Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 18, 2020, 04:08:43 PM

Title: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: shark on November 18, 2020, 04:08:43 PM
இந்த ஆண்டு போல்காடாட் கிரிப்டோ சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் அது சக்திவாய்ந்த நாணயம் உங்கள் கருத்து என்ன
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: abc123 on December 18, 2020, 06:31:41 AM
இது மிகவும் சக்திவாய்ந்த நாணயம். இது சீனாவை சேர்ந்த நாணயம். இந்த நாணயத்தின் வளர்ச்சி அதிகரித்து கொண்டே செல்கிறது. இது சீனாவில் பல்வேறு துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: shark on December 19, 2020, 04:50:25 AM
இது ஒரு சிறந்த தொழில்நுட்பம் தற்போது முதன்மையான இடங்களில் மட்டுமே இந்த நாணயம் தொடர்ந்து இருக்கிறது ஏனெனில் இது ஒரு நம்பகமான சக்திவாய்ந்த தளம் இதனுடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமானதாக இருக்கும்.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: rapheal on December 20, 2020, 10:06:47 AM
போல்காடாட் சந்தைக்கு வந்த ஒரு புதிய நாணயமாகும். இது எதிர்காலத்திற்காக அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த நாணயம் ஒரு நீண்டகால முதலீடு செய்ய ஏற்ற நிலையில் உள்ளது.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: Stgeorge on January 19, 2021, 10:54:26 AM
Polkadot முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த நாணயம் ஆகும். இது அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது மற்றும் அதிகமான திட்டங்கள் இந்த தளத்தை பயன்படுத்தி வெளிவருகின்றன. எனவே இது ஒரு மதிப்பு வாய்ந்த நாணயங்களுள் ஒன்றாக உள்ளது.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: shark on February 14, 2021, 04:29:50 PM
நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றால் போல்க்காடாட் மிகச்சிறந்த நாணயம் தற்போது முதலீடு செய்தால் இந்த ஆண்டு இறுதியில் அதிகமான இலாபம் கிடைக்கும்.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: micjoh on February 26, 2021, 02:44:52 PM
போல்காடாட்டை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ‌இது ஒரு நல்ல எதிர்காலம் உடைய நாணயம். எனவே இதில் முதலீடுகள் அதிகரித்து கொண்டே போகிறது.இதன் தொழில்நுட்பத்தை அதிகமான திட்டங்கள் பயன்படுத்துகின்றன. இது ஒரு புதிய நாணயம். இருந்தாலும் மிக குறுகிய காலத்தில் இதன் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: rapheal on February 26, 2021, 05:08:57 PM
இது ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஏற்கனவே முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தையும் கொடுத்துள்ளது. மேலும் நீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நாணயம் ஆகும்.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: whitenem on May 30, 2021, 09:17:05 AM
போல்காடாட் ஒரு மிகவும் சிறந்த நாணயங்களுள் ஒன்று. இது தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும் உள்ளது. இதனுடன் வேறுபட்ட பிளாக்செயின் தொழில்நுட்பங்களை பிரிட்ஜ் மூலம் இணைக்கலாம். இது இதற்கு மிகப் பெரிய விஷயம் ஆகும்.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: Stgeorge on June 14, 2021, 08:08:47 AM
இப்போது போல்காடாட் நாணயம் முதலீடு செய்ய வேண்டிய ஒரு சிறந்த நாணயமாகும். தற்போது இதன் விலை குறைந்து காணப்படுவதுடன் , இந்த திட்டத்திற்கான upgradeம் இந்த ஆண்டு இறுதிக்குள் வருகிறது. எனவே முதலீடு செய்வதுடன் இந்த ஆண்டு இறுதி வரை hold செய்வதற்கும் ஏற்ற நாணயமாக உள்ளது.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: abc123 on June 14, 2021, 09:50:20 AM
இப்போது போல்காடாட் நாணயம் முதலீடு செய்ய வேண்டிய ஒரு சிறந்த நாணயமாகும். தற்போது இதன் விலை குறைந்து காணப்படுவதுடன் , இந்த திட்டத்திற்கான upgradeம் இந்த ஆண்டு இறுதிக்குள் வருகிறது. எனவே முதலீடு செய்வதுடன் இந்த ஆண்டு இறுதி வரை hold செய்வதற்கும் ஏற்ற நாணயமாக உள்ளது.
இப்போது இந்த நாணயத்தை வாங்கி சேமிப்பது மிகவும் நல்லது. இதற்கு upgrade வரும் போது இதன் விலை $600 வரை செல்லலாம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இதன் விலை இனி ஒருவேளை மட்டுமே இப்போதுள்ளதை விட குறைவாக குறைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர். எனவே இது ஒரு சிறந்த வாய்ப்பு கொள்முதல் செய்வதற்கு.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: micjoh on March 31, 2022, 09:56:37 AM
இப்போது போல்காடாட் நாணயம் முதலீடு செய்ய வேண்டிய ஒரு சிறந்த நாணயமாகும். தற்போது இதன் விலை குறைந்து காணப்படுவதுடன் , இந்த திட்டத்திற்கான upgradeம் இந்த ஆண்டு இறுதிக்குள் வருகிறது. எனவே முதலீடு செய்வதுடன் இந்த ஆண்டு இறுதி வரை hold செய்வதற்கும் ஏற்ற நாணயமாக உள்ளது.
பாராசெயின் என்ற ஒரு திட்டம் போல்காடாட்ல் நடைமுறைப்படுத்தும் போது இதன் விலை $100க்கும் அதிகமாக செல்லும் என பெரும்பாலான மக்கள் கூறினர். ஆனால் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டப்பிறகும் இதன் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்திருந்தால் hodl செய்யுங்கள். இது ஒரு சிறந்த நாணயம் என்பதால் இதன் விலை உயர்வதற்கான திட்டங்கள் விரைவில் வெளிவரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: Stgeorge on March 31, 2022, 06:24:02 PM
போல்காடாட் பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்க கூடிய அளவிற்கு இது அதிக ஆற்றலை கொண்டுள்ளது. இத்தேரியத்தில் erc20 token திட்டங்கள் வருவது போல் போல்காடாட்டிலும் பல திட்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் இதற்கு ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு என நான் நம்புகிறேன்.
Title: Re: போல்காடாட் பற்றி உங்கள் கருத்து
Post by: whitenem on April 01, 2022, 07:42:13 AM
இது ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஏற்கனவே முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தையும் கொடுத்துள்ளது. மேலும் நீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நாணயம் ஆகும்.
நிச்சயமாக போல்காடாட் மிகவும் பிரபலமான மற்றும் திடமான நாணயம் ஆகும். சென்ற ஆண்டு இது பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். இதன் விலையை சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது இதனுடைய விலை மிகவும் குறைவாக உள்ளது. இதனுடைய வளர்ச்சிக்கான அடிப்படை சிறப்பாக இருப்பதால் தாராளமாக இப்போது முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் அதிக லாபம் கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.