Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 30, 2020, 04:03:09 PM

Title: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: shark on July 30, 2020, 04:03:09 PM
Cryptocurrency market la naraya coins eruku appo namma entha coin ah namma longterm investments ku choice pannalam
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: shark on November 13, 2020, 04:19:41 PM
இப்போது முதலீடு செய்ய நல்ல நேரம் ஆனால் நல்ல காயின்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் இல்லையெனில் இழப்பு ஏற்படும் முதல் இருபது இடத்தில் உள்ள நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றது .
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: Stgeorge on November 21, 2020, 05:08:17 AM
இந்த நேரம் முதலீடு செய்ய சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். Bitcoin, neo, XRP, bitcoin cash, waves, tron, stellar, monero, Ethereum, bitcoin sv, and nano போன்ற நாணயங்கள் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்ற நாணயங்கள்.இவை மிகவும் நம்பகமான நாணயங்கள்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: shark on November 22, 2020, 04:15:42 AM
இந்த நேரம் முதலீடு செய்ய சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். Bitcoin, neo, XRP, bitcoin cash, waves, tron, stellar, monero, Ethereum, bitcoin sv, and nano போன்ற நாணயங்கள் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்ற நாணயங்கள்.
நிறைய நல்ல காயின்கள் கிரிப்டோ மார்க்கெடில் உள்ளன இருப்பினும் எப்போதும் முதலீட்டில் அதிக கவனம் தேவை அதிகமான டிரேட் வாலிம் கொண்ட காயின் களை தேர்வு செய்ய வேண்டும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: abc123 on December 18, 2020, 06:45:02 AM
Ethereum,xrp, stellar, nano , polkadot, neo , waves, bitcoin cash and tron போன்ற நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இவை சந்தையில் அதிக வர்த்தக கொண்டுள்ளது மற்றும் இந்த நாணயங்கள் சந்தையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: mnopq on December 18, 2020, 10:23:44 AM
இந்த நேரம் முதலீடு செய்ய சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். Bitcoin, neo, XRP, bitcoin cash, waves, tron, stellar, monero, Ethereum, bitcoin sv, and nano போன்ற நாணயங்கள் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்ற நாணயங்கள்.இவை மிகவும் நம்பகமான நாணயங்கள்.
இந்த நாணயங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் பாதுகாப்பானது. எனவே இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு ஒரு சரியான தேர்வாகும் மற்றும் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: mnopq on December 18, 2020, 10:27:04 AM
Ethereum,xrp, stellar, nano , polkadot, neo , waves, bitcoin cash and tron போன்ற நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இவை சந்தையில் அதிக வர்த்தக கொண்டுள்ளது மற்றும் இந்த நாணயங்கள் சந்தையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
இந்த நாணயங்கள் மிகவும் நம்பகமானவை எனவே பல நிறுவனங்கள் ‌மற்றும் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் மற்றும் ஆதரவு அளிக்கிறார்கள். இவைகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என நான் நம்புகிறேன். இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: rapheal on December 18, 2020, 02:58:37 PM
இப்போது பிட்காயின், இத்தேரியம், பிட்காயின் கேஸ் ,லிட்காயின் போன்ற நாணயங்கள்  நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. இந்த நாணயங்களில் முதலீடு செய்வதன் முலம் நீங்கள் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: BullRuN on December 18, 2020, 04:33:35 PM
இப்போது பிட்காயின், இத்தேரியம், பிட்காயின் கேஸ் ,லிட்காயின் போன்ற நாணயங்கள்  நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. இந்த நாணயங்களில் முதலீடு செய்வதன் முலம் நீங்கள் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
ஆமாம் இந்த நாணயங்கள் முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது இவை அனைத்தும் நம்பகமான முதலீட்டு திட்டங்கள் சரியான நேரத்தில் முதலீடு செய்தால் அதிகமான இலாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: rapheal on December 19, 2020, 02:52:16 AM
Bitcoin, Ethereum, waves, nano, tron, stellar, litecoin, and bitcoin cash போன்ற நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இந்த நாணயங்களில் நாம் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: shark on December 19, 2020, 04:45:17 AM
பிட்காயின் மற்றும் இத்தீரியம் இவை இரண்டும் நம்பகமான நாணயங்கள் இதனை தவிர டாப் 20 நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: abc123 on December 19, 2020, 07:53:30 AM
இத்தேரியம் , பிட்காயின் மற்றும் எஸ் ஆர் பி போன்ற நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. என்னிடம் இப்போது எஸ் ஆர் பி உள்ளது. நான் இந்த நாணயத்தை நீண்டகால முதலீட்டுக்காக வைத்திருக்கிறேன். எனக்கு எதிர்காலத்தில் இது அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: Stgeorge on December 30, 2020, 03:03:00 PM
பிட்காயின்,இத்தேரியம்,லிட்காயின்,வேல்ஸ் மற்றும் நானோ போன்ற நாணயங்கள் நீண்ட கால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களின் விலைகள் இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என பல கிரிப்டோ வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: whitenem on January 25, 2021, 02:47:08 AM
Ethereum, polkadot, chainlink, omg, nano,waves போன்ற நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இந்த நாணயங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக நல்ல லாபத்தை பெறுவார்கள். ஏனெனில் இந்த நாணயங்கள் அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: rapheal on April 03, 2021, 05:09:19 PM
என்னுடைய கருத்து என்னவென்றால் Ethereumல் மட்டும் முதலீடு செய்தாலே போதுமானது என நான் நினைக்கிறேன்.ஏனெனில் பல பெரிய நிறுவனங்கள் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மேலும் தற்போது Visa நிறுவனம் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. எனவே எதிர்காலத்தில் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: whitenem on August 09, 2021, 01:09:53 PM
இந்த நேரம் முதலீடு செய்ய சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். Bitcoin, neo, XRP, bitcoin cash, waves, tron, stellar, monero, Ethereum, bitcoin sv, and nano போன்ற நாணயங்கள் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்ற நாணயங்கள்.இவை மிகவும் நம்பகமான நாணயங்கள்.
நீண்ட கால முதலீட்டுக்கு இப்போது இத்தேரியம் மிக ஏற்றது.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: whitenem on August 09, 2021, 01:12:20 PM
இப்போது பிட்காயின், இத்தேரியம், பிட்காயின் கேஸ் ,லிட்காயின் போன்ற நாணயங்கள்  நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. இந்த நாணயங்களில் முதலீடு செய்வதன் முலம் நீங்கள் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
இதில் பிட்காயின் கேஸ்ல் முதலீடு செய்ய வேண்டாம். மற்ற நாணயங்கள் முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது. இப்போது கிரிப்டோ சந்தை bullish நிலையில் உள்ளது. எனவே இப்போதே நீங்கள் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: whitenem on August 09, 2021, 01:15:35 PM
என்னுடைய கருத்து என்னவென்றால் Ethereumல் மட்டும் முதலீடு செய்தாலே போதுமானது என நான் நினைக்கிறேன்.ஏனெனில் பல பெரிய நிறுவனங்கள் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மேலும் தற்போது Visa நிறுவனம் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. எனவே எதிர்காலத்தில் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம்.
மேலும் தற்போது நடந்த லண்டன் ஹார்டு போர்க் மிக முக்கியமான புதுப்பித்தல் ஆகும். இதனால் இதன் circulationகுறைக்கப்பட்டு வருகிறது. இதற்காக இன்னும் பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே நீங்கள் இத்தேரியத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: mnopq on August 11, 2021, 05:49:21 PM

லண்டன் ஹார்டுபோர்க் முடிந்த பிறகு இத்தேரியத்தின் விலை அதிகரித்து வருவதை நாம் காணலாம். மேலும் இன்னும் பல புதுப்பித்தல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வர இருக்கிறது. இதனால் பல கிரிப்டோ நிபுணர்கள் இத்தேரியத்தின் விலை $20,000 வரை செல்வதற்கான சாத்தியம் உள்ளதாக கூறுகின்றனர். எனவே இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: abc123 on February 22, 2022, 12:04:40 PM
Cryptocurrency market la naraya coins eruku appo namma entha coin ah namma longterm investments ku choice pannalam
பிட்காயின்,இத்தேரியம்,போல்காடாட் பிட்காயின் கேஸ் ,இத்தேரியம் கிளாசிக், டையா, வேவ்ஸ், நானோ , செயின் லிங்க்,நியோ நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் சக்திவாய்ந்ததாக இருப்பதால் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. இந்த நாணயங்களின் செயல்திறனை நீங்கள் trading view and coingecko தளங்களை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: micjoh on March 16, 2022, 08:30:30 AM
Cryptocurrency market la naraya coins eruku appo namma entha coin ah namma longterm investments ku choice pannalam
நீண்ட கால முதலீடு என்பது நஷ்டம் இல்லாமல் அதிக லாபத்தை கொடுப்பது ஆகும். எனக்கும் நீண்ட கால முதலீடு செய்வது மிகவும் பிடிக்கும். பல நாணயங்களை நீண்ட கால முதலீட்டுக்கு பயன்படுத்தலாம். பிட்காயின் இத்தேரியம் போல்காடாட் அகியவை நீண்ட கால முதலீட்டில் உங்களுக்கு அதிக லாபம் தரும். இப்போது டம்ப் மார்க்கெட் என்பதால் விலை மலிவாக உள்ளது.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: Stgeorge on March 18, 2022, 06:27:04 AM
பிட்காயினை நீண்டகால முதலீட்டுக்கு பயன்படுத்த நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். இப்போது விலை குறைவாக உள்ளதால் நீங்கள் முதலீடு செய்து 2024ஆம் ஆண்டு வரை hold செய்யுங்கள். 2024ஆம் ஆண்டு ஹால்வீன் முடிந்த பிறகு பிட்காயினின் விலை அதிகமாக அதிகரிக்கும். மேலும் பிட்காயினின் விலை ஒருலட்சம்$யும் கடந்து செல்லும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த கிரிப்டோ கரன்சி
Post by: abc123 on March 18, 2022, 12:47:32 PM
பிட்காயின் , இத்திரியம் பைனான்ஸ் நாணயம் கர்டானோ போன்றவை நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றவை. இந்த நாணயங்கள் சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதாலும் மற்றும் தற்போது விலை மலிவாக உள்ளதாலும் உங்கள் பணத்தை இந்த நாணயங்களில் சேமிக்கலாம். மேலும் hodl செய்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்த நாணயங்கள் பல மடங்கு லாபத்தை திருப்பி தரும்.