Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on November 12, 2020, 01:49:39 PM
-
நான் $1000க்கு மேல LTC வைத்து உள்ளேன் ஏற்கனவே எனக்கு இலாபம் கிடைத்தது விட்டது ஆனால் நான் இன்னும் வைத்திருக்கிறேன் ஏனெனில் அடுத்த வருடம் LTC 5வது இடத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.
-
ஆமாம் அதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன ஏற்கனவே லிட்காயின் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது ஆனால் பத்தாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இது இன்னும் தொடரும் என நினைக்கிறேன்.
-
தற்போதைய CoinMarketCap தரவரிசை # 6 ஆகும், இதன் சந்தை தொப்பி $ 5,333,831,925 USD. இது 65,917,922 எல்டிசி நாணயங்கள் மற்றும் அதிகபட்சமாக விநியோகிக்கிறது. 84,000,000 எல்.டி.சி நாணயங்கள் வழங்கல். லிட்காயினில் வர்த்தகம் செய்வதற்கான சிறந்த பரிமாற்றங்கள் தற்போது பைனான்ஸ், ஹூபி குளோபல், பைனான்ஸ்.கே.ஆர், ஈதர்ஃப்ளையர் மற்றும் ஓ.கே.எக்ஸ்.
-
நிச்சயமாக Litecoin and Bitcoin cash இந்த இரண்டு நாணயங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என நான் நினைக்கிறேன் ஏனெனில் இரண்டு நாணயங்களும் வலிமையான திட்டங்கள். இருந்தாலும் அடுத்த ஆண்டு Litecoinன் புதுப்பித்தல் வெளிவருகிறது.எனவே ஒரு வேளை 5வது இடத்திற்கு litecoin வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.ஆனால் உங்கள் litecoinஐ வைத்திருங்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
-
நிச்சயமாக Litecoin ஐந்தாம் இடத்திற்கு வரும் என்று நான் நினைக்கிறேன். Litecoin ஒரு சிறந்த மற்றும் வலிமையான நாணயம். இது crypto worldல் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.சில வாரங்களுக்கு முன்பு coin market capல் பத்தாவது இடத்திற்கு கீழ் இருந்தது.ஆனால் தற்போது ஏழாம் இடத்தில் உள்ளது.எனவே விரைவில் இது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறும் என நான் நம்புகிறேன்.
-
தற்போது litecoin ஐந்தாம் இடத்தில் உள்ளது. தற்போது உங்களிடம் இருக்கும் litecoinஐ அப்படியே வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். மேலும் உங்களுக்கு அதிக லாபமும் கிடைக்கும்.
-
நிச்சயமாக Litecoin and Bitcoin cash இந்த இரண்டு நாணயங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என நான் நினைக்கிறேன் ஏனெனில் இரண்டு நாணயங்களும் வலிமையான திட்டங்கள். இருந்தாலும் அடுத்த ஆண்டு Litecoinன் புதுப்பித்தல் வெளிவருகிறது.எனவே ஒரு வேளை 5வது இடத்திற்கு litecoin வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.ஆனால் உங்கள் litecoinஐ வைத்திருங்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
இது தற்போது பிட்காயின் கேஸ் ஐ பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி விட்டது. லிட்காயின் ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இது நாளுக்கு நாள் புதிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. எனவே இதன் வர்த்தக அளவு உயர்ந்து வருவதையும் நாம் காணலாம்.
-
தற்போது லிட்காயின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதனுடைய விலை $130லிருந்து $140ஐ எட்டும் போது விற்று விடுங்கள். இதன் விலை அதன் பிறகு குறைய வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு விற்க விருப்பம் இல்லை என்றால் அப்படியே வைத்திருங்கள்.
-
இரண்டு வாரங்களுக்கு முன்பு லிட்காயின் $183ஐ எட்டியது. அப்போது லிட்காயின் ஐந்தாம் இடத்திற்கு வந்தது. ஆனால் இப்போது இது ஏழாம் இடத்தில் உள்ளது. இது அதிக ஆற்றல் வளமிக்க திட்டம் என்பதால் இது மீண்டும் ஐந்தாம் இடத்திற்கு வரும் என நான் நம்புகிறேன். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
-
லிட்காயின் நம்பகமான நாணயம் இதிலிருந்து அதிகமாக இலாபத்தை ஈட்டலாம் அதனால்தான் அதிகமான முதலீட்டாளர்கள் இந்த நாணயத்தை நீண்டகால முதலீட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள் நிச்சயமாக இந்த நாணயம் ஐந்தாவது இடத்திற்கு வரும் .
-
நிச்சயமாக வரும் ஆனால் சற்று நேரம் பிடிக்கும் ஏனென்றால் லிங் மற்றும் போல்காடாட் அந்த இடத்திற்கு போட்டியிடுகின்றன.
-
லிட்காயின் அதிக ஆற்றல் வளமிக்க நாணயம். எனவே இது ஐந்தாம் இடத்திற்குள் விரைவில் வரும் என நான் நம்புகிறேன்.
-
நான் $1000க்கு மேல LTC வைத்து உள்ளேன் ஏற்கனவே எனக்கு இலாபம் கிடைத்தது விட்டது ஆனால் நான் இன்னும் வைத்திருக்கிறேன் ஏனெனில் அடுத்த வருடம் LTC 5வது இடத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.
சென்ற ஆண்டு Litecoin நாணயத்தின் மூலம் நீங்கள் அதிக லாபத்தை பெற்றிருப்பீர்கள். ஆனால் நீங்கள் இப்போதும் கூட முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை குறைவாக உள்ளதால் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் காயின் மார்க்கெட் கேப்இல் இப்போது இது இருபதாவது இடத்தில் உள்ளது. இது ஆற்றல் மிக்க நாணயம் என்பதால் இந்த ஆண்டு ஐந்தாவது இடத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.