Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on July 18, 2020, 02:33:50 PM
-
Enaku cryptocurrency rembo pidiciruku unmaya namma yarukum pathil solla Vendam entha transactions la ethu vara naraya edaggalila cryptocurrency ah payan paduthiruken.
-
Aama enaku cryptocurrency pidikum ethu oru nalla vesayam etha yaralun control panna mudiyathu 24 hours trading nadakun athanala matta trading platform pola kavala padavendam.
-
बहुत ही रोचक। मैं अपने खाली समय में इसका अध्ययन करूंगा।
-
Crypto currencyகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.இது ஒரு நவீன தொழில்நுட்பம். ஒவ்வொரு crypto currencyயும் ஏதாவது ஒரு பயன்பாட்டிற்காக உருவாக்கப்படுகிறது மற்றும் வர்த்தகம் செய்வதற்கும் பயன்படுகிறது. மேலும் இது மிகவும் லாபகரமானது.
-
கிரிப்டோகரன்சிகளை எனக்கு பிடிக்கும். இவற்றின் மூலம் உலகத்தின் எந்த இடத்தில் இருந்து கொண்டும் வேகமாக பரிவர்த்தனை செய்யலாம் மற்றும் பயன்படுத்த எளிதானது.மேலும் இது முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி.ஆனால் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இதில் நாம் ஏமாற்றமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே முதலீடு செய்யும் போது Bitcoin, Ethereum and XRP போன்ற நம்பகமான நாணயங்களை தேர்வு செய்ய வேண்டும்
-
எனக்கு கிரிப்டோகரன்சிகளை மிகவும் பிடிக்கும். நான் பல முறை கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்துள்ளேன். மேலும் இப்போது என்னிடம் சில கிரப்டோ கரன்சிகள் உள்ளன.
-
Crypto currencyகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.இது ஒரு நவீன தொழில்நுட்பம். ஒவ்வொரு crypto currencyயும் ஏதாவது ஒரு பயன்பாட்டிற்காக உருவாக்கப்படுகிறது மற்றும் வர்த்தகம் செய்வதற்கும் பயன்படுகிறது. மேலும் இது மிகவும் லாபகரமானது.
இது வேகமான பரிவர்த்தனை செய்வதற்கும் மற்றும் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் , எப்போதும் குறைந்த செலவுடன் பரிவர்த்தனை செய்வதற்கும் பயன்படுகிறது. குறிப்பாக இது வங்கி துறையை விட வேகமானதாக உள்ளது.
-
கிரிப்டோ கரன்சிகளை எனக்கு பிடிக்கும். இது மிக பயனுள்ள ஒன்றாக உள்ளது. இது ஏழை நாடுகளில் உள்ள மக்கள் இதில் அதிகமாக வர்த்தகம் செய்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. மேலும் இது குறைந்த செலவில் வேகமான பரிவர்த்தனைகளை செய்ய இது பயன்படுகிறது.
-
கிரிப்டோ கரன்சிகளை எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிப்டோ கரன்சிகளின் தொழில்நுட்பம் இந்த உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
-
கிரிப்டோ நாணயங்களை பிடிக்காது என்று அதைப் பற்றி தெரியாதவர்கள் தான் கூறுவார்கள். எனக்கு கிரிப்டோ நாணயங்களை மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு கிரிப்டோ நாணயங்களும் ஏதாவது ஒரு தொழில்நுட்பம் மற்றும் திட்டத்தை கொண்டு தான் இயங்குகிறது. இதில் பெரும்பாலான நாணயங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பிட்காயின் இத்தேரியம் கர்டானோ XRP, solana பைனான்ஸ் போன்று. மேலும் இது வேலை இல்லாதவர்களுக்கும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த வருவாயை ஈட்டுவதற்கு பேருதவியாக இருக்கிறது.