Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on November 23, 2020, 03:37:52 AM
-
ஆமாம் எக்ஸ்ஆர்பி திரும்ப மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது தற்போது அதனுடைய மொத்த மதிப்பு யுஎஸ்டிறி விட அதிகமாக உள்ளது இருப்பினும் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள இன்னும் விலை அதிகரிக்க வேண்டும்.
-
ஆமாம் எக்ஸ்ஆர்பி திரும்ப மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது தற்போது அதனுடைய மொத்த மதிப்பு யுஎஸ்டிறி விட அதிகமாக உள்ளது இருப்பினும் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள இன்னும் விலை அதிகரிக்க வேண்டும்.
இது தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. நீங்கள் சொல்வது போல் இது தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள இது இன்னும் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இது இன்னும் நான்காவது இடத்திற்கு செல்லும் என நான் நினைக்கிறேன்.
-
இது ஒரு சக்திவாய்ந்த நாணயமாக இருப்பதால் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. ஆனால் மீண்டும் இதன் விலை குறைந்து கொண்டே வருகிறது. XRP ஆனது புதிய புதுப்பித்தல்களை கொண்டு வரும் எனவும் ,பல முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனவும் நான் நம்புகிறேன்.
-
XRP நாணயமானது usdtஐ பின்னுக்கு தள்ளி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 18% குறைந்துள்ளது. மேலும் இது அதிக ஆற்றல் வளமிக்கதால் இதன் விலை விரைவில் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
-
இந்த நாணயம் தற்போது ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதன் மீது SEC பல சட்ட மீறல் குற்றச்சாட்டுகளை கொடுத்துள்ளதால் இதன் விலை குறைந்து ஐந்தாம் இடத்திற்கு கீழ் சென்றது. இதன் பிரச்சினைகள் இப்போது என்ன நிலையில் உள்ளது என எனக்கு தெரியவில்லை. ஆனால் இதில் முதலீடு செய்வது இப்போது பாதுகாப்பு இல்லை என பலர் கூறுகின்றனர்.
-
இப்போது எக்ஸ்ஆர்பி நான்காவது மற்றும் மூன்றாவது இடத்தில் மாறி மாறி இருக்கிறது இன்னும் இந்த நாணயம் மீது உள்ள சட்ட சிக்கல்கள் தீரவில்லை.
-
தற்போது எக்ஸ்ஆர்பி ஏழாவது இடத்தில் உள்ளது தற்போது உள்ள சூழ்நிலையில் மூன்றாவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு.
-
XRP 2017 and 2018ஆம் மக்கள் விரும்பதக்க ஒரு முதன்மையான நாணயங்களுள் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான மக்கள் இந்த நாணயத்தை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏனெனில் நீண்ட காலமாக இந்த நாணயத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை திட்டங்கள் குறித்து எந்த சிறந்த தகவலும் இதன் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து இல்லை. இது இனி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவது சற்று கடினம்.
-
எப்படி இருப்பினும் XRP தற்போது முதலீடு செய்ய கூடிய அளவில் ஒரு சிறந்த நாணயமாக இல்லை. 2018ல் இது மூன்றாம் இடத்தில் இருந்தது. ஆனால் அதிக நாட்கள் இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள அதனால் முடியவில்லை. 2018க்கு பிறகு இது மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்தது விட்டது. இத்தேரியம் ஒரு சிறந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய.