Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 21, 2020, 03:24:01 AM

Title: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: shark on November 21, 2020, 03:24:01 AM
இன்று பிட்காயின், இத்தீரியம் , எக்ஸ்ஆர்பி எல்லாமே ரெம்ப வேகமாக மேல்நோக்கி செல்கிறது பிட்காயின் கிட்டத்தட்ட $19k நெருங்கி விட்டது இது ஒரு நல்ல செய்தி.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: abc123 on November 26, 2020, 06:15:36 AM
இன்று crypto market ஒரு சிறிய சரிவை சந்தித்துள்ளது.bitcoinன் விலை கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் $19,346லிருந்து $17,690 ஆக குறைந்து தற்போது $17,767ஆக உள்ளது.ஆதே போல் ethereumன் விலை கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் -10% குறைந்து தற்போது 528$ஆக உள்ளது.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: Stgeorge on November 27, 2020, 03:41:31 PM
இன்று கிரிப்டோ சந்தையில் bitcoinன் ஆதிக்கம் 61%ஆகவும் Ethereumன் ஆதிக்கம் 11.4%ஆகவும் உள்ளது.மேலும் சந்தை சற்று ஏற்ற இறக்கமாக உள்ளது.தற்போது பிட்காயின் விலை $16,863 ஆகவும், Ethereumன் விலை $509 ஆகவும் உள்ளது.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: rapheal on December 22, 2020, 12:32:43 PM
கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் கிரிப்டோ சந்தை சற்று சரிவை சந்தித்துள்ளது. பிட்காயின் விலை 0.56% அதிகரித்தும் ,இத்தேரியத்தின் விலை -0.5%ஆகவும் குறைந்துள்ளது.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: Stgeorge on January 06, 2021, 10:46:43 AM
கிராப்டோ சந்தை இப்போது சற்று வலுவாக உள்ளது. இன்று பிட்காயினின் விலை $36000ஐ எட்டி சாதனைப் படைத்தது. இதன் ஆதிக்கம் சந்தையில் 68% ஆக உள்ளது. மேலும் இத்தேரியத்தின் விலை $1149ஐ எட்டியுள்ளது.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: rapheal on May 03, 2021, 06:46:54 AM
சென்ற மாதம் கிரிப்டோ சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பிறகு பிட்காயின் மற்றும் பெரும்பாலான அல்ட்காயின்ஸ் உட்பட கிரிப்டோ சந்தை மீட்சியடைந்து வருகிறது. இப்போது இதன் market cap ஆனது $2.27T ஆக உள்ளது. இந்த market cap 4T$ வரை இந்த ஆண்டு அதிகரிக்கலாம் என பலர் கூறுகின்றனர்.
எனவே இப்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை hold செய்யுங்கள்.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: micjoh on May 21, 2021, 10:07:21 AM
இன்று கிரிப்டோ சந்தை மீண்டும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்று பிட்காயினின் விலை $42,000 விருந்து $39,606 வரை குறைந்து $39,902 ஆக இப்போது உள்ளது. கிரிப்டோ சந்தையின் வர்த்தக அளவு இன்று 2.22T. இப்போது கிரிப்டோ சந்தையைப் பொறுத்தவரை பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை வாங்கி சில மாதங்களுக்கு hold செய்யலாம்.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: whitenem on May 22, 2021, 06:56:03 AM
இன்றும் கிரிப்ட்டோ சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கு பல மோசமான செய்திகள் தான் காரணம். சீனாவில் நடைபெறும் மைனிங்ஐ தடைசெய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது போன்ற பல செய்திகள் கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைய காரணமாக இருக்கிறது. உங்களிடம் கிரிப்டோ கரன்சிகள் இருந்தால் நஷ்டத்தில் விற்காதீர்கள் அதை hold செய்யுங்கள்.
Title: Re: இன்று கிரிப்டோ மார்க்கெட் நிலவரம்
Post by: micjoh on March 23, 2022, 07:04:50 AM
கிரிப்டோ சந்தை நான்கு மாத பெரிய வீழ்ச்சிக்குப் பின்னர் இப்போது மேல் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இன்று கிரிப்டோ சந்தை 1.7% கீழ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது கிரிப்டோ கரன்சி சந்தையின் மார்க்கெட் கேப் $1.99டிரில்லியன் ஆகும். இந்த ஆண்டு மீண்டும் கிரிப்டோ சந்தையின் மார்க்கெட் கேப் ATHஐ எட்டலாம் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.