Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on July 22, 2020, 01:30:37 PM
-
Enaku LTC nalla pidikum ethu oru nalla coin muthaledu seiya , eppo oru nalla neram nu nenaikrn muthaledu seiya because LTC velai rembo kuraiva eruku
-
Litecoin oru mega serantha muthaledu nannayam eppo oru ponnana neram litecoin la muthaledu seiya yen ental ennum LTC veli nalla kuraiva eruku nichayam entha coin thirummba 4,5 edathuku Varun adu entha varusathu la Kuda nadakalam athanala LTC muthaledu nallathi entha nerathila.
-
Litecoin மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று. இது crypto marketல் பத்து இடங்களுக்குள் இருக்கும் நாணயமாகும். இது மிகப் பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளது. மேலும் இது நீண்டகால முதலீடு செய்ய சிறந்த நாணயமாக உள்ளது.
-
லிட்காயின் ஐ எனக்கும் மிகவும் பிடிக்கும். இது ஒரு சிறந்த நாணயம் ஆகும். இப்போது நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது.
-
Litecoin ஒரு மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று. இதில் பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் மற்றும் ஆதரவு அளிக்கிறார்கள். எனவே இது அதிக வர்த்தக அளவுடன் coin market capல் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. மேலும் இது நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய மிகவும் ஏற்றதாக உள்ளது.
-
லிட்காயின் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்ற நாணயங்களுள் ஒன்று. இது அதிக முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. மேலும் இதன் விலை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. நீங்கள் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபகரமாக இருக்கும்.
-
Litcoin ஒரு எதிர்கால நாணயம் ஆகும். அதாவது நம்முடைய எதிர்காலத்திற்காக தாராளமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை மலிவாக உள்ளதால் உங்களுடைய எதிர்காலத்திற்கான முதலீட்டை செய்யலாம்.
-
லிட்காயின் ஒரு சிறந்த நாணயம் பிட்காயின் மற்றும் இத்தேரியம் போன்று. இந்த நாணயத்தில் நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம்.
-
Litecoin மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று. இது crypto marketல் பத்து இடங்களுக்குள் இருக்கும் நாணயமாகும். இது மிகப் பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளது. மேலும் இது நீண்டகால முதலீடு செய்ய சிறந்த நாணயமாக உள்ளது.
நிச்சயமாக இது பிட்காயின் மற்றும் இத்தேரியத்தைப் போல மிகவும் சிறந்த நாணயமாகும். இதில் நீண்ட கால முதலீடு செய்தால் உங்கள் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
-
பிட்காயின் இப்போது டம்ப் ஆகி உள்ளதால் லிட்காயினின் விலையும் குறைந்து உள்ளது. இந்த நாணயத்திற்கு இப்போது வேறு எந்த பிரச்சனையும் இல்லை. மிகவும் ஒரு சிறந்த திட்டமாக செயல்பட்டு வருகிறது. சென்ற வருடம் இதன் செயல் திறன் மிக்க நன்றாக இருந்தது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் நீண்ட கால முதலீடு என்பது இந்த நாணயத்திற்கு மிகவும் சரியாக இருக்கும்.
-
Litecoin ஒரு நம்பகமான நாணயம் ஆகும். ஒவ்வொரு புல் மார்க்கெட்டிலும் இதன் செயல்திறன் நன்றாக உள்ளது. அதற்கான வழிகளை அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொரு புல் மார்க்கெட்டிலும் செய்து கொண்டே இருக்கிறார்கள். தற்போது இதன் விலை மிகவும் குறைவு. இப்போது அதிகமான லிட்காயின்களை வாங்கி hold செய்தால் வரும் புல் மார்க்கெட்டிலும் அதிக லாபம் கிடைக்கும்.