Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on August 12, 2020, 02:18:25 PM

Title: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: shark on August 12, 2020, 02:18:25 PM
LTC oru popular altcoin unmayill ethu oru mihavum nambahamana altcoin naraya Investors daily um entha coin ah use panragga so nichayam entha varudam LTC $100 thandi poha vaipu eruku.
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: shark on November 14, 2020, 04:40:24 PM
இன்று லிட்காயின் விலை $63 வரை சென்றது தொடர்ந்து பல வாரங்களாக இது ஏறுமுகமாகவே உள்ளது எனவே இந்த ஆண்டு $100க்கு செல்ல அதிகமாக வாய்ப்பு உள்ளது.
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: Stgeorge on December 13, 2020, 04:00:01 AM
இந்த ஆண்டின் முடிவில் நாம் இருக்கிறோம். தற்போது litecoinன் விலை $76ஆக உள்ளது. இந்த ஆண்டுlitecoinன் விலை $100க்குள்ளாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன். மேலும் இது மிகவும் நம்பகமான நாணயமாகும்.இப்போது இது நீண்டகால முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக உள்ளது.
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: whitenem on April 19, 2021, 06:13:40 PM
லிட்காயின் ஒரு சிறந்த நாணயம். இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தன்னுடைய all time highஐ நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இது இந்த ஆண்டு $2000 வரை செல்லலாம் என பல கிரிப்டோ கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: micjoh on April 23, 2021, 03:10:12 PM
நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய நினைத்தால் நிச்சயமாக நீங்கள் கவலைப்பட வேண்டாம். எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தரும். மேலும் இப்போது கிரிப்டோ சந்தை கீழே இருப்பதால் இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம். தோராயமாக இது இந்த ஆண்டு $1000ஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: Stgeorge on August 05, 2021, 08:15:13 AM
Litecoinமிக சிறந்த முதலீட்டு நாணயங்களுள் ஒன்று. இந்த ஆண்டு லிட்காயின் $1000ஐ கடந்து செல்லும் என நான் நம்புகிறேன். ஏனெனில் இந்த திட்டம் எதிர்கால வளர்ச்சியை நோக்கி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் கொள்முதல் செய்து hold செய்வதற்கு இது சரியான நேரம் ஆகும்.
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: poles1469 on August 13, 2021, 06:02:51 AM
இது நிச்சயமாக ஒரு புதிய டிபிஎக்ஸ் திட்டம். உங்களுக்கு அபிமானது என்ன
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: abc123 on February 21, 2022, 03:14:01 PM
சென்ற ஆண்டு லிட்காயின் $384 வரை அதிகரித்து உள்ளது. ஆனால் தற்போது வரை எழுபது சதவிகிதத்துக்கும் மேல் விலை குறைந்துள்ளது. என் கருத்து என்னவென்றால் இது $100 அல்லது அதற்கு கீழும் செல்லலாம். நீங்கள் படி படியாக முதலீடு செய்து இந்த ஆண்டு இறுதி வரை hold செய்யுங்கள். லாபம் கிடைக்கலாம்.
Title: Re: LTC விலை இந்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும்.
Post by: micjoh on April 09, 2022, 09:57:43 AM
கிரிப்டோ மார்க்கெட்டின் நிலை இப்போது வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. இருப்பினும் இதன் வளர்ச்சிக்கான பல புல்லிஸ் நியூஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு கிரிப்டோ சந்தை புல்லிஸ் ஆக இருந்தால் லிட்காயினின் விலை $500ஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன். எனவே இந்த தருணத்தில் முதலீடு செய்யுங்கள். விலையும் குறைவாக உள்ளது. இதனால் நீங்கள் எதிர்காலத்தில் அதிக லாபத்தைப் பெற முடியும்.