Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 15, 2020, 02:57:56 PM

Title: BTC velai eppothu $20k thodum.
Post by: shark on July 15, 2020, 02:57:56 PM
Btc already $20k pochu ethu tha ethoda highest velai athula aprm athanudaya velai kela pochu almost $3500 pochu so eni eppo $20k ethir parkalam entha varudam ethu possible ah ..
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: shark on July 27, 2020, 04:57:14 PM
Unmaya nan ethir pathide eruken BTC velai $20k eppo pohum nu entha varam btc velai mala poha thodaggetu Today BTC $10250 touch pannidu  nan nenaikrn eppo $10500 thanduma ennum velai athiharikum illana oru $8k Ku kela vanthudu thirummba mala pohum appo $15k illana na $20k kandipa touch pannum .
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: shark on November 18, 2020, 04:11:05 PM
இந்த வாரம் ஏற்கனவே பிட்காயின் $17k தொட்டது விட்டது இப்போது $18k பக்கத்தில் சென்று கொண்டே இருக்கிறது இந்த ஆண்டு நிச்சயமாக பிட்காயின் $20k தொடும்.
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: Stgeorge on November 20, 2020, 03:21:06 AM
தற்போது bitcoinன் விலை 17,927.இந்த ஆண்டு bitcoinன் விலை $20000ஐ எட்டும் என நான் நினைக்கிறேன். Bitcoin halvine முடிந்த பிறகு bitcoinன் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் இதன் விலை சில மாதங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். எனவே bitcoinஐ hold செய்யுங்கள்.
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: Stgeorge on November 23, 2020, 07:57:51 AM
இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு bitcoinன் விலை $20000ஐ அடையும் என நான் நம்புகிறேன். பிட்காயின் ஹால்வின் கடந்த மே மாதம் முடிந்து.அதன் பிறகு பிட்காயினின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.சில ஆய்வாளர்கள் bitcoinன் விலை 100000$ வரை செல்லும் என கணித்துள்ளனர்.ஆனால் நமக்கு தெரிந்ததே பங்கு சந்தை மற்றும் crypto marketல் எதையும் உறுதியாக சொல்ல முடியாது.
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: stars on December 13, 2020, 07:55:11 AM
சமீபத்தில் பிட்காயினின் விலை $20000ஐ தொட்டது. இப்போது இதன் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. நீண்ட கால முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: Stgeorge on December 30, 2020, 02:30:46 PM
இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு bitcoinன் விலை $20000ஐ அடையும் என நான் நம்புகிறேன். பிட்காயின் ஹால்வின் கடந்த மே மாதம் முடிந்து.அதன் பிறகு பிட்காயினின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.சில ஆய்வாளர்கள் bitcoinன் விலை 100000$ வரை செல்லும் என கணித்துள்ளனர்.ஆனால் நமக்கு தெரிந்ததே பங்கு சந்தை மற்றும் crypto marketல் எதையும் உறுதியாக சொல்ல முடியாது.
தற்போது பிட்காயின் விலை $20000ஐ கடந்து $27,700ஆக உள்ளது. மேலும் பிட்காயின் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என பல கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர்.
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: abc123 on January 01, 2021, 11:12:43 AM
தற்போது பிட்காயினின் விலை $28880ஆக உள்ளது. மேலும் இதன் விலை விரைவில் $30000ஐ எட்டும் என நான் நினைக்கிறேன். உங்களிடம் பிட்காயின் இருந்தால் அதை இப்போது விற்பது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன். தற்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக உள்ளதால் திடமான அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு பிட்காயினை விட அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: mnopq on January 04, 2021, 03:37:14 PM
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பிட்காயின் $20000ஐ கடந்து தற்போது 31000$ஆக உள்ளது. பிட்காயின் ஹால்வீனுக்குப் பிறகு இதனுடைய விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
Title: Re: BTC velai eppothu $20k thodum.
Post by: shark on February 12, 2021, 05:54:02 PM
தற்போது பிட்காயின் விலை $20k தாண்டிவிட்டது பின்னர் ஒரே வாரத்தில் $40k கடந்துவிட்டது தற்போது50k நோக்கி பயணிக்கிறது