Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 22, 2020, 04:20:29 AM

Title: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: shark on November 22, 2020, 04:20:29 AM
நான் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளேன் இப்போது எத்தீரியத்தின் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு அதிக இலாபம் கிடைத்தது இருக்கும் . இது நல்ல எதிர்காலம் உடைய காயின்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: abc123 on November 27, 2020, 06:54:37 AM
இந்த ஆண்டு Ethereum மற்றும் bitcoin இரண்டும் மிகவும் லாபகரமான நாணயங்களாக இருந்து கொண்டிருக்கிறது.அடுத்த மாதம் ethereum 2.0 வெளிவருகிறது.இதை கிரிப்டோ உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.ஏனெனில் இது பல சிறப்பான அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.ethereum2.0 வெற்றிகரமாக முடிந்தால் Ethereumன் எதிர்காலம் மிகவும் சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.மேலும் நான் ethereumல் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: Stgeorge on November 27, 2020, 03:23:17 PM
நான் ethereumல் முதலீடு செய்துள்ளேன்.நான் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.எனவே நான் அதை வைத்திருக்கிறேன்.ஏனென்றால் அடுத்த மாதம் eth2.0 வெளிவருகிறது.அதன் பிறகு Ethereumன் விலை அதிகரிக்கும் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: rapheal on December 23, 2020, 04:53:12 AM
நான் ethereumல் முதலீடு செய்துள்ளேன். ஏனெனில் இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இது நல்ல எதிர்காலம் உள்ள நாணயம். எனவே எனக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: shark on February 13, 2021, 05:23:25 PM
இத்தீரியம் மிகவும் வலுவான நாணயம் இத்தீரியத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய மற்றும் பழைய திட்டங்கள் இதன் மூலம் இயங்குகிறது எனவே இத்தீரியம் எப்போதும் பாதுகாப்பான முதலீடு
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: whitenem on February 14, 2021, 12:56:29 PM
இத்தேரியத்தில் நான் முதலீடு செய்யவில்லை. ஆனால் இது முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நாணயம். இது இத்தேரியம் 2.0 மற்றும் CME exchangeல் பட்டியல் போன்ற செயல்களால் இதன் விலை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்தில் இன்னும் வலிமையானதாக மாறும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: rapheal on April 03, 2021, 04:57:25 PM
நான் Ethereumல் முதலீடு செய்துள்ளேன். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். மேலும் சில மாதங்களுக்கு Ethereumஐ hold செய்ய திட்டமிடப்பட்டுள்ளேன்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: micjoh on February 20, 2022, 11:43:46 AM
என்னிடம் இப்போது இத்தேரியம் இல்லை. விலை குறைந்து வருவதால் நான் அதை விற்றுவிட்டேன். இத்தேரியத்தின் விலை $2000க்கும் கீழ் செல்லும் என நான் நினைக்கிறேன். எனவே அப்போது வாங்குவதற்காக காத்திருக்கிறேன். அதிகமான மக்கள் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது என கூறுவது குறிப்பிடத்தக்கது.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: Stgeorge on February 20, 2022, 06:21:54 PM
நான் சில நாட்களுக்கு முன்பு தான் இத்தேரியத்தில் முதலீடு செய்தேன். பெரும்பாலான மக்கள் இத்தேரியத்தின் விலை இன்னும் கீழே செல்லும் என கருதுகின்றனர். எனவே எப்படி இருப்பினும் நான் சில மாதங்களுக்கு hold செய்யலாம் என நினைக்கிறேன். இத்தேரியத்தின் விலை மீட்சியடையும் போது எனக்கு லாபம் கிடைக்கும் என நம்புகிறேன்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: Stgeorge on March 26, 2022, 04:53:23 PM
நான் இத்தேரியத்தில் முதலீடு செய்யவில்லை. வேறு சில நாணயங்களை வாங்கி உள்ளேன். இத்தேரியத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த ஆண்டு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். காரணம் என்னவென்றால் இத்தேரியம் மைனிங் செய்வதிலிருந்து ஸ்டேக்கிங் முறைக்கு மாற்றப்படும். இதில் அதிகமானோர் இத்தேரியத்தை hold செய்தால் இதன் விலை உயரும்.
Title: Re: நீங்கள் எத்தீரியத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ஏன்
Post by: whitenem on April 01, 2022, 07:55:10 AM
என்னிடம் இப்போது இத்தேரியம் இல்லை. விலை குறைந்து வருவதால் நான் அதை விற்றுவிட்டேன். இத்தேரியத்தின் விலை $2000க்கும் கீழ் செல்லும் என நான் நினைக்கிறேன். எனவே அப்போது வாங்குவதற்காக காத்திருக்கிறேன். அதிகமான மக்கள் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது என கூறுவது குறிப்பிடத்தக்கது.
இத்தேரியத்தின் விலை $2000க்கு கீழே ஒருவேளை தான் வரும். பிட்காயின் தொடர்பாக பல சிறந்த அடிப்படை செய்திகள் வருவதால் கிரிப்டோ சந்தை முன்னோக்கி முன்னேற தொடங்கியுள்ளது. எனவே நீங்கள் முதலீடு செய்யவில்லையெனில் உடனே முதலீடு செய்யுங்கள். Hold செய்து சில மாதங்கள் காத்திருங்கள். உங்களுக்கு பெரிய லாபம் காத்திருக்கிறது.