Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 16, 2020, 05:50:30 PM

Title: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: shark on July 16, 2020, 05:50:30 PM
Crypto currency oru nalla edam panam sambathika athepole rembo risk aana vesayam because BTC velai orea adiya $1000 mela down aahum nellai ellathathu , sollapona aalam theriuma kala vedatha nu solluvagga illa athu ethu tha.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: shark on July 18, 2020, 02:13:30 PM
Aama crypto currency oru nalla edam panam sambathika naraya valikaliil panam sampathikalam , crypto currency trading oru sirappana vali panam sampathika
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: shark on July 19, 2020, 02:33:25 PM
Crypto mulam naraya panam sambathika mudium aana atha pathi nalla therunchurika vendum illana mottha panamum losela pohum athanala kavanama erugga muthaledu seium munala.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: abc123 on December 12, 2020, 04:33:17 PM
நாம் crypto currency மூலம் பணம் சம்பாதிக்கலாம்.அதாவது வர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் முதலில் வர்த்தகம் எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமான ஒன்று. அதிக இழப்பு ஏற்படலாம்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: Stgeorge on February 17, 2021, 12:58:15 PM
கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் நாம் பணம் சம்பாதிக்க முடியும். முதலில் அடிப்படை விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் அதாவது குறிப்பாக முதலீடு செய்ய சிறந்த நாணயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நேரம் சரியான நேரம் ஆகும்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: micjoh on February 18, 2021, 12:42:34 PM
நிச்சயமாக பணம் சம்பாதிக்கலாம். அதற்கு சிறந்த நாணயங்களை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும். மேலும் முதலீடு செய்யும் நேரம் மிகவும் முக்கியமானது. தற்போதுள்ள சுழ்நிலையை பொறுத்தவரை இப்போது தாராளமாக நீங்கள் முதலீடு செய்யலாம்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: rapheal on February 19, 2021, 10:22:39 AM
Crypto currencyகளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். தினவர்த்தகம், குறுகிய கால முதலீடு மற்றும் நீண்டகால முதலீடு போன்றவற்றால் பணம் சம்பாதிக்க முடியும். இதில் நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டும் மேலும் இது மிகவும் அபாயகரமானது எனவே இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: BullRuN on February 20, 2021, 05:17:14 PM
ஆமாம்.நிச்சயமாக பணம் சம்பாதிக்க முடியும்.கிரிப்டோ கரன்சிகளில் முதன்மையான நாணயம் பிட்காயின் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக இருப்பது அல்ட்காயின்கள் ஆகும். இந்த நாணயங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: Stgeorge on August 22, 2021, 09:38:27 AM
கிரிப்டோ கரன்சிகளில் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி புதிதாக கிரிப்டோ உலகிற்குள் வருபவர்களுக்கு இருக்கும். நிச்சயமாக இதில் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் முதலில் கிரிப்டோ சந்தையைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்களால் இழக்க முடியும் என்ற அளவுக்கு உள்ள பணத்தை வைத்து முதலில் வர்த்தகம் செய்ய வேண்டும். மேலும் குறிப்பாக நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். இத்தேரியம் முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. இதை இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு hodl செய்யுங்கள்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: mnopq on August 24, 2021, 01:35:20 PM
பங்கு சந்தை மற்றும் கிரிப்டோ கரன்சிகள் இரண்டுமே ஒரே மாதிரியான வர்த்தகம் தான். இரண்டுமே ஆபத்துதான். முதலில் கிரிப்டோ பற்றிய அடிப்படைகளை கற்றுக்கொண்டு வர்த்தகம் செய்தால் நீங்கள் நிச்சயமாக லாபம் பெறலாம். மேலும் ஏர்டிராப் போன்றவற்றில் பங்கேற்றாலும் சில நாணயங்களைப் பெறலாம். ஆனால் இது பெரிய லாபமாக இருக்காது. ஆனால் சிறந்த நாணயங்களில்  முதலீடு செய்வது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: micjoh on March 08, 2022, 02:11:55 PM
கிரிப்டோ உலகில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் பொறுமையாக இருப்பது மற்றும் சிறந்த முதன்மையான நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் அவசியம். நீங்கள் முதலீடு செய்யும் நாணயம் நஷ்டத்திற்கு சென்றால் அதை hodl செய்யுங்கள். அதிக லாபம் வரும் போது விற்று விடுங்கள். பிட்காயின் மற்றும் இத்தேரியத்தை முதலீடு செய்ய தேர்வு செய்யுங்கள்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: whitenem on March 09, 2022, 12:13:54 PM
Crypto currency oru nalla edam panam sambathika athepole rembo risk aana vesayam because BTC velai orea adiya $1000 mela down aahum nellai ellathathu , sollapona aalam theriuma kala vedatha nu solluvagga illa athu ethu tha.
பிட்காயின் பணம் சம்பாதிக்க சரியான இடம் தான். அது போல் அபாயமும் நிறைந்தது. ஆனால் பொறுமையாக காத்திருந்தால் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் நஷ்டத்தில் விற்காதது வரைக்கும் உங்களுக்கு நஷ்டம் இல்லை. நீங்கள் முதலீடு செய்ததில் இருந்து விலை கீழே சென்றால் உடனே hold செய்யுங்கள்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: Stgeorge on October 28, 2022, 06:54:23 AM
நல்ல நாணயத்தை முதலீடு செய்ய தேர்ந்தெடுப்பதுடன், சரியான நேரத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் கிரிப்டோகரன்சிகளில் சம்பாதிக்க முடியும்.
Title: Re: Crypto currency mulam panam sambathika mudiuma
Post by: abc123 on April 12, 2023, 07:12:03 AM
IEO, ICO, airdrop போன்றவற்றில் பங்கெடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். மேலும் சிறந்த நாணயங்களில் trading, and holding செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதில் நஷ்டம் ஏற்படலாம் மற்றும் முழு பணத்தையும் கூட இழக்க நேரிடலாம்.