Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 13, 2020, 04:12:29 PM

Title: இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop
Post by: shark on November 13, 2020, 04:12:29 PM
இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop UNI token தான் என்ன சொல்றது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய airdrop தான் இது இனி வருமா தெரியாது ஒரே நாளில் பிரபலமான exchange la list பண்ணீட்டாங்க..
Title: Re: இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop
Post by: abc123 on December 18, 2020, 06:21:15 AM
ஆமாம். இந்த ஆண்டினுடைய மிக பெரிய ஏர்டிராப் uniswap என்று நான் நினைக்கிறேன். இது செப்டெம்பர் மாதத்திற்கு முன்பு வரை வர்த்தகம் செய்ய முயன்றவர்கள் மற்றும் வர்த்தகம் செய்தவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Title: Re: இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop
Post by: shark on December 19, 2020, 04:58:22 AM
இதுவரை இல்லாத ஒரு புதிய முயற்சி அதிகமான பயனர்கள் இதன் மூலம் அதிகமான  இலாபம் அடைந்தனர் தற்போது இந்த யுனிசுவாப் பிரபலமான டீசென்டிரலைஸ் எக்சேஞ்சஸ் ஆக உள்ளது.
Title: Re: இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop
Post by: rapheal on December 19, 2020, 05:49:18 AM
Uniswap (UNI) தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய airdrop என நான் நினைக்கிறேன். இது இதுவரைக்கும் crypto wolrldல் கண்டிராத ஒன்று. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தற்போது crypto worldல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
Title: Re: இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop
Post by: Stgeorge on December 31, 2020, 05:54:39 AM
இந்த ஆண்டு பல ஏர்டிராப்கள் நடந்துள்ளன. ஆனால் இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது uniswap ஆகும். இது அதிகமான மக்களுக்கு கிடைத்தது மற்றும் பயனுள்ளதாகவும் அமைந்தது.
Title: Re: இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop
Post by: micjoh on March 31, 2022, 09:42:33 AM
இந்த ஆண்டு நடந்த நம்பகமான ஏர்டிராப் ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் 2020ஆம் ஆண்டு நடந்த பெரிய நம்பகமான ஏர்டிராப்ஃ பற்றி எனக்கு நினைவு இருக்கிறது. அது யுனிஸ்வப் நாணயத்தில் கொடுக்கப்பட்ட ஏர்டிராஃப் ஆகும். $400 கொடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
Title: Re: இந்த ஆண்டினுடைய மிகப்பெரிய airdrop
Post by: whitenem on April 02, 2022, 01:50:27 PM
யுனிஸ்வப் நிறுவனம் கொடுத்த ஏர்டிராப் போன்று இந்த ஆண்டு ஏதாவது ஏர்டிராப் முடிந்துள்ளதா அல்லது வர இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பைனான்ஸ் போன்ற எக்ஸ்சேஞ்ச்களில் ஒரு சில குறிப்பிட்ட நாணயங்களை hold செய்தால் சிறிய அளவிலான ஏர்டிராப்கள் கொடுக்கிறார்கள்.