Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on September 07, 2020, 05:23:03 PM

Title: Ethereum gas fees
Post by: shark on September 07, 2020, 05:23:03 PM
Nanba eppo konja nala ethereum gas fees rembo athikama eruku so negga kavanama erugga athavathu ovvoru transactions kum 1000,2000 ruba mela pohudu and ERC20 tokens transactions panrpo rembo athikama pohudu so exchanges ku transaction pannnum podu Vera coins ah change panni anupuna.
Title: Re: Ethereum gas fees
Post by: shark on September 08, 2020, 07:43:50 AM
இன்றைக்கு gas fees கொஞ்சம் குறைவாக இருக்கிறது ஆனால் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது இன்றைக்கு ஒரு 15000 ரூபாய் மதிப்புள்ள ETH அனுப்ப 30 ரூபாய் போல தான் fees போச்சு.
Title: Re: Ethereum gas fees
Post by: shark on November 12, 2020, 01:43:38 PM
இப்பவும் ethereum gas fees பிரச்சினை சரியாகவில்லை இப்பவும் ethereum network ரெம்ப நெருக்கடியாக இருக்கு அதனால் ETH gas fees ஏறி இறங்கி இருக்கிறது.
Title: Re: Ethereum gas fees
Post by: abc123 on July 01, 2021, 12:38:57 PM
இத்தேரியம் கேஸ் பீஸ் கிட்டதட்ட ஒரு வருடமாக அதிகமாக உள்ளது. இத்தேரியத்தின் 2.0 முழுமையாக வெளிவந்த பிறகு gas fees குறையும் என பலர் கூறுகின்றனர். Gas feed அதிகரிப்பால் சிறிய முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்வதில் அதிகம் சிரமப்படுகிறார்கள். இத்தேரியம் 2.0 வரும் வரை பொறுமையாக காத்திருப்போம்.
Title: Re: Ethereum gas fees
Post by: rapheal on July 01, 2021, 03:04:32 PM
Ethereum gas fees அதிகரித்ததால் எனக்கும் நஷ்டம் ஏற்பட்டது. இது சிறிய முதலீட்டாளர்களுக்கு வருத்தமான விஷயம் ஆகும்.  Ethereum 2.0ன் முழுமையான updateக்குப் பிறகு gas fees குறைக்கப்படலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Title: Re: Ethereum gas fees
Post by: micjoh on July 06, 2021, 01:14:11 PM
இத்தேரியம் gas fees  இப்போதும் அதிகமாக தான் உள்ளது. இது நம்மை போன்ற சிறிய முதலீட்டாளர்களை மிகவும் பாதித்து வருகிறது. இந்த மாதம் இத்தேரியத்திற்கு லண்டன் hardfork வருகிறது. இதன் பிறகு இதன் gas fees குறைய ஆரம்பிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ethereum gas fees
Post by: mnopq on July 07, 2021, 03:46:55 PM
இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தேரியத்தின் கேஸ் பீஸ் குறைக்கப்படும். அதாவது இத்தேரியம்2.0 இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக புதுப்பித்தல் செய்யப்படும். இது சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் நாள் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டின் ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.
Title: Re: Ethereum gas fees
Post by: whitenem on July 08, 2021, 01:38:19 PM
இத்தேரியம் 2.0 முழுமையான பிறகு இதன் gas fees குறைக்கப்படும் என பல மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்தேரியம்2.0க்கான பல ஹார்டுபோர்க் வந்து கொண்டிருக்கின்றன.
Title: Re: Ethereum gas fees
Post by: Stgeorge on July 11, 2021, 11:31:41 AM
இத்தேரியம் 2.0 முழுமையான பிறகு இதன் gas fees குறைக்கப்படும் என பல மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்தேரியம்2.0க்கான பல ஹார்டுபோர்க் வந்து கொண்டிருக்கின்றன.

பலர் இத்தேரியம்2.0 முழுமையாக புதுப்பித்தல் செய்த பிறகு இதன் gas fees குறையும் என்று கூறுகின்றனர். ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. சமீபத்திய பல செய்திகள் gas fees குறைக்கப்படாது எனவும், gas feesன் ஒரு பகுதி எரிக்கப்படும் எனவும் மைனிங் முறையில் இருந்து முழுமையாக ஸ்டேக்கிங் முறைக்கு மாற்றப்படும் எனவும் கூறுகின்றன.
Title: Re: Ethereum gas fees
Post by: whitenem on November 09, 2021, 04:01:57 PM
இத்தேரியம் gasfees அதிகமாக இருப்பது வேதனையான விஷயம். இதற்கு uniswap dex exchange ஒரு பெரிய காரணம் ஆகும். இப்போது gas fees ஆனது 50$ - 100$க்கும் மேல் செல்கிறது. இதனால் சிறிய முதலீட்டாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
Title: Re: Ethereum gas fees
Post by: abc123 on March 27, 2022, 06:20:28 PM
தற்போது இத்தேரியம் மற்றும் ERC20 டோக்கன்களுக்கான gas fees மிகவும் குறைந்துள்ளது. மேலும் uniswapஇல் ஸ்வப் செய்வதற்கான gas feesஉம் குறைந்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் gsa fees ஆனது இத்தேரியம் மற்றும் ERC20 டோக்கன்களின் விலை அதிகரிக்கும் போது பரிவர்த்தனை செய்யும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அப்போது மீண்டும் gas fees பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பலர் கூறுகின்றனர்.
Title: Re: Ethereum gas fees
Post by: micjoh on March 29, 2022, 08:41:26 AM
தற்போது இத்தேரியத்தின் பரிவர்த்தனை செலவு $2.08 ஆக உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்ததை பார்க்கும் போது இதன் பரிவர்த்தனை செலவு மிகவும் குறைந்து உள்ளது. ஆனால் டெக்ஸ் எக்ஸ்சேஞ்ச்களுக்கான gas fees அதிகரித்து காணப்படுகிறது. 14$ 17$, 18$ என்று உள்ளது. ஆனால் இதற்கு முன் இருந்த gas feesஐ ஒப்பிடும் போது தற்போது உள்ளgas fees பரவாயில்லை.
Title: Re: Ethereum gas fees
Post by: whitenem on March 31, 2022, 08:30:12 AM
தற்போது இத்தேரியத்தின் பரிவர்த்தனை செலவு $2.08 ஆக உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்ததை பார்க்கும் போது இதன் பரிவர்த்தனை செலவு மிகவும் குறைந்து உள்ளது. ஆனால் டெக்ஸ் எக்ஸ்சேஞ்ச்களுக்கான gas fees அதிகரித்து காணப்படுகிறது. 14$ 17$, 18$ என்று உள்ளது. ஆனால் இதற்கு முன் இருந்த gas feesஐ ஒப்பிடும் போது தற்போது உள்ளgas fees பரவாயில்லை.
என்னிடம் $109க்கான ERC20 டோக்கன்கள் இருந்தது. எனக்கு இது பவுண்டியில் கிடைத்தது ஆகும். இதை நான் சென்ற ஜனவரி மாதம் விற்கலாம் என்று நினைத்தேன். உடனே யுனிஸ்வப் எக்ஸ்சேஞ்ச்ல் ஸ்வப் செய்தேன். அப்போது எனக்கு ஐம்பது$க்கும் அதிகமாக gas fees  செலவானது. எனக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது. தற்போது gas fees  குறைந்து உள்ளது ஒரு நல்ல செய்தி ஆகும்.
Title: Re: Ethereum gas fees
Post by: abc123 on March 31, 2022, 12:49:29 PM
தற்போது இத்தேரியத்தின் பரிவர்த்தனை செலவு $2.08 ஆக உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்ததை பார்க்கும் போது இதன் பரிவர்த்தனை செலவு மிகவும் குறைந்து உள்ளது. ஆனால் டெக்ஸ் எக்ஸ்சேஞ்ச்களுக்கான gas fees அதிகரித்து காணப்படுகிறது. 14$ 17$, 18$ என்று உள்ளது. ஆனால் இதற்கு முன் இருந்த gas feesஐ ஒப்பிடும் போது தற்போது உள்ளgas fees பரவாயில்லை.
என்னிடம் $109க்கான ERC20 டோக்கன்கள் இருந்தது. எனக்கு இது பவுண்டியில் கிடைத்தது ஆகும். இதை நான் சென்ற ஜனவரி மாதம் விற்கலாம் என்று நினைத்தேன். உடனே யுனிஸ்வப் எக்ஸ்சேஞ்ச்ல் ஸ்வப் செய்தேன். அப்போது எனக்கு ஐம்பது$க்கும் அதிகமாக gas fees  செலவானது. எனக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது. தற்போது gas fees  குறைந்து உள்ளது ஒரு நல்ல செய்தி ஆகும்.
நம்மை போன்றவர்கள் மற்றும் சிறிய முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் வருத்தமான விஷயமாக இருந்தது. Gas fees தற்போது ஓரளவுக்கு சிறிய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.  மேலும் பெரும்பாலான டோக்கன்கள் bsc செயினிலும் வருவது ஒரு ஆறுதலான விஷயம் ஆகும். இதற்கு பரிவர்த்தனை செலவு மற்றும் ஸ்வப் செய்வதற்கான செலவு ERC20ஐ விட மிகவும் குறைவு.