Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on July 16, 2020, 05:46:10 PM
-
ETH oru Sakthi vaitha altcoin entha technology ah naraya icons use panragga more than thousand projects ennum ETH nalla tha poitu eruku ethoda future epdi erukum.
-
ETH ethirkalam rembo nallatha erukum because payanpadu athiharika athikarika athan Sakthi kudikondae pohum eppo ovvoru nalum ETH transactions athiharithu konde pohudu athanala ETH ethirkalam rembo nallatha erukum.
-
मुझे वास्तव में यह सिक्का पसंद है। मैं इसे दुनिया में सबसे होनहारों में से एक मानता हूं।
-
ETH இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் $500-$700 தொட மிக அதிக வாய்ப்பு உள்ளது எல்லோரும் எதிர்பார்த்த ETH 2.0 அடுத்த மாதம் முடிவடையும்.
-
இத்தேரியம் ஒரு பிரபலமான மற்றும் நம்பகமான நாணயங்களுள் ஒன்று. இது smart contract தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. 90%க்கும் அதிகமான altcoins இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்குகிறது.மேலும் இத்தேரியம் altcoinsன் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
-
ETH oru Sakthi vaitha altcoin entha technology ah naraya icons use panragga more than thousand projects ennum ETH nalla tha poitu eruku ethoda future epdi erukum.
உண்மைதான் 1000க்கும் மேற்பட்ட altcoins இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறதுஏனெனில் இங்கு மற்ற platformகளை விட tokensகளை(erc20) உருவாக்குவது எளிது மற்றும் லாபகரமானது.மேலும் தற்போது இதன் தொழில்நுட்பத்தில் இயங்கும் Defi projectsகளுக்கு இந்த ஆண்டு நல்ல வளர்ச்சியை கொடுத்துள்ளது.மேலும் Ethereum இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு ஒருநல்ல லாபகரமான முதலீடாக இருக்குகிறது.
-
தற்போது நீங்கள் ETH வைத்திருந்தால் அப்படியே வைத்திருங்கள் அல்லது குறைந்த கால டிரேடிங் செய்யுங்கள் அதுவே இலாபம் ஈட்ட மிகச்சிறந்த வழி.
-
இது ஒரு சக்தி வாய்ந்த நாணயம் மற்றும் பிரபலமானது ஏனெனில் அதிகமான திட்டங்கள் இதன் மூலம் உருவாக்கப்படுகிறது. மேலும் இதில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் பல நன்றாக செயல்படுகிறது மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
-
இத்தேரியம் கிரிப்டோ உலகில் பிட்காயினுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நாணயமாகும். இது மிகவும் நம்பகமான தளம் ஆகும். மேலும் இது முதலீடு செய்வதற்கு மிக சிறந்த வழி ஆகும். இதில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் மற்ற அல்ட்காயின்களை விட.
-
மற்ற நாணயங்களை விட இத்தேரியம் ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. எனவே கிரிப்டோ உலகில் 90%க்கும் அதிகமான altcoins இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்குகின்றன. எனவே இது மற்ற altcoinsகளை விட பிரபலமானது மற்றும் மிகவும் சக்திவாய்ந்ததும் ஆகும். மேலும் இது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த வழியாகும்.
-
நீங்கள் இத்தீரியத்தில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு அதிகமாக இலாபம் கிடைக்கும் ஏற்கனவே நீங்கள் அதில் முதலீடு செய்திருந்தால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இதன் விலை இன்னும் அதிகரிக்கும்.
-
இத்தேரியம் ஒரு சிறந்த நாணயம். மிகவும் நம்பகமான நாணயம். இது கிரிப்டோ உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாணயம் ஆகும். இதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மேலும் இது நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய மிகவும் ஏற்றது.
-
இத்தேரியம் அல்ட்காயின்ஸ்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. கிரிப்டோ சந்தையில் உள்ள 90%க்கும் அதிகமான கிரிப்டோ கரன்சி திட்டங்கள் இந்த தளத்தை பயன்படுத்தி இயங்குகின்றன. எனவே இது ஒரு சக்திவாய்ந்த தளமாக உள்ளது. மேலும் இது நீண்டகால முதலீடு செய்ய மிகவும் சிறந்த நாணயம் ஆகும்.
-
இத்தேரியம் இப்போது முதலீடு செய்ய மிகவும் சிறந்த நாணயம் என நான் நினைக்கிறேன். இந்த மாத இறுதியில் இத்தேரியத்தின் பெர்லின் ஹார்டுபோர்க் வெளிவருகிறது. மேலும் அடுத்த மாதம் CME என்ற வர்த்தக தளத்தில் இத்தேரியம் பட்டியலிடப்படுகிறது. எனவே இது போன்ற காரணங்களால் இத்தேரியத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர்.
-
இத்தேரியத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல செய்திகள் மற்றும் கிரிப்டோ ஆய்வுகள் இத்தேரியத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என கூறுகின்றன. மேலும் புதிய பரிமாற்ற தளங்த்தில் பட்டியலிடப்படுவது போன்ற பல செய்திகள் வருகின்றன. எனவே இதன் விலை அதிகரிக்கலாம் என நான் நினைக்கிறேன்.
-
இந்த ஆண்டில் இத்தேரியத்திற்கு பல புதுப்பித்தல் வந்து கொண்டிருக்கிறது. இந்த புதுப்பித்தல்களில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்க்கும் போது இத்தேரியம் coin market capல் முதல் இடத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
இந்த ஆண்டில் இத்தேரியத்திற்கு பல புதுப்பித்தல் வந்து கொண்டிருக்கிறது. இந்த புதுப்பித்தல்களில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்க்கும் போது இத்தேரியம் coin market capல் முதல் இடத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நிச்சயமாக இத்தேரியம் EIP1559 மற்றும் லண்டன் ஹார்போர்க் ஆகியவை இத்தேரியத்தை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும். நாம் விரைவில் இத்தேரியத்தை ஆச்சரியமாக பார்க்கும் நேரம் வரும். இது முதல் இடத்திற்கு வரும் என நானும் நினைக்கிறேன்.
-
இத்தேரியம்2.0மெர்ஜ்ஆல் இதன் சப்ளை குறைக்கப்பட்டது இதனால் நீண்ட கால முதலீட்டில் இத்தேரியம் அதிக லாபம் கொடுக்க கூடியது என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மெர்ஜ் அப்டேட் க்கு பிறகு இத்தேரியம் மிக வலுவானதாக மாறியுள்ளது.