Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 23, 2020, 05:57:03 AM

Title: Crypto currency
Post by: mnopq on November 23, 2020, 05:57:03 AM
 நண்பர்களே பல நாடுகள் crypto currencyக்கு எதிராக உள்ளன.cryptocurrencyக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல சட்டங்களை இயற்ற முயன்று வருகிறது. எதிர்காலத்தில் crypto currencyகளின் நிலை என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
Title: Re: Crypto currency
Post by: abc123 on November 27, 2020, 06:44:38 AM
ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான்.ஆனால் எதிர்காலத்தில் கிரிப்டோ currencyஐ தடை செய்ய இயலாது என நான் நினைக்கிறேன்.ஆனால் இதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டு அதன் வரையறைகளுக்குட்பட்டு வர்த்தகம் நடைபெறலாம்.
Title: Re: Crypto currency
Post by: Stgeorge on November 28, 2020, 11:40:39 AM
நண்பர்களே பல நாடுகள் crypto currencyக்கு எதிராக உள்ளன.cryptocurrencyக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல சட்டங்களை இயற்ற முயன்று வருகிறது. எதிர்காலத்தில் crypto currencyகளின் நிலை என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
இது உண்மை ஆனால் இது ஒரு புறம் இருக்க பல நாடுகளில் blockchain தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆதரவு இருக்கிறது என்பதை நாம் பல செய்திகளில் படிக்கிறோம்.எப்படியிருந்தாலும் இதை சட்டத்திற்குள் வரையறைபடுத்துவார்கள் பங்கு சந்தை அல்லது stock market போல.
Title: Re: Crypto currency
Post by: rapheal on December 23, 2020, 05:03:07 AM
கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மேலும் இப்போது பல நாடுகளில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை இருந்தாலும் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் மூலம் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: Crypto currency
Post by: rapheal on July 02, 2021, 05:37:21 PM
இப்போது பல நாடுகள் கிரிப்டோ கரன்சிகளை (குறிப்பாக பிட்காயினை) ஏற்றுகொண்டுள்ளன மற்றும் பயன்படுத்துகின்றன. மேலும் பல நாடுகள் இதை முறைப்படுத்த சட்டங்களை இயற்ற முயலுகின்றன. என்னுடைய கருத்து கிரிப்டோ கரன்சிகளை எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: Crypto currency
Post by: micjoh on July 03, 2021, 04:01:40 PM
நாள்தோறும் கிரிப்டோ கரன்சி சந்தைக்குள் பல மக்கள் புதிதாக வருகிறார்கள். மேலும் இப்போது பல நாடுகள் பிட்காயின் மீது ஆர்வமாக உள்ளன மற்றும் பயன்படுத்துகின்றன. இது கிரிப்டோ கரன்சிகளின் வளர்ச்சி என நான் நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றின் நிலைமை எப்படி இருக்கும் என யாராலும் கூறமுடியாது.
Title: Re: Crypto currency
Post by: whitenem on July 09, 2021, 11:19:56 AM
இப்போது சில நாடுகள் பிட்காயினை ஏற்றுகொள்வதாகவும் மற்றும் இதை ஆதரித்து பல சட்டங்களை இயற்ற போவதாகவும் தெரிவித்துள்ளன. இது நல்ல செய்தி ஆகும். ஆனால் சில நாடுகள் இதற்கு எதிராக உள்ளன. குறிப்பாக நேற்று சீனா பிட்காயினை தடை செய்ய போவதாக அறிவித்தது. ஆனால் உண்மையில் இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என என்னால் கூற முடியாது.
Title: Re: Crypto currency
Post by: whitenem on July 09, 2021, 11:36:56 AM
கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மேலும் இப்போது பல நாடுகளில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை இருந்தாலும் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் மூலம் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.
கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்தி பல சட்ட விரோத செயல்கள் நடை பெறுவதாலும் மற்றும் இது அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதாலும் இதை தடை செய்ய பல நாடுகள் நினைக்கின்றன. நீங்கள் சொல்வதுபோல் எதிர்காலத்தில் பல சட்டங்கள் மூலம் இதை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: Crypto currency
Post by: abc123 on March 26, 2022, 01:51:16 PM
சொல்லப்போனால் கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இருந்தன என்று சொல்லலாம். ஆனால் இப்போது இந்த நிலை படிப்படியாக மாறிக்கொண்டே வருகிறது. அமெரிக்கா துபாய் சவுதி யூகே போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் பண பரிமாற்றம் செய்வதில் சிக்கல் இருப்பதால் கிரிப்டோ நாணயங்களை பயன்படுத்துகின்றனர். இப்போது தான் கிரிப்டோவின் பயன்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.