Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 21, 2020, 11:00:54 AM
-
XRP ஒரு சிறந்த நாணயம்.அது இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. இது தன்னுடைய மூன்றாவது இடத்திற்கு முன்னேறுமா?
-
தற்போது xrp நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.மேலும் தற்போது bitcoinன் விலை 5.12% குறைந்துள்ளது.ஆனால் கடந்த 24மணி நேரத்தில் xrpயின் விலை 12% குறைந்துள்ளது.xrp தொடர்ந்து மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள இதன் market cap இன்னும் அதிகரிக்க வேண்டும்.தற்போது இதன் வளர்ச்சி சற்று அதிகமாக உள்ளது மேலும் பல வங்கிகள் மற்றும் நிதி சம்பந்தமான நிறுவனங்கள் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர்.எனவே XRP எதிர்காலத்தில் அதிக வலிமையுடன் இருக்கும் என நான் நம்புகிறேன்.
-
XRP ஒரு சிறந்த நாணயம்.அது இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. இது தன்னுடைய மூன்றாவது இடத்திற்கு முன்னேறுமா?
XRP இப்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இது பல முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. எனவே இது இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என நான் நம்புகிறேன்.
-
நிச்சயமாக எதிர்காலத்தில் xrp நாணயம் முன்றாம் இடத்திற்கு முன்னேறும். தற்போது இந்த நாணயத்தின் சட்ட பிரச்சினைகள் விரைவில் தீரும் மற்றும் இது இன்னும் வலிமையானதாக மாறும் என நான் நம்புகிறேன்.
-
தற்போது இதற்கு வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். XRPன் மீது sec ஆனது சட்ட பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. எனவே xrpயின் விலை குறைந்து கொண்டே வருவதை நீங்கள் காணலாம். இது மீண்டும் மூன்றாவது இடத்திற்கு வருவதற்கு நீண்டகாலத்தை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
-
Like this Tweet if you believe $XRP will go over $1 this month.
-
XRP ஒரு சிறந்த நாணயம்.அது இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. இது தன்னுடைய மூன்றாவது இடத்திற்கு முன்னேறுமா?
அதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும் தற்போது விலை குறைவாக வாங்க முடிந்தால் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்
-
இப்போது XRPன் வளர்ச்சி அதிகரித்து கொண்டே வருகிறது. இது விரைவில் மூன்றாவது இடத்திற்கு வரும் என நான் நினைக்கிறேன். இப்போது XRPக்கு பல நல்ல செய்திகள் வருகின்றன. எனவே இப்போது இதில் முதலீடு செய்யலாம். நிச்சயமாக இது நல்ல லாபத்தை தரும்.
-
XRP மூன்றாவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இதன் வளர்ச்சியில் இது மிகவும் பின்தங்கி உள்ளது. இது மூன்றாவது இடத்திற்கு வர வேண்டும் என்றால் இது பல மடங்கு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் தற்போது வரை XRPஇன் வளர்ச்சி தொடர்பாக எந்த முக்கியமான செய்திகளும் வரவில்லை.