Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 20, 2020, 05:27:52 AM

Title: Ethereum 2.0
Post by: mnopq on November 20, 2020, 05:27:52 AM
Ethereum 2.0 பற்றி crypto உலகில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?
Title: Re: Ethereum 2.0
Post by: Stgeorge on November 21, 2020, 03:27:09 AM
Ethereum 2.0 cryptoஉலகில்  ஒரு புரட்சி என்று நான் நினைக்கிறேன் மற்றும் investors and holdersக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். மேலும் குறிப்பாக ERC20 திட்டங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என நான் நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் eth2.0 மிக நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Ethereum 2.0
Post by: abc123 on November 26, 2020, 05:31:40 AM
அடுத்த மாதம் 1 ம் தேதி ethereum 2.0 முழுமையாக வெளிவருகிறது.இது வெளிவந்த பிறகு Ethereumன் விலை அதிகரிக்கும் மற்றும் அதன் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்.மேலம் defi projects and ERC-20 projectகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.எனேவ உங்களிடம் பணம் இருந்தால் இப்போது ethஐ வாங்கி நீண்டகாலம் வைத்திருங்கள்.உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: Ethereum 2.0
Post by: rapheal on December 21, 2020, 08:03:59 AM
இத்தேரியம் இந்த மாத தொடக்கத்தில் வெளிவந்துள்ளது. தற்போது இதன் மூலம் இத்தேரியம் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. தற்போது இதில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். எனவே இதன் தேவை அதிகரித்து வருவதால் இதனுடைய விலையும் அதிகரித்து வருகிறது.
Title: Re: Ethereum 2.0
Post by: Stgeorge on December 22, 2020, 11:05:32 AM
Ethereum 2.0 cryptoஉலகில்  ஒரு புரட்சி என்று நான் நினைக்கிறேன் மற்றும் investors and holdersக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். மேலும் குறிப்பாக ERC20 திட்டங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என நான் நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் eth2.0 மிக நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
மேலும் தற்போது Ethereum 2.0 வந்து விட்டது. இப்போது இத்தேரியம் சந்தை மிகவும் வலுவாக உள்ளது. இப்போது இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் விரைவில் அல்காயின் சீசன் தொடங்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: Ethereum 2.0
Post by: abc123 on January 22, 2021, 11:36:08 AM
இத்தேரியம் 2.0க்கு பிறகு இதன் விலை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் இத்தேரியம்2.0 உடன் தொடர்புடைய Ethereum - eip என்ற ஒரு புதுப்பித்தல் வருகிறது. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்போது முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு செய்யலாம்.
Title: Re: Ethereum 2.0
Post by: BullRuN on March 10, 2021, 12:51:38 PM
இத்தேரியம்2.0 இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என நான் நினைக்கிறேன். இதன் ஒரு பகுதியான EIP என்ற புதுப்பித்தல் ஜீலை மாதம் வருகிறது. இதன் பிறகு இத்தேரியம் இன்னும் வலிமையானதாக மாறும்.
Title: Re: Ethereum 2.0
Post by: micjoh on March 22, 2022, 12:14:49 PM
இத்தேரியம்2.0 இத்தேரியம் நாணயத்தை ஒரு சிறந்த நாணயமாக மாற்றி உள்ளது. இத்தேரியம்2.0வில் gas feesல் ஒரு பகுதியை எரிக்கும் திட்டத்தின் மூலம் இதன் விலை அதிகரித்ததுடன் , கடைசி பியர் மார்க்கெட்டில் இதன் விலை பெருமளவில் விழ்ச்சி அடையாமலும் இருந்தது. மேலும் ERC20க்கான‌ gas fees பெருமளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Title: Re: Ethereum 2.0
Post by: whitenem on March 24, 2022, 10:56:45 AM
இத்தேரியம்2.0 இத்தேரியம் நாணயத்தை ஒரு சிறந்த நாணயமாக மாற்றி உள்ளது. இத்தேரியம்2.0வில் gas feesல் ஒரு பகுதியை எரிக்கும் திட்டத்தின் மூலம் இதன் விலை அதிகரித்ததுடன் , கடைசி பியர் மார்க்கெட்டில் இதன் விலை பெருமளவில் விழ்ச்சி அடையாமலும் இருந்தது. மேலும் ERC20க்கான‌ gas fees பெருமளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தேரியம்2.0ஆல் இத்தேரியம் முதலீட்டாளர்களுக்கு சென்ற ஆண்டு அதிக லாபம் கிடைத்தது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு வரை இதன் gas fees  50$ , 30$ ,25$ என்று மிக அதிகமாக இருந்தது. இது சிறிய முதலீட்டாளர்களை மிகவும் பாதித்தது. ஆனால் தற்போது gas fees மிகவும் குறைந்துள்ளது. 2$, 3$ என குறைந்துள்ளது. இது சிறிய முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளது.
Title: Re: Ethereum 2.0
Post by: Stgeorge on March 27, 2022, 12:55:59 PM

தற்போது இத்தேரியம் மற்றும் erc20க்கான gas fees குறைந்துள்ளது வர்த்தகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. ஏனெனில் யுனிஸ்வப் போன்ற erc20க்கான dexகளில் erc20 tokenகளை ஸ்வப் செய்வதற்கான பீஸ் 50$ 80$ என்று இருந்தது. ஆனால் தற்போது இதுவும் பெருமளவு குறைந்து காணப்படுவது சிறிய முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய விஷயம் ஆகும். இது இத்தெரியம்2.0ஆல் தான் சாத்தியம் ஆனது.
Title: Re: Ethereum 2.0
Post by: abc123 on April 01, 2022, 12:18:58 PM
இத்தேரியம் 2.0 அப்கிரேடு செய்த பிறகு இத்தேரியம் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. இதில் இன்னும் பல திட்டங்களை புகுத்தி கொண்டே இருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது இத்தேரியம் மற்றும் ERC20க்கான பரிவர்த்தனை செலவில் வரும் gas fees இல் ஒரு பெரும் பகுதி எரிக்கப்படும். இதனால் இதனுடைய சர்குலேசன் குறைந்து தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக இத்தேரியத்தின் விலை பல மடங்கு அதிகரித்ததை நாம் கண்டோம். மேலும் இன்னும் பல திட்டங்கள் வர இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
Title: Re: Ethereum 2.0
Post by: abc123 on July 27, 2022, 02:04:00 PM
இத்தேரியம்2.0வில் புதிய அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தேரியம்2.0வில் செப்டம்பர் மாதம் மெர்ஜ் என்கிற அப்டேட் நடைபெறுகிறது. அப்போது இத்தீர்யம் proof of stakeற்கு மாற்றப்படும். அதன் பிறகு மைனிங் நிறுத்தப்பட்டு ஸ்டேக்கிங் ரிவார்டு கொடுக்கப்படும். இதனால் இத்தீரியத்தின் விலை அதிகரிக்ககூடிய வாய்ப்புகள் உள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
Title: Re: Ethereum 2.0
Post by: micjoh on July 28, 2022, 08:04:53 AM
 இத்தேரியம்2.0 அடுத்த ஆண்டு இறுதியில் தான் முடியும் என பலர் கூறுகின்றனர்.இதில் பல கட்ட அப்டேட்கள் உள்ளன. முதலாவது மெர்ஜ் என்ற ஒரு மேஜர் அப்டேட் செப்டம்பர் மாதம் அப்டேட் செய்யப்படுகிறது. இதனால் இத்தேரியம் பம்ப் ஆவதை நாம் காணலாம். பிட்காயினின் விலை தொடர்ந்து நன்றாக இருந்தால் இத்தேரியம் ஒரு பெரிய லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ethereum 2.0
Post by: Stgeorge on August 01, 2022, 01:32:42 PM
இத்தேரியம் 2.0வில் அடுத்த மாதம் வரும் மெர்ஜ் அப்டேட் பற்றி என்னிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த மெர்ஜ்ஆல் ஸ்டேக்கிங் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் இதன் பிறகு இதில் இன்னும் பல அப்டேட்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அப்டேட் செய்யப்படும் என பலர் கூறுகிறார்கள். இதனால் இத்தேரியம் எதிர்காலத்தில் அதிக வலுவான நாணயமாக இருக்கும்.