Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 22, 2020, 12:12:04 PM

Title: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: mnopq on November 22, 2020, 12:12:04 PM
இன்றைய bitcoinன் விலை நிலவரம்?
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: Stgeorge on November 22, 2020, 05:11:45 PM
தற்போது bitcoinன் விலை $18290.கடந்த 24 மணி நேரத்தில் bitcoinன் விலை 18944 வரை அதிகரித்து உள்ளது மற்றும் 17,709 வரை விலை குறைந்துள்ளது.மேலும் தற்போதைய வர்த்தக அளவு $42.78b ஆகும்.இந்த ஆண்டு bitcoinன் விலை ‌$20000ஐ எட்டும் என நான் நம்புகிறேன்.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: abc123 on December 18, 2020, 06:51:22 AM
கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் bitcoinன் விலை $23,465 வரை அதிகரித்து  தற்போது $23000 ஆக உள்ளது. கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 5.62% ஆகவும் , ஏழு நாட்களில் 27%வும் அதிகரித்து உள்ளது.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: mnopq on December 18, 2020, 10:09:31 AM
இந்த நேரத்தில் bitcoinன் விலை $23100 ஆக உள்ளது. சென்ற ஏழு நாட்களில் இதன் விலை 29% அதிகரித்துள்ளது.இப்போது இதன் வர்த்தக அளவு $64.4B ஆக உள்ளது.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: rapheal on December 18, 2020, 02:42:55 PM
பிட்காயின் ஹால்வீனுக்கு பிறகு அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பிட்காயின் விலை $22852ஆகும். ஒரு மணிநேரத்தில் இதன் விலை $0.50% குறைந்துள்ளது.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: rapheal on December 19, 2020, 03:07:31 AM
பிட்காயின் ஹால்வீனுக்கு பிறகு அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பிட்காயின் விலை $22852ஆகும். ஒரு மணிநேரத்தில் இதன் விலை $0.50% குறைந்துள்ளது.
இந்த நேரத்தில் பிட்காயின் விலை $23047 மற்றும் சந்தை கேப் ஆனது $428,110,218,562. மேலும் கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் bitcoinன் வர்த்தக அளவு $38.7B.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: rapheal on December 20, 2020, 10:02:05 AM
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் bitcoinன் விலை $1000 ஏற்றம் கண்டுள்ளது. தற்போது இதன் விலை $23718 ஆக உள்ளது. தற்போது இதன் வர்த்தக அளவானது $41.41B. சென்ற ஒரு வாரத்தில் ‌இதன் விலை 23% அதிகரித்துள்ளது.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: mnopq on December 20, 2020, 12:51:11 PM
இந்த நேரத்தில் bitcoinன் விலை $23,483 ஆகவும் இதன் வர்த்தக அளவு  $42.61bஆகவும் உள்ளது. மேலும் இதன் மதிப்பானது கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் $ 24045 வரை அதிகரித்துள்ளது.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: rapheal on May 04, 2021, 10:04:48 AM
இருபத்தி நான்கு மணி நேரத்தில் பிட்காயின் விலை ‌$59000லிருந்து $55000 வரை இறங்கியுள்ளது. சில கிரிப்டோ நிபுணர்கள் இந்த இடத்தில் பிட்காயினை வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்‌ என கூறுகின்றனர். தற்போது இதன் விலை கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் 4.90% குறைந்து 55,953$ஆக உள்ளது.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: whitenem on May 07, 2021, 07:10:30 AM
இருபத்தி நான்கு மணி நேரத்தில் $3000 வரை வீழ்ச்சியடைந்து தற்போது $55,869 ஆக உள்ளது. மேலும் கடந்த ஏழு நாட்களில் இதன் விலை 4.2% அதிகரித்து காணப்படுகிறது. சில நாட்களாக பிட்காயின் மற்றும் கிரிப்டோ தொடர்பாக பல நல்ல செய்திகள் வருகின்றன. எனவே இதன் விலை இன்னும் உயரலாம்.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: BullRuN on May 07, 2021, 06:21:31 PM
பிட்காயின் விலை தற்போது $60 k நோக்கி வர முயற்சிக்கிறது ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பிட்காயின் தற்போது உள்ள நிலையிலேயே நீடிக்கிறது இதனால் இதனுடைய ஆதிக்கம் கிரிப்டோவில் குறைகிறது இதனால் முதலீடுகள் படிப்படியாக அல்ட்காயின்களில் வருகிறது இதுவும் நல்ல செய்திதான் ஆனாலும் பிட்காயின் விலை மீண்டும் அதிகரிக்கும்.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: micjoh on May 20, 2021, 11:33:25 AM
பிட்காயினின் விலை இப்போது மிகப் பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. இது $64,000 இருந்து $30,000ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 50%க்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இதன் விலை $39,000ஆக உள்ளது. இது பிட்காயின்ஐ வாங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: rapheal on May 20, 2021, 01:54:17 PM
பிட்காயின் தன்னுடைய புதிய all time high ஆன $64,000ஐ எட்டியபிறகு அதன் விலை $30,000 வரை குறைந்துள்ளது. இது 50%க்கும் அதிகமாக குறைந்து 2021ம் ஆண்டின் மிகப்பெரிய வீழ்ச்சியாக உள்ளது. தற்போது பிட்காயினின் விலை $41,800ஆக வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
Title: Re: இன்றைய bitcoin விலை நிலவரம்
Post by: Stgeorge on February 21, 2022, 03:22:59 AM
இப்போது பிட்காயினின் விலை $39,238. கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் இதன் விலை $40,040 இருந்து $38,224 வரை கீழே சென்று தற்போது $39,238 ஆக உள்ளது. பொரும்பாலான மக்கள் பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என கூறுவது மிகவும் வருத்தமான விஷயம் ஆகும். இப்போது ஸாபாட் டிரேடிங் செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.