Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 19, 2020, 02:24:22 PM

Title: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on July 19, 2020, 02:24:22 PM
கிரிப்டோ மார்கெட்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் பணங்கள் இருக்கிறது நீங்கள் முதலீடு செய்ய எதை தேர்வு செய்வீர்கள் ஏன்
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on July 22, 2020, 01:25:40 PM
Naraya coins muthaledu seiya seranthadu but eppo vum nalla trade volume Ulla coins ah choice pannugga
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on July 27, 2020, 04:40:05 PM
Eppovame BTC, ETH serantha coin muthaledu seiya but eppo entha two coins velaiyum mala poidu. But two coins mm best coins nenda nall muthaledu Ku aana eppo negga LTC allathu XRP use pannalam muthaledu seiya ungaluku konja days la labam kedaikum.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on November 18, 2020, 04:14:16 PM
முதலீடு செய்வது ஒவ்வொருவரின் முடிவைப்பொறுத்தது ஆனால் எப்போதும் பிரபலமான நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: warhero on November 20, 2020, 01:19:12 AM
முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் பிட்காயின் மற்றும் ஈத்தேரியம்
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: Stgeorge on November 20, 2020, 03:03:24 AM
இப்போது முதலீடு செய்ய Ethereum, XRP, Litecoin, stellar,tron, waves, nano, and bitcoin cash ஆகிய நாணயங்கள் சிறந்தவை என்று நான் நினைக்கிறேன்.குறிப்பாக டிசம்பர் முதல் வாரத்தில் ethereum 2.0 வெளிவருகிறது.அதன் பிறகு Ethereumன் விலை அதிகரிக்கும் என்றும் மற்றும் altcoins season தொடங்கும் எனவும் நான் நம்புகிறேன்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: abc123 on December 18, 2020, 06:05:09 AM
Ethereum,EOS, stellar,tron, polkadot, nano போன்ற நாணயங்களை நான் முதலீடு செய்ய தேர்ந்தெடுப்பேன். இவை சிறந்த  நாணயங்கள் மற்றும் இவற்றின் விலையும் மிகக் குறைவாகவே உள்ளது.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: mnopq on December 18, 2020, 10:39:10 AM
Nano, Ethereum, tron, monero போன்றவை எனக்குப் பிடித்தமான நாணயங்கள் மற்றும் நான் இவற்றில் முதலீடு செய்வேன். இவைகள் அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்கள்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: rapheal on December 19, 2020, 03:10:11 AM
இப்போது நான் முதலீடு செய்ய Ethereum, polkadot and bitcoin cash ஆகிய நாணயங்களை தேர்ந்தெடுப்பேன்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: shark on December 19, 2020, 04:38:35 AM
கிரிப்டோ மார்க்கெட்இல் உள்ள டாப் 20 நாணயங்கள் முதலீடு செய்ய மிக சிறந்தது இவற்றை நீண்டகால முதலீட்டுக்கு வைத்துக் கொள்ள முடியும் இவை அனைத்தும் நம்பகமான முதலீட்டு திட்டங்கள்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: Stgeorge on January 26, 2021, 10:56:29 AM
இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் சில உள்ளன. அவை polkadot, chainlink, cardano, litecoin, ocean, atom, aave, Binance, ksm and bitcoin sv போன்றவை சிறந்த நாணயங்கள் ஆகும். இவற்றில் முதலீடு செய்தால் இந்த ஆண்டு இறுதி வரை வைத்திருங்கள். உங்களுக்கு இவை அதிக லாபத்தை தரும்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: whitenem on March 06, 2021, 06:11:41 AM
கிரிப்டோ சந்தையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட
நாணயங்கள் உள்ளன. நான் இப்போது இத்தேரியத்தை தேர்வு செய்வேன். ஏனெனில் இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தர கூடிய அதிக ஆற்றலை கொண்டுள்ளது.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: BullRuN on March 07, 2021, 06:35:39 PM
இப்போது பிட்காயின்,இத்தேரியம், போல்காடாட் நானோ,ஆகிய நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்யுங்கள்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: Stgeorge on March 12, 2021, 04:06:30 PM
இப்போது பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். நீண்டகால முதலீடு செய்தால்  இவை எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலனை தரும். இப்போதே இந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். மேலும் முதலீடு செய்த நாணயங்களை பற்றி அடிக்கடி ஆய்வு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: Stgeorge on August 22, 2021, 09:45:51 AM
நான் சில நாணயங்களை என்னுடைய விருப்ப தேர்வாக வைத்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றில் முதலீடும் செய்துள்ளேன். இத்தேரியம் chain link, polkadot , polkastarter, Dia, Sora, avalanche, kusama, trb, போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த நாணயங்களில் நீங்களும் முதலீடு செய்யுங்கள். இவை உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: whitenem on November 08, 2021, 11:35:08 AM
முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் பல உள்ளன. இத்தேரியம், பிட்காயின், டையா, மொனிரோ, லிட்காயின் போன்றவை இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் ஆகும். இப்போது வாங்கி hold செய்யுங்கள் இரண்டு மாதங்களுக்கு.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: micjoh on March 25, 2022, 05:33:51 AM
இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் சில உள்ளன. அவை polkadot, chainlink, cardano, litecoin, ocean, atom, aave, Binance, ksm and bitcoin sv போன்றவை சிறந்த நாணயங்கள் ஆகும். இவற்றில் முதலீடு செய்தால் இந்த ஆண்டு இறுதி வரை வைத்திருங்கள். உங்களுக்கு இவை அதிக லாபத்தை தரும்.
இப்போது கிரிப்டோ சந்தையின் வளர்ச்சி தொடர்பாக பல சிறந்த செய்திகள் வருகின்றன. பிட்காயின் dominance chatஐ பார்க்கும் போது விரைவில் பிட்காயின் ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் குறிப்பிடும் இந்த நாணயங்கள் உங்களுக்கு சில மாதங்களில் லாபத்தை தரும் என நான் நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நாணயங்கள் சிறந்த மற்றும் நம்பகமான நாணயங்கள் ஆகும்.
Title: Re: முதலீடு செய்ய சிறந்த நாணயம்
Post by: abc123 on March 25, 2022, 07:34:14 AM
இப்போது கிரிப்டோ சந்தை மேல் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சில வாரங்களாக பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களுக்கு சிறந்த செய்திகள் வருகின்றன. இதனால் கிரிப்டோ சந்தை இன்னும் மேல் நோக்கி நகரலாம் என பலர் கூறுகின்றனர். எனவே இப்போது பிட்காயின் இத்தேரியம் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.