Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on November 13, 2020, 04:36:09 PM
-
XLM ஒரு நல்ல காயின் இது இப்போதும் நல்ல பிரபலமான முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஏனெனில் இந்த நாணயம் தொடர்ந்து அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
-
ஒரு நீண்டகால முதலீட்டுக்கு இது ஒரு நல்ல தருணம் அடுத்த ஆண்டு பல புதிய பதிவுகள் மற்றும் தேவைகள் இந்த XLM தொழில்நுட்பத்தில் சேர்க்கப்படும் அதனால் இதனுடைய விலை மேலே செல்லும்.
-
XLM எனக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ ஆகும். இந்த திட்டம் தொடக்கம் முதல் தற்போது வரை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக உள்ளது. மேலும் இதில் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள்.
-
Xlm ஆனது மிக சிறந்த நாணயம். அதிகமான முதலீட்டாளர்கள் மற்றும் பல நிறுவனங்களின் மத்தியில் இது அதிக மதிப்பைப் பெற்றுள்ளது. இது மிகவும் நம்பகமான நாணயங்களில் ஒன்று.
-
XLM ஒரு சிறந்த நாணயம் மற்றும் அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று. மேலும் இது சிறந்த சொந்த தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குகிறது மற்றும் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த நாணயம் crypto marketல் ஒரு சக்திவாய்ந்த நாணயமாக திகழ்கிறது.
-
Stellar ஒரு சக்திவாய்ந்த நாணயம். இதன் வளர்ச்சி அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த முப்பது நாட்களில் இதன் விலையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த நாணயத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இந்த நாணயம் இப்போது நீண்டகால முதலீடு செய்ய ஏற்றது.
-
XLM கிரிப்டோ உலகில் வெற்றிகரமாக வலம் வரும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இதில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் மற்றும் ஆதரவு அளிக்கிறார்கள். மேலும் இது குறுகிய கால முதலீடு மற்றும் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது.

ஆமாம் இது ஒரு நம்பகமான முதலீட்டு தளம் இது அறிமுகமானதில் இருந்து தற்போது வரை மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த நாணயமாக உள்ளது.
-
XLM ஒரு சிறந்த நாணயம் இது தொடக்கம் முதல் இன்று வரை தன்னுடைய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
-
XLM முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயமாக இருக்கிறது. இப்போது இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம். விரைவில் அல்ட்காயின் சீசன் வர இருப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. நீங்கள் அதிகமாக xlm வாங்கி இப்போது hold செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.

தன்னுடைய இலக்கை நோக்கி நகரும் முதன்மையான நாணயங்களுள் XLM ஒன்று. இப்போது இதன் விலை குறைவாக உள்ளதால் வாங்கி சேமிப்பது நல்லது. கிரிப்டோ சந்தை மீட்சியடையும் போது இது உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.