Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 19, 2020, 02:43:43 PM

Title: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: shark on July 19, 2020, 02:43:43 PM
Entha varudam bitcoin already oru $4000 kela pochu eppo $9000 mela eruku athiha patchamaha $10100 pochu entha varudam December ena velai la eruku aprm entha varudam $10k eni thanduma.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: shark on July 22, 2020, 01:22:24 PM
Entha varudam evelavu pohum nu sare ya solla mudiyathu because naraya BTC nibunarhal BTC athika velaiku pohum nu kannichurikagga nan entha varudam oru $12k - $15k vara pohum.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: AnnaSmith on September 04, 2020, 12:31:14 AM
मैं आपसे सहमत हुँ। यह जानना दिलचस्प होगा कि भविष्य क्या है।
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: shark on November 15, 2020, 04:16:17 PM
Entha varudam evelavu pohum nu sare ya solla mudiyathu because naraya BTC nibunarhal BTC athika velaiku pohum nu kannichurikagga nan entha varudam oru $12k - $15k vara pohum.
இந்த ஆண்டினுடைய இறுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டு ஏற்கனவே$15k தொட்டுவிட்டது இந்த வாரம் $16k தொட்டது இனி கிட்டத்தட்ட $20k போகலாம் என்று நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: abc123 on December 18, 2020, 06:10:27 AM
இன்று பிட்காயின் விலை $22,785 ஆக உள்ளது. இப்போது பிட்காயினுக்கு சாதகமாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த ஆண்டு பிட்காயின் விலை $25000 வரை செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: shark on December 19, 2020, 04:25:31 AM
பிட்காயின் விலை மிக அதிகமான உயரத்தை தொட்டுவிட்டது இந்த ஆண்டு இன்னும் பிட்காயின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: rapheal on December 19, 2020, 06:01:17 AM
இந்த முடிவுக்கு வந்து விட்டது. இந்த ஆண்டு பிட்காயின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பிட்காயினின் விலை $25kஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: Stgeorge on December 30, 2020, 02:46:07 PM
இந்த ஆண்டு முடிய இன்னும் ஒரு நாளே உள்ளது. தற்போது இதன் விலை $27700ஆக உள்ளது. ஒருவேளை பிட்காயினின் விலை $30000ஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: mnopq on January 02, 2021, 03:32:19 PM
இப்போது நாம் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கிறோம். இன்று பிட்காயின் விலை $31000ஐ கடந்து விட்டது. இந்த ஆண்டு பிட்காயின் விலை $50000 வரை செல்லும் என நான் நினைக்கிறேன். மேலும் இந்த ஆண்டு பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமையலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: shark on February 12, 2021, 05:43:14 PM
தற்போது பிட்காயின் $50k நோக்கி பயணிக்கிறது இந்த ஆண்டு மிக எளிதாக $100k தொட்டுவிடும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: whitenem on May 31, 2021, 09:44:57 AM
தற்போது பிட்காயினின் விலை மிகவும் மோசமாக உள்ளது. சிலர் இது bull cycleன் பெரிய correction என்று கூறுகிறார்கள். Bull cycle முடியவில்லை இன்னும் தொடரும் என்றால் பிட்காயினின் விலை $100,000 முதல் 140,000 வரை இந்த ஆண்டு இறுதிக்குள் செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: micjoh on May 31, 2021, 03:22:24 PM
தற்போது பல indicators ஆனது Bull market முடிந்து விட்டது என்றும் மற்றும் முடியவில்லை என்றும் காட்டுகிறது. மேலும் கிரிப்டோ நிபுணர்களும்  Bull market முடிந்துவிட்டது மற்றும் முடியவில்லை என்றும் கூறுகிறார்கள். எப்படியிருந்தாலும் இதைப் பற்றி யாராலும் சரியாக கூறமுடியாது. ஆனால்  பிட்காயினின் விலை இப்போது குறைந்து காணப்படுவதால் இது வாங்கி hold செய்ய வேண்டிய நேரம் ஆகும். நீண்ட கால முதலீடு செய்யுங்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் பல மடங்கு லாபம் கிடைப்பது உறுதி‌
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: whitenem on November 08, 2021, 11:23:18 AM
இந்த ஆண்டு பிட்காயின் $100000ஐ விட அதிகமாக செல்லும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர். இதை S2F மாடல் chartம் காட்டுகிறது. மேலும் இப்போது பிட்காயினில் முதலீடு செய்வது நல்லது.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: micjoh on March 25, 2022, 05:41:28 AM
இந்த ஆண்டு பிட்காயின் $100000ஐ விட அதிகமாக செல்லும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர். இதை S2F மாடல் chartம் காட்டுகிறது. மேலும் இப்போது பிட்காயினில் முதலீடு செய்வது நல்லது.
சென்ற ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் $10,00,00  செல்லும் என S2F மாடல் வரைபடம் காட்டியது. அதை பிளான் பி குறிப்பிட்டு இருந்தார். இறுதியாக S2F வரைபடம் தோல்வி அடைந்தது. சென்ற ஆண்டு இறுதியில் பம்ப்க்கு பதிலாக பிட்காயின் டம்ப் ஆனது. தற்போது இதன் விலை மெதுவாக உயர ஆரம்பித்துள்ளது. ஒருவேளை இந்த ஆண்டு பிட்காயின் ATHஐ எட்டலாம்.
Title: Re: Entha varudam bitcoin evalavu velai pogum
Post by: abc123 on March 25, 2022, 07:40:01 AM
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஸ்டாக் மார்க்கெட் மற்றும் கிரிப்டோ மார்க்கெட் ஆகியவை பியர் மார்க்கெட்ஆகவே இருக்கும் என பலர் கூறுகின்றனர். அதுபோல் இந்த இரண்டு மார்க்கெட்களும் அதிக வீழ்ச்சியை கண்டன. தற்போது பிட்காயினுக்கு சில நல்ல நியூஸ்கள் வருவதால் பிட்காயின் இப்போது சற்று முன்னேற தொடங்கியுள்ளது. ஒருவேளை பிட்காயின் இன்னும் விரைவில் வீழ்ச்சி அடைந்ததாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ATHஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன்.