Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 23, 2020, 03:30:45 AM

Title: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: shark on November 23, 2020, 03:30:45 AM
எத்தீரியம் இந்த ஆண்டு மிகவும் வலுவான நிலையில் உள்ளது ஏற்கனவே $550 கொண்டுவிட்டது எனவே அடுத்த இலக்காக $800 எட்டுமா
Title: Re: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: mnopq on December 18, 2020, 09:41:45 AM
சில வாரங்களுக்கு முன்பு Ethereum 2.0 வெளிவந்தது மற்றும் bitcoinன் விலையும் $23000ஐ கடந்து விட்டது. மேலும் crypto marketம் இப்போது வலுவாக உள்ளது. எனவே இந்த ஆண்டு Ethereum $800 ஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: rapheal on December 18, 2020, 02:30:27 PM
இத்தேரியம் இந்த ஆண்டு $800ஐ எட்ட‌அதிக வாய்ப்புள்ளது. இத்தேரியம் 2.0 முடிந்த பிறகு இதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: abc123 on December 21, 2020, 05:58:23 AM
இத்தேரியம் இந்த ஆண்டு $800ஐ எட்ட‌அதிக வாய்ப்புள்ளது. இத்தேரியம் 2.0 முடிந்த பிறகு இதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Ethereum 2.0க்கு பிறகு Ethereumன் விலை அதிகரித்து வருகிறது.ஆனால் நான் ethereumன் விலை அடுத்த ஆண்டு $800ஐ எட்டும் என நான் நம்புகிறேன். இப்போது அதிக பணம் இருந்தால் ‌ethereumஐ வாங்கி எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பது நல்லது.
Title: Re: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: Stgeorge on December 25, 2020, 06:04:08 AM
நிச்சயமாக இத்தேரியத்தின் விலை $800ஐ எட்டும். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இப்போதைக்கு இதற்கு வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். ஆனால் அடுத்த ஆண்டு இதன் விலை $800ஐ எட்டலாம் என நான் நம்புகிறேன்.
Title: Re: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: micjoh on February 03, 2021, 11:46:44 AM
தற்போது இத்தேரியமின் விலை $1500ஐ கடந்து விட்டது. மேலும் இதன் விலை அதிகரிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஆண்டு இத்தேரியம் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் என நான் நினைக்கிறேன். உங்களால் இந்த நாணயத்தை வாங்கி சேமிக்க முடிந்தால் இது உங்களுக்கு நல்ல லாபகரமானதாக இருக்கும்.
Title: Re: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: shark on February 03, 2021, 05:04:41 PM
தற்போது இத்தீரியம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு விட்டது இதுவரை இல்லாத அளவுக்கு இதனுடைய விலை அதிகரித்து விட்டது கூடிய விரைவில் $2000 தொட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: எத்தீரியம் இந்த ஆண்டு $800 எட்டுமா
Post by: whitenem on May 30, 2021, 09:12:33 AM
இத்தேரியத்தின் விலை இதையெல்லாம் கடந்து சென்று $4200 என்ற புதிய ATHஐ எட்டியது. அதன் பிறகு மிகப் பெரிய correctionஐ எடுத்து 1900$ வரை கீழே சென்றது. தற்போது இதன் விலை $2250 ஆக உள்ளது. எனவே இந்த நேரம் முதலீடு செய்ய ஏற்ற நேரம் என நான் நினைக்கிறேன்.