Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 29, 2020, 12:19:43 PM

Title: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: shark on July 29, 2020, 12:19:43 PM
Neo oru popular altcoin ethu oru powerful altcoin ETH pola aana ethu oru Chinese platform entha coin la nenda Kala muthaledu seiya lama ?
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: shark on July 30, 2020, 04:18:49 PM
Neo oru serantha coin muthaledu seiya negga nambi entha coin ah choose pannalam ethu nennda Kala muthaledu oru nalla coin melum ethu oru nalla time neo vagga .. so neo market ah check panni parugga muthaledu seiya munnala.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: shark on August 12, 2020, 01:59:59 PM
Eppovm neo oru nalla coin muthaledu seiya ethu oru nambahamana altcoin but eppo naraya coins mela poha thodaggetu so ungaluku naraya vaipu eruku muthaledu seiya athanala negga pathu choice pannugga.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: shark on November 13, 2020, 04:30:12 PM
நிச்சயமாக நீயோ ஒரு நல்ல காயின் முதலீடு செய்ய இப்போது நீங்கள் முதலீடு செய்தால் அடுத்த ஆண்டு நிச்சயமாக அதிகமாக இலாபம் ஈட்டலாம் ஏனெனில் கிரிப்டோ சந்தை நிலைமை சரியாக உள்ளது.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: Stgeorge on November 22, 2020, 04:41:39 PM
ஆமாம்.நியோ நாணயம் நீண்ட கால முதலீடு செய்வதற்கு ஏற்றது. நியோ முதலீடு செய்வதற்கு ஏற்ற முதன்மையான நாணயங்களுள் ஒன்று மற்றும் பிரபலமான நாணயம்.நீங்கள் நியோவில் நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் அதிக லாபம் பெறுவீர்கள்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: mnopq on December 18, 2020, 10:05:45 AM
நியோ கிரிப்டோ சந்தையில் அதிக சக்தி வாய்ந்த நாணயம் ஆகும். இது அதிக வர்த்தக அளவை கொண்டுள்ளது. மேலும் இது இப்போது coin market capல் 18வது இடத்தில் உள்ளது. இது ஒரு நம்பகமான நாணயமாக இருப்பதால் இதில் நீண்டகால முதலீடு செய்யலாம்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: rapheal on December 18, 2020, 02:47:07 PM
நியோ ஒரு சீனாவை சேர்ந்த நாணயம் ஆகும். இது அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று. மேலும் இந்த திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்த நாணயத்தில் தாரளமாக நீங்கள் முதலீடு செய்யலாம்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: abc123 on December 19, 2020, 07:35:35 AM
Neo ஒரு தரமான நாணயம் .இது கிரிப்டோ சந்தையில் மிகவும் பிரபலமான நாணயங்களில் ஒன்று. மேலும் இது ஒரு திடமான குழுவை கொண்டு செயல்படுகிறது. இந்த நாணயத்தில் நீங்கள் நீண்டகால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: rapheal on February 03, 2021, 06:02:06 AM
இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது மற்றும் இப்போதே இதில் முதலீடு செய்யலாம். ஏனெனில் NEO3.0 விரைவில் வெளிவருகிறது மற்றும் இதன் விலையும் குறைவாக உள்ளது. இதில் முதலீடு செய்தால் அதிக லாபத்தை இது உங்களுக்கு ஈட்டி தரும்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: shark on February 03, 2021, 05:17:05 PM
இந்த நாணயத்தின் விலை தற்போது வரை குறைவாகவே உள்ளது மற்ற பெரிய பல நாணயங்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது இருப்பினும் நியோ விலை குறைவாகவே உள்ளது நிச்சயமாக இந்த நாணயம் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: whitenem on February 06, 2021, 02:20:04 AM
இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம். ஆனால் இந்த நாணயத்தை பயன்படுத்தும் திட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இதனுடைய வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது. என்னை பொறுத்தவரை நீங்கள் போல்காடாட் மற்றும் இத்தேரியம் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யவது இதை விட சிறந்தது. அதிக லாபம் உங்களுக்கு இந்த நாணயங்களில் இருந்து கிடைக்கலாம்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: shark on February 09, 2021, 06:06:57 PM
முதலீடு செய்யலாம் ஆனால் உடனடியாக இலாபம் கிடைக்குமா என சொல்ல முடியாது ஆனால் இலாபம் கிடைக்கும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: rapheal on May 11, 2021, 07:43:15 AM
இது நீண்டகால முதலீடு செய்ய ஒரு சாத்தியமான நாணயம் ஆகும். இதற்கு NeoN3 testnet நடைபெறுவதால் இப்போது தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: BullRuN on May 13, 2021, 02:49:50 PM
Neo ஒரு நல்ல நாணயம் இதனுடைய புதிய பதிவு விரைவில் வெளியிடப்படும் அநேகமாக இந்த ஆண்டினுடைய மூன்றாவது காலாண்டில் நடைபெறலாம் எனவே நீண்டகால முதலீட்டுக்கு இது மிகவும் ஏற்ற நாணயம். நீங்கள் தற்போது முதலீடு செய்யலாம் சந்தை நிலையை பார்த்து பீதி அடைய கூடாது குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் சம்பாதியுங்கள்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: micjoh on May 14, 2021, 02:00:56 PM
நிச்சயமாக நியோ நாணயத்தில் முதலீடு செய்யலாம். 2017ம் ஆண்டு neo blockchain ஆனது ethereumன் போட்டியாளர் என்று கூறப்பட்டது. அந்த அளவுக்கு neo சக்திவாய்ந்த blockchain ஆக இருந்தது. அதுபோல் இனிவருகிற neoN3 ம் சக்திவாய்ந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன். நீங்கள் இப்போது முதலீடு செய்தால் நிச்சயமாக நல்ல லாபம் பெறலாம்.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: whitenem on November 09, 2021, 04:05:43 PM
நியோ ஒரு சிறந்த நாணயங்களில் ஒன்று. இதை நீண்ட கால முதலீட்டு நாணயமாக பயன்படுத்தலாம். இப்போது நியோN3 என்ற அடுத்த கட்ட நிலையில் இந்த நாணயம் உள்ளது. இது உங்களுக்கு லாபத்தை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
Title: Re: Neo நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதா ..
Post by: Stgeorge on July 14, 2022, 03:15:02 PM
நியோ ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. இதன் குழுவினர் இந்த திட்டத்தை நன்றாக செயல்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. இப்போது நீங்கள் வாங்கி உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு கொடீல் செய்யலாம். நீங்கள் வாங்குவதற்கு முன் இந்த நாணயம் தொடர்பாக அனைத்தையும் தெரிந்து கொள்வது அவசியம்.