Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 15, 2020, 02:55:13 PM

Title: Ripple patti ena nenaikerigga
Post by: shark on July 15, 2020, 02:55:13 PM
Ripple technology matta Blockchain technology ah veda verupattathu  unmaya ethu oru bank system so namma KYC kuduka vendi erukum enga privacy apdi gra pechuke edamillai but ethu oru powerful technology.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: shark on July 19, 2020, 02:31:01 PM
Ripple invest seiya oru sariya na nannayam ethu la nalla labam eruka naraber etha day trading Ku use panragga nanaum entha currency la erunthu labam eduthurukiren.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: mnopq on December 08, 2020, 07:40:33 AM
Ripple ஆனது கிரிப்டோ சந்தையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது மிகவும் நம்பகமானது மற்றும் இது எதிர்காலத்திற்கான அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. மேலும் இது வங்கித்துறையை சார்ந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது. இதில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் மற்றும் பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளது.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: stars on December 10, 2020, 05:56:48 AM
Ripple ஒரு மிக சிறந்த நாணயம். இது குறுகிய காலம் மற்றும் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்ற நாணயங்களுள் ஒன்று. மேலும் இது வங்கி தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: abc123 on December 11, 2020, 09:24:30 AM
Ripple பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்.இது ஒரு சிறந்த நாணயம். இது ஒரு பெரிய சந்தை கேப் மற்றும் பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளது. இந்த  நாணயத்தில் பல ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் இதன் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: Stgeorge on December 26, 2020, 02:49:18 PM
Ripple ஒரு சிறந்த நாணயம். ஆனால் இது ஒரு பெரிய வர்த்தக அளவுடன் ,கிரிப்டோ உலகின் மிகப்பெரிய வர்த்தக தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு சில சட்ட பிரச்சினைகள் இருப்பதாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது விரைவில் சரியாகும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: whitenem on January 28, 2021, 04:27:35 AM
Ripple நாணயம் அதிக சக்தி வாய்ந்த நாணயம் இதை கிரிப்டோ சந்தையில் மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது இதற்கு அமெரிக்க அரசிடமிருந்து பல பிரச்சனைகள் உள்ளன. எனவே இதன் மதிப்பு குறைந்து இருப்பதை நீங்கள் காணலாம். இந்த பிரச்சினை தீர நீண்டகாலம் ஆகலாம் என நான் நினைக்கிறேன். மேலும் இதில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம். இதன் விலை இன்னும் குறையலாம்.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: BullRuN on January 30, 2021, 04:26:37 PM
Ripple ஒரு சிறந்த தொழில்நுட்பம் இது மிக பெரிய நிதி. நிறுவனங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது இதனால் இந்த தொழில்நுட்பத்தை உலகமுழுவதும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்வது சிறந்ததல்ல.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: Stgeorge on March 03, 2021, 03:29:48 PM
Ripple நாணயம் நிதி மற்றும் வங்கித் துறையை அடிப்படையாகக் கொண்டது. இது மிகவும் வேகமான பரிவர்த்தனை மற்றும் குறைந்த பரிமாற்ற செலவையும் கொண்டுள்ளது. இது வங்கிதுறைக்கு எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: rapheal on March 05, 2021, 08:56:33 AM
Ripple வங்கி துறையை சேர்ந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால் இது ஒரு பிரபலமான நாணயமாக உள்ளது.இதன் தொழில்நுட்பத்தை பல முன்னணி வங்கிகள் பயன்படுத்துகின்றன. எதிர்காலத்தில் இதன் தொழில்நுட்பம் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக தேவைப்படும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: whitenem on November 20, 2021, 05:04:55 PM
XRP இப்போது விலை குறைவான அதிக சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இப்போது இந்த நாணயம் முதலீடு செய்ய தகுந்த நிலையில் உள்ளது. உங்களிடம் பணம் இருந்தால் இப்போது வாங்கி hold செய்தால் எதிர்காலத்தில் பல மடங்கு லாபம் பெறலாம். நானும் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: micjoh on February 19, 2022, 07:01:40 AM
XRP சிறந்த தொழில் நுட்பத்துடன் செயல்படும் நாணயம் ஆகும். இதன் தொழில்நுட்பம் வங்கி துறையை சார்ந்ததாக உள்ளதால் இது அதிகம் வங்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் தொழில்நுட்பம் வேகமாகவும் மற்றும் நம்பகமானதாகவும் உள்ளதால் வங்கிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.
Title: Re: Ripple patti ena nenaikerigga
Post by: Stgeorge on October 30, 2022, 02:24:46 PM
Ripple technology matta Blockchain technology ah veda verupattathu  unmaya ethu oru bank system so namma KYC kuduka vendi erukum enga privacy apdi gra pechuke edamillai but ethu oru powerful technology.
நிச்சயமாக, XRP தொழில்நுட்பம் தனித்துவமானது. இந்த தொழில்நுட்பத்தை பல முன்னணி பேங்க்கள் வணிக ரீதியாக பயன்படுத்துகின்றன. காரணம் இது வேகமானதாகவும், நம்பகமானதாகவும் இருப்பது தான்.