Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 24, 2020, 08:01:14 AM
-
Pundix முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயமா? இப்போது முதலீடு செய்யலாமா?
-
நிச்சயமாக pundix முதலீடு செய்ய சிறந்த நாணயம். தற்போது இதன் மதிப்பு மிகக் குறைவாக உள்ளதால் இந்த நேரமே நீங்கள் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த நாணயமாக உள்ளதால் எதிர்காலத்தில் இதன் விலை பல மடங்கு அதிரிக்க வாய்ப்பு உள்ளது.
-
நிச்சயமாக இந்த நாணயம் முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது. மேலும் நீங்கள் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் இது தற்போது coin market capல் 150 வந்து இடத்தில் உள்ளது. இது நிச்சயமாக 50வது இடத்திற்குள் வரும்.அப்போது உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
-
உங்களுக்கு இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டுமானால் தாராளமாக முதலீடு செய்யலாம். ஏனெனில் இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் இது சிறந்த வர்த்தக அளவை கொண்டு கிரிப்டோ சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் நீங்கள் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது.
-
இது ஒரு சிறந்த நாணயம். இப்போது இந்த நாணயத்தை வாங்கி சில மாதங்களுக்கு வைத்திருங்கள். இதன் விலை மிகவும் மலிவாக உள்ளது. உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கலாம்.
-
தற்போது புண்டிஎக்ஸ் நாணயத்தில் முதலீடு செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனெனில் இதன் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. நீங்கள் Ethereumல் முதலீடு செய்யலாமே. இது ஒரு நம்பகமான நாணயம் மற்றும் இது லாபகரமானதாகவும் இருக்கும். மேலும் போல்காடாட் மற்றும் செயின் லிங்க் ஆகியவையும் சிறந்த நாணயங்கள் ஆகும்.
-
கடந்த ஏப்ரல் மாதம் இதன் விலை $6.69ஆக இருந்துள்ளது. தற்போது இதன் விலை $1.9ஆக உள்ளது. எனவே நீங்கள் ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள். குறிப்பாக இப்போது பல நம்பகமான அல்ட்காயின்ஸ்களின் விலையும் குறைவாகவே உள்ளது.
-
Pundix ஒரு சிறந்த நாணயம் மற்றும் இப்போது இதன் விலையும் குறைந்துள்ளது எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் முதலீடு செய்யலாம். ஆனால் இத்தேரியம் போன்ற பல முதன்மையான நாணயங்கள் இப்போது முதலீடு செய்ய ஏற்ற வகையில் இருக்கிறது. இந்த நாணயங்களிலும் முதலீடு செய்ய முயற்சி செய்வது நல்லது இது என் கருத்து. குறிப்பாக இத்தேரியத்திற்கு ஜுலை மாதம் ஒரு பெரிய புதுப்பித்தல் வருவதால் இதன் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
-
Pundix முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயமா? இப்போது முதலீடு செய்யலாமா?
இதற்கு மாறாக இத்தேரியம் மற்றும் போல்காடாட் ல் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது. இவை மிகவும் நம்பகமான மற்றும் திடமான நாணயங்கள் ஆகும்.
-
கடந்த ஏப்ரல் மாதம் இதன் விலை $6.69ஆக இருந்துள்ளது. தற்போது இதன் விலை $1.9ஆக உள்ளது. எனவே நீங்கள் ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள். குறிப்பாக இப்போது பல நம்பகமான அல்ட்காயின்ஸ்களின் விலையும் குறைவாகவே உள்ளது.
நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்க மாட்டேன். நீங்கள் கூறுவது போல் பல நம்பகமான அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாகவே உள்ளது. இத்தேரியம், வீசெயின், செயின்லிங்க் ஆகிய நாணயங்களை முதலீடு செய்ய நான் பரிந்துரைக்கிறேன்.
-
உங்களுக்கு இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டுமானால் தாராளமாக முதலீடு செய்யலாம். ஏனெனில் இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் இது சிறந்த வர்த்தக அளவை கொண்டு கிரிப்டோ சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் நீங்கள் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது.
உங்களுக்கு முதலீடு செய்ய வேறு பல சிறந்த நாணயங்கள் சந்தையில் உள்ளன. இத்தேரியம் , டையா, வீசெயின், போல்காடாட், போன்ற பல நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
-
நிச்சயமாக pundix முதலீடு செய்ய சிறந்த நாணயம். தற்போது இதன் மதிப்பு மிகக் குறைவாக உள்ளதால் இந்த நேரமே நீங்கள் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த நாணயமாக உள்ளதால் எதிர்காலத்தில் இதன் விலை பல மடங்கு அதிரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது புண்டிX ஒரு சிறந்த தேர்வாக இருக்காது. இப்போது இத்தேரியம் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
-
இந்த நாணயத்தில் முதலீடு செய்வதற்கு நீங்கள் போல்காடாட்ல் முதலீடு செய்யலாம். இது இப்போது பிரபலமாகவும் மற்றும் அதிக ஆற்றல் வளமிக்க தாகவும் இருக்கும் ஒரு திட்டமாகும். போல்காடாட் உங்களுக்கு அதிக லாபத்தை மற்றும் மகிழ்ச்சியையும் எதிர்காலத்தில் தரும்.