருதுகிறேன்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: abc123 on May 12, 2021, 02:02:45 PM
இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்க மாட்டேன். ஏனெனில் இதன் விலை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. ஒருவேளை இதில் முதலீடு செய்தால் அதிகமான இழப்பு ஏற்படலாம். மேலும் இதற்கு பதிலாக செயின் லிங்க், பிட்காயின் கேஸ் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு தரமான முதலீடாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: BullRuN on May 13, 2021, 02:54:53 PM
Doge மிகவும் இலாபகரமான நாணயமாக இருக்கிறது இதுவரை ஆனால் தற்போது இந்த நாணயத்தில் நான் முதலீடு செய்ய விரும்பவில்லை ஏனென்றால் இதனுடைய விலை மிக அதிகமாக உயர்ந்தது விட்டது எனவே நான் ஏற்கனவே முதலீடு செய்தவற்றில் இருந்து இலாபங்களை எடுத்துவிட்டேன் இதற்கு பிறகும் சந்தை நிலையை கருத்தில் கொண்டு முதலீடு செய்வதை தீர்மானம் செய்வேன்
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: whitenem on May 17, 2021, 05:45:46 PM
Dogecoinல் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதன் விலை பெருமளவு உயர்ந்து விட்டது. ஆனால் இதில் முதலீடு செய்வதும் மற்றும் செய்யாததும் உங்களுடைய‌ விருப்பம் ஆகும். போல்காடாட், இத்தேரியம் , tron, stellar மற்றும் இது போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: micjoh on May 30, 2021, 03:13:44 PM
Dogecoinக்கு எலன் மாஸ்க் ஆதரவு கொடுத்து வருகிறார். அதனால் இதன் விலை பெருமளவு உயர்ந்தது. இவர் பிட்காயினில் முதலீடு செய்ததுடன் ஆதரவும் தெரிவித்து வந்தார் ஆனால் இப்போது பிட்காயினின் நிலைமை பார்த்தீர்கள் அல்லவா. இது போன்ற மோசமான நிலைமை dogecoinக்கும் எதிர்காலத்தில் வரலாம். இதில் முதலீடு பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: whitenem on July 14, 2021, 09:12:04 AM
இந்த நாணயத்தை நீங்கள் முதலீட்டுக்கு தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் இது ஒரு பயனில்லாத நாணயம் என கூறலாம். எலன் மஸ்க்கின் ஆதரவால் இதன் விலை அதிகரித்தது. இப்போது இதன் விலை கீழே செல்கிறது. இது மிகப் பெரிய வீழ்ச்சியை அடையலாம்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: whitenem on July 14, 2021, 09:14:32 AM
Dogecoinக்கு எலன் மாஸ்க் ஆதரவு கொடுத்து வருகிறார். அதனால் இதன் விலை பெருமளவு உயர்ந்தது. இவர் பிட்காயினில் முதலீடு செய்ததுடன் ஆதரவும் தெரிவித்து வந்தார் ஆனால் இப்போது பிட்காயினின் நிலைமை பார்த்தீர்கள் அல்லவா. இது போன்ற மோசமான நிலைமை dogecoinக்கும் எதிர்காலத்தில் வரலாம். இதில் முதலீடு பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள்.
உங்கள் கருத்து மிக சரியாக உள்ளது. டோஜிகாயினில் முதலீடு செய்வதை தவிர்த்து இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: poles1469 on August 13, 2021, 06:08:48 AM
டிபிஎக்ஸ் டோக்கனில் உள்ளதைப் போல பவுண்டரி மற்றும் ஏர் டிராப்ஸ்
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: Stgeorge on July 06, 2022, 11:14:57 AM
நீங்கள் டோஜிகாயினில் முதலீடு செய்யாதீர்கள். எலன் மாஸ்க் இந்த நாணயத்தை ஆதரித்ததால் இவரை  பின்பற்றுபவர்கள் இந்த நாணயத்தில் பெருமளவு முதலீடு செய்தனர். இதனால் இதனுடைய விலை மிக அதிகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது இந்த பியர் மார்க்கெட்ல் இதன் விலை -93% வீழ்ச்சி அடைந்து உள்ளது. சமீபத்தில் இவர் மீது கேஸ் கொடுத்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. ஒருவேளை இந்த நாணயத்தின் விலை மீண்டும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளது என பலர் கூறுகிறார்கள். எனவே இதில் முதலீடு செய்வதென்றால் நன்றாக ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Dogecoin முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: abc123 on July 06, 2022, 01:14:12 PM
நீங்கள் டோஜிகாயினில் முதலீடு செய்யாதீர்கள். எலன் மாஸ்க் இந்த நாணயத்தை ஆதரித்ததால் இவரை  பின்பற்றுபவர்கள் இந்த நாணயத்தில் பெருமளவு முதலீடு செய்தனர். இதனால் இதனுடைய விலை மிக அதிகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது இந்த பியர் மார்க்கெட்ல் இதன் விலை -93% வீழ்ச்சி அடைந்து உள்ளது. சமீபத்தில் இவர் மீது கேஸ் கொடுத்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. ஒருவேளை இந்த நாணயத்தின் விலை மீண்டும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளது என பலர் கூறுகிறார்கள். எனவே இதில் முதலீடு செய்வதென்றால் நன்றாக ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
நிச்சயமாக நானும் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் இது 93%ஐயும் விட வீழ்ச்சி அடைந்து உள்ளதால் , உங்களுக்கு இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டும் என ஆர்வம் இருந்தால் சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்யலாம். ஆனால் பெரிய முதலீடாக இந்த நாணயத்தில் மிகவும் அபாயகரமானது என நான் நினைக்கிறேன்.