Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on September 07, 2020, 05:37:12 PM

Title: DeFi 2020
Post by: shark on September 07, 2020, 05:37:12 PM
Entha varudam puthusa erukathu Defi projects tha eppo Naraya defi project velai 30 madaggu mela erippochu but ethulaum naraya poli eruku so kavanama erugga summa ellam invest pannirathigga.
Title: Re: DeFi 2020
Post by: shark on November 16, 2020, 04:37:24 PM
பல பிரபலமான டெபி காயின்கள் முதலீடு செய்ய சிறந்தது இப்போது வேண்டுமானாலும் அவற்றில் முதலீடு செய்யலாம் .
Title: Re: DeFi 2020
Post by: rapheal on December 21, 2020, 08:23:57 AM
இந்த வருடம் சில டெபி நாணயங்கள் நல்ல வளர்ச்சியை கண்டன. இவை முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்தது அதாவது இருபது மடங்கு முப்பது மடங்கு என லாபத்தை கொடுத்தது.
Title: Re: DeFi 2020
Post by: Stgeorge on December 22, 2020, 10:52:02 AM
இந்த ஆண்டு Defi திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசப்பட்டது. இந்த திட்டங்கள் வட்டி மற்றும் கடன் கொடுத்தல் போன்ற சிறந்த அம்சங்களை கொண்டுள்ளதால் இது அதிக வளர்ச்சியை கண்டன.
Title: Re: DeFi 2020
Post by: mnopq on January 23, 2021, 11:11:32 AM
சென்ற ஆண்டில் Defi projects அதிக வளர்ச்சியை கண்டன. செயின் லிங்க், ஆவே போன்ற பல திட்டங்கள் நல்ல வளர்ச்சியை கண்டன. இந்த ஆண்டும் இந்த திட்டங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மேலும் பல புதிய சிறந்த திட்டங்கள் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன.