Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on September 08, 2020, 08:00:05 AM

Title: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on September 08, 2020, 08:00:05 AM
இப்போது முதலீடு செய்ய சிறந்த நேரம் என்று நான் நினைக்கிறேன் , ஏனென்றால் விரைவாக நமக்கு ஒரு நல்ல இலாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது இன்னும் சில நாட்களில் market pump ஆகும் என்று நினைக்கிறேன்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on November 12, 2020, 01:35:12 PM
Ethereum ஒரு நல்ல காயின் முதலீடு செய்ய இந்த வருடம் ETH விலை மேலே செல்ல அதிகமாக வாய்ப்பு உள்ளது நீங்கள் இப்போது முதலீடு செய்தால் விரைவில் இலாபம் ஈட்டலாம்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on November 27, 2020, 02:20:35 PM
இத்தேரியம் ஒரு சிறந்த நாணயம் முதலீடு செய்வதற்கு மேலும் இத்தேரியம்2.0 வருகிறது விரைவில்.எனவே விரைவில் இதன் விலை அதிகரிக்கும் என நம்புகிறேன்.எனவே இந்த நேரம் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும்.மேலும் நான் நம்புகிறேன் அதிக லாபம் கிடைக்கும் உங்களுக்கு எதிர்காலத்தில்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on December 22, 2020, 12:28:35 PM
இத்தேரியம் ஒரு சிறந்த நாணயம் முதலீடு செய்வதற்கு மேலும் இத்தேரியம்2.0 வருகிறது விரைவில்.எனவே விரைவில் இதன் விலை அதிகரிக்கும் என நம்புகிறேன்.எனவே இந்த நேரம் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும்.மேலும் நான் நம்புகிறேன் அதிக லாபம் கிடைக்கும் உங்களுக்கு எதிர்காலத்தில்.
இத்தேரியம் 2.0 வெளிவந்து விட்டது. தற்போது இது மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும் உங்களிடம் அதிக பணம் இருந்தால் நீங்கள் இந்த நாணயத்தை வாங்கி சேமித்து வையுங்கள்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 23, 2020, 01:54:09 PM
என்னுடைய கருத்து என்னவென்றால் தற்போது உள்ள சுழ்நிலை முதலீட்டுக்கு ஏற்றதல்ல என நினைக்கிறேன். ஏனெனில் இப்போது கொரோனா நோய் பற்றிய பல செய்திகள்  தொலைதொடர்பு சாதனங்களில் வந்த வண்ணம் உள்ளன. எனவே இப்போது கிரிப்டோ கரன்சிகளின் விலை குறையும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 08, 2021, 04:26:01 PM
இப்போது முதலீடு செய்யலாம். ஆனால் நான் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வதை விரும்புகிறேன். தற்போது பிட்காயினின் விலை அதிகமாக உயர்ந்துள்ளதால் நான் அதில் முதலீடு செய்ய விரும்பவில்லை. மேலும் பல கிரிப்டோ நிபுணர்கள் நீண்டகால முதலீடு செய்யுங்கள் என கூறுகிறார்கள்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 11, 2021, 05:32:30 PM
காலத்தாமதம் வேண்டாம் உடனடியாக முதலீடு செய்ய தொடங்குங்கள் இதன் மூலம் அதிகமான இலாபம் ஈட்ட முடியும் காத்திருக்க வேண்டாம் ஏனெனில் காயின்கள் உயர தொடங்கிவிட்டது.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on March 06, 2021, 01:13:54 PM
இது ‌முதலீடு செய்ய சிறந்த நேரம் ஆகும்.இப்பொது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள். குறிப்பாக இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள். விரைவில் அல்ட்காயின்ஸ் சீசன் வரும் என பலர் கூறுகின்றனர். எனவே அல்ட்காயின்ஸ் சீசனில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on March 08, 2021, 05:11:00 PM
ஆமாம். இது முதலீடு செய்ய சரியான நேரம் தான் ஏனென்றால் இப்போது பிட்காயின் ஒரு correctionஐ முடித்து மேல் நோக்கி செல்கிறது. இதனால் அல்ட்காயின்களின். விலையும் அதிகரித்து வருகிறது.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 11, 2021, 04:19:37 PM
நிச்சயமாக இப்போது முதலீடு செய்யலாம். இப்போது பிட்காயின், இத்தேரியம், போல்காடாட் மற்றும் பல முதன்மையான நாணயங்கள் முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது. நீங்கள் காத்திருக்க வேண்டாம். உடனே முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன். மேலும் சில மாதங்களுக்கு hold செய்யுங்கள்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on September 21, 2021, 04:42:05 PM
இப்போது பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்னும் வீழ்ச்சி அடையும் என நான் நம்புகிறேன். எனவே ஒரு வாரத்திற்கும் அதிகமான நாட்கள் காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. $38,000க்கும் கீழே செல்ல கூடும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on November 06, 2021, 06:58:54 AM
இப்போது பிட்காயினின் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இப்போது முதலீடு செய்வது நல்லது. என்னுடைய கருத்து என்னவென்றால் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் பிட்காயினை விட. Dia, TRB, chain-link, XRP, polkadot and polkastarter  ஆகியவை முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் இப்போது.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on March 25, 2022, 12:15:27 PM
இப்போது முதலீடு செய்ய சிறந்த நேரம் என்று நான் நினைக்கிறேன் , ஏனென்றால் விரைவாக நமக்கு ஒரு நல்ல இலாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது இன்னும் சில நாட்களில் market pump ஆகும் என்று நினைக்கிறேன்.
தற்போது கிரிப்டோவை உலக நாடுகளில் பல பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் பிட்காயின் மற்றும் இத்திரியம் தொடர்பாக பல சிறந்த செய்திகள் வருகின்றன. எனவே இப்போது கிரிப்டோ சந்தையின் நகர்வு முன்னோக்கி செல்கிறது. எனவே இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைப்பதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதாக நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on March 26, 2022, 12:49:31 PM
இப்போது முதலீடு செய்ய சிறந்த நேரம் என்று நான் நினைக்கிறேன் , ஏனென்றால் விரைவாக நமக்கு ஒரு நல்ல இலாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது இன்னும் சில நாட்களில் market pump ஆகும் என்று நினைக்கிறேன்.
நிச்சயமாக இப்போது முதலீடு செய்தால் விரைவில் ஒரு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தற்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பண பரிமாற்றம் வெளிநாடுகளுக்கு செய்வதில் பெரிய சிக்கல் உள்ளது. எனவே இதற்கு தீர்வாக பிட்காயினை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் உக்ரைன் அமெரிக்கா போன்ற நாடுகளும் பிட்காயினைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளன. இது போன்ற பல காரணங்களால் பிட்காயினின் விலை உயரலாம். எனவே இப்போது முதலீடு செய்வது பெரிய லாபத்தை ஈட்டித் தரும்.
Title: Re: இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 02, 2022, 02:06:18 PM
சில நாட்களாக டாலரின் ஆதிக்கம் குறைய தொடங்கியுள்ளது மற்றும் பிட்காயினுக்கு பல தரப்பிலிருந்தும் சிறந்த செய்திகள் வருகின்றன. மேலும் ஆண்செயின் டேட்டாக்கள் மற்றும் சாட்கள் பிட்காயின் புல்லிஸ் ஆக கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக காட்டுகின்றன. எனவே இப்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம்.