Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 23, 2020, 05:44:59 AM

Title: XRP vs Ethereum
Post by: mnopq on November 23, 2020, 05:44:59 AM
இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது?
Title: Re: XRP vs Ethereum
Post by: Stgeorge on November 27, 2020, 03:30:38 PM
இப்போது XRP மற்றும் ethereum இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய ஏற்றது.இரண்டு நாணயங்களும் பிரபலமான மற்றும் வலிமையான நாணயங்கள் ஆகும். நீங்கள் இப்போது இந்த நாணயங்களில் முதலீடு செய்வீர்களானால் நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: XRP vs Ethereum
Post by: rapheal on December 22, 2020, 01:01:44 PM
என்னுடைய கருத்து என்னவென்றால் நீங்கள் xrp and Ethereum ஆகிய நாணயங்களில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக முதலீடு செய்யலாம். இவை முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பான நாணயங்கள் ஆகும். மேலும் இப்போது நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP vs Ethereum
Post by: whitenem on April 24, 2021, 04:49:28 PM
பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டு நாணயங்களும் நீங்கள் இப்போது முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது. ஏனெனில் இப்போது இவற்றின் விலை குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக நீங்கள் அதிக லாபத்தை பெற விரும்பினால் இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: XRP vs Ethereum
Post by: BullRuN on April 25, 2021, 03:22:09 PM
இரண்டுமே தற்போது முதலீடு செய்ய ஏற்றதாக இருக்கிறது நீங்கள் இவற்றை நீண்டகால முதலீட்டுக்காகவும் சேமித்து வைக்க முடியும் இரண்டுமே நம்பகமான நாணயங்கள்.
Title: Re: XRP vs Ethereum
Post by: Stgeorge on August 15, 2021, 03:52:30 PM
XRP and Ethereum இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். தற்போது இந்த இரண்டு நாணயங்களின் செயல்பாடுகளும் முதலீட்டாளர்களுக்கு அதிக ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. இந்த இரண்டு நாணயங்களும் ATHஐ எட்டுவதோடு நல்ல லாபத்தையும் முதலீடு செய்தவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP vs Ethereum
Post by: mnopq on August 18, 2021, 01:38:10 PM
XRPஐ விட இத்தேரியம் இப்போது மிகவும் வலுவாக உள்ளது. அதிக சிறப்பம்சங்கள் உள்ள புதுப்பித்தல்கள் மற்றும் இதன் circulation supply குறைப்பு போன்றவை எதிர்காலத்தில் விலையை அதிகரிக்கும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் அதிக சிறப்பம்சங்கள் மிகுந்த பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே இத்தேரியத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.
Title: Re: XRP vs Ethereum
Post by: micjoh on November 15, 2021, 11:46:29 AM
இரண்டு நாணயங்களும் சக்தி வாய்ந்ததாக உள்ளதால் இவற்றில் முதலீடு செய்யலாம். இவற்றில் XRP இன்னும்ATHஐ எட்டவில்லை. இந்த நாணயம் பல பெரிய வங்கிகளுடன் இணைந்து சேவை வழங்கி வருகிறது. எனவே  இந்த bull marketல் இந்த நாணயம் $10க்கும் மேல் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
Title: Re: XRP vs Ethereum
Post by: whitenem on March 19, 2022, 06:48:04 AM
இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள். இத்தேரியம் தான் உங்களுக்கு எப்போதும் அதிக பாதுகாப்பை தரும். இதன் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்காக சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. முதலீடு செய்த பிறகு விலை குறைந்தாலும் பிட்காயின் ஹால்வீன் முடிந்த பிறகாவது உங்களுக்கு பெரிய லாபத்தை தரும். ஆனால் XRP நாணயம் ஒருவேளை இல்லாமல் கூட போகலாம்.
Title: Re: XRP vs Ethereum
Post by: abc123 on March 19, 2022, 05:01:37 PM
XRP நாணயம் கடந்த இரண்டு வருடமாக ஒரு சிறந்த வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறது. இந்த நாணயத்திற்கு SECயிடமிருந்தும் மற்றும் வேறு சில இடங்களில் இருந்தும் பிரச்சனைகள் இருக்கிறது. ஒருவேளை இது இன்னும் மோசமான நிலைக்கு செல்லலாம். எனவே இத்திரியம் நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இது XRPக்கு மாற்றான ஒரு சிறந்த நாணயம் முதலீடு செய்வதற்கு.