Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 24, 2020, 07:58:17 AM
-
என்னிடம் இப்போது 500$ உள்ளது.நான் இப்போது tronல் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.Tron முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
-
Tronல் நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்யலாம்.தற்போது இதன் விலையும் குறைவாக உள்ளதால் இது முதலீடு செய்ய சிறந்த நேரம் ஆகும். மேலும் உங்களிடம் அதிக பணம் இருந்தால் இன்னும் வாங்கி சேமித்து வையுங்கள்.
-
$500 என்பது மிக சிறந்த முதலீடு தான்.மேலும் நீங்கள் சிறந்த நாணயத்தை தேர்வுசெய்துள்ளீர்கள். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இந்த நாணயத்தில் நீங்கள் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது.
-
நீங்கள் இப்போது இந்த நாணயங்த்தில் முதலீடு செய்யலாம். Tron ஒரு சிறந்த நாணயம் கத்தேரியின், லிட்காயின் போன்று. இப்போது நீங்கள் வாங்கி இதை நீண்டகாலத்திற்கு வைத்திருங்கள்.
-
உங்களிடம் இருக்கும் இந்த பணத்தை tronல் முதலீடு செய்யவேண்டாம் எனெனில் இதற்கு சில பிரச்சினைகள் இருப்பதாக பல செய்திகள் வருகின்றன. நீங்கள் இந்த பணத்தை polkadot and Ethereumல் முதலீடு செய்யுங்கள். இது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
-
Tronல் நிச்சயமாக முதலீடு செய்யலாம். இந்த தளத்தின் வளர்ச்சி பற்றிய ஒரு சில சிறிய அறிவிப்புகள் வருகின்றன. இதில் நீண்ட கால முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெறலாம். மேலும் இதற்கு மாற்றாக இத்தேரியம் நாணயத்திலும் முதலீடு செய்யலாம்.
-
என்னிடம் இப்போது 500$ உள்ளது.நான் இப்போது tronல் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.Tron முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
உங்களிடம் $500 உள்ளதென்றால் போல்காடாட் பைனான்ஸ் போன்ற சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவை tron நாணயத்தை விட சிறந்த நாணயங்கள் ஆகும். இவை விலை அதிகரிப்பதற்கான பல சிறந்த ஆற்றல் மிக்க திட்டங்களை செய்து வருகின்றன. எனவே இவை எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும்.