Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 19, 2020, 02:29:28 PM

Title: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: shark on July 19, 2020, 02:29:28 PM
கிரிப்டோ மார்கெட்ல அதிகமாக நல்ல நாணயங்கள் இருக்கிறது உங்களுக்கு பிடித்த கரன்சி எது?
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: shark on July 19, 2020, 02:38:05 PM
Enaku naraya crypto currency pidikum because naraya nalla altcoins enga eruku , entha mulu adaipu samayathulaum crypto sulnelai nalla pohudu ethu oru nalla edan muthaledu seiya.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: shark on November 16, 2020, 04:33:06 PM
ETH தான் எனக்கு மிகவும் பிடித்த நாணயம் இது ஒரு சிறந்த முதலீட்டு நாணயம் உண்மையில் நான் ஒரு ERC20 fan .
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: Stgeorge on December 13, 2020, 04:08:35 AM
Bitcoin, Ethereum, XRP, litecoin, bitcoin cash,waves, stellar and nano போன்ற நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நாணயங்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் பிரபலமானது.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: stars on December 13, 2020, 05:01:55 AM
எனக்கு பிடித்த கிரிப்டோகரன்சிகள் பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகும். இவை இரண்டும் மிக பெரிய நாணயங்கள் மற்றும் நம்பகமானவை.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: abc123 on December 18, 2020, 05:56:27 AM
Bitcoin , Ethereum, litecoin,tron and stellar போன்ற நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன மற்றும் மிக அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.மேலும் இவை நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தத நாணயங்கள் ஆகும்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: shark on December 18, 2020, 05:59:50 AM
எனக்கு பிடித்த நாணயம் இத்தீரியம் ஒவ்வொரு நாளும் இந்த தொழில்நுட்பத்தை நான் பயன்படுத்துகிறேன் தற்போது இதனுடைய டிரான்சாக்சன் கட்டணம் அதிகமாக உள்ளது இருப்பினும் நான் இதனை பயன்படுத்துகிறேன்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: mnopq on December 18, 2020, 10:41:13 AM
பிட்காயின் மற்றும் இத்தேரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பல முறை இந்த நாணயங்களில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: rapheal on December 18, 2020, 02:34:30 PM
Bitcoin, Ethereum,xrp and bitcoin cash போன்றவை எனக்குப் பிடித்தமான கிரிப்டோ கரன்சிகள் ஆகும். தற்போது bitcoin விலை மிகவும் அதிகரித்து விட்டது. எனவே இப்போது முதலீடு செய்வதற்கு நான் பிட்காயின் கேஸ் ஐ தேர்ந்தெடுப்பேன்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: whitenem on April 23, 2021, 04:46:51 PM
கிரிப்டோ உலகில் பெரும்பாலான மக்கள் பிட்காயின் மற்றும் இத்தேரியமை விரும்புகிறார்கள் மற்றும் இவற்றில் முதலீடு செய்கிறார்கள். இதற்கு காரணம் நம்பக தன்மை என நான் நினைக்கிறேன். எனக்கும் இந்த இரண்டு நாணயங்களைப் பிடிக்கும்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: BullRuN on April 25, 2021, 03:27:06 PM
தற்போது நான் Binance coin மற்றும் இத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளேன் இரண்டுமே நம்பகமான நாணயங்கள் இரண்டின் எதிர்காலமும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: mnopq on October 06, 2021, 09:23:45 AM
பிட்காயின், Ethereum, Dia, TRB, polkadot polkastarter MAN avalanche kusama, solana, binance coin‌ போன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும்.இந்த நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் சிறந்த நாணயங்களாக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது மற்றும் இவை சிறந்த தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளன. எனவே இந்த நாணயங்களை எனக்கு பிடிக்கும்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: micjoh on November 18, 2021, 12:12:37 PM
எனக்கு பிடித்தமான நாணயங்கள் பல உள்ளன. இவற்றில் பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டு நாணயங்களையும் மிகவும் பிடிக்கும். இந்த நாணயங்களில் நான் பல முறை முதலீடு செய்துள்ளேன். எனக்கு லாபமும் கிடைத்துள்ளது.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: whitenem on March 17, 2022, 05:10:18 PM
கிரிப்டோ மார்கெட்ல அதிகமாக நல்ல நாணயங்கள் இருக்கிறது உங்களுக்கு பிடித்த கரன்சி எது?
எனக்கு மிகவும் பிடித்த நாணயங்கள் பிட்காயின்,  இத்தேரியம், பைனான்ஸ் நாணயம், வேவ்ஸ், கர்டானோ. இந்த நாணயங்கள் 2018 மற்றும் அதற்கு முன்னரே சந்தையில் இருக்கும் நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்கள் சிறந்த வல்லுநர் குழு மற்றும் சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதால் இவைகள் ஒவ்வொரு புல் மார்க்கெட்டிலும் அதிக லாபத்தை முதலீட்டுக்கு கொடுத்து வருகிறது.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: Stgeorge on March 19, 2022, 06:11:54 AM
கிரிப்டோ மார்கெட்ல அதிகமாக நல்ல நாணயங்கள் இருக்கிறது உங்களுக்கு பிடித்த கரன்சி எது?
எனக்கு மிகவும் பிடித்த நாணயங்கள் பிட்காயின்,  இத்தேரியம், பைனான்ஸ் நாணயம், வேவ்ஸ், கர்டானோ. இந்த நாணயங்கள் 2018 மற்றும் அதற்கு முன்னரே சந்தையில் இருக்கும் நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்கள் சிறந்த வல்லுநர் குழு மற்றும் சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதால் இவைகள் ஒவ்வொரு புல் மார்க்கெட்டிலும் அதிக லாபத்தை முதலீட்டுக்கு கொடுத்து வருகிறது.
இந்த நாணயங்கள் 2018 புல் மார்க்கெட்டில் முன்னணியில் இருந்த நாணயங்கள் ஆகும் அதுபோல்
 இந்த புல் மார்க்கெட்டிலும் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவதற்கான திட்டங்களை இப்போதே கொண்டுள்ளன. எனக்கும் இந்த நாணயங்களை மிகவும் பிடிக்கும்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: abc123 on March 26, 2022, 02:10:53 PM
பிட்காயின், இத்தேரியம், லிட்காயின் , கர்டானோ ஆகிய நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த நாணயங்கள் ஒவ்வொரு புல் சந்தையிலும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல லாபத்தை கொடுத்து வரக்கூடிய நாணயங்கள் ஆகும். மேலும் இந்த நாணயங்கள் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டுள்ளன. இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இந்த நாணயங்களின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் பல சிறந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: micjoh on March 29, 2022, 09:03:52 AM
எனக்கு பிடித்தமான கிரிப்டோ கரன்சிகள் பல உள்ளன. பிட்காயின் இத்தேரியம் பிட்காயின் கேஸ் டையா போல்காடாட் பைனான்ஸ் நாணயம் வேவ்ஸ் நானோ சொலானா, மேட்டிக் , லிட்காயின், ஆட்டம், ஸ்டெல்லர் டிரான் வீசெயின் யுனிஸ்வப் pancake swap 1inch monero dash பொன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும். இவைகள் சிறந்த பாட்ணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுள்ளன.
Title: Re: பிடித்தமான கிரிப்டோ கரன்சி
Post by: Stgeorge on April 02, 2022, 12:19:05 PM
எனக்கு பிட்காயின் மற்றும் இத்திரியம் ஆகிய நாணயங்களை பிடிக்கும். நான் இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்துள்ளேன். இத்தேரியம் 2.0வில் புதிய திட்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் இத்தேரியமை ஸ்டேக்கிங் செய்யும் முறை விரைவில் கொண்டுவரப்படும் என பலர் கூறுகிறார்கள். இதனால் மைனிங் நிறுத்தப்படும். இதன் காரணமாக விலை அதிகரிக்கும் என பெரும்பாலான கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர்.