Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 24, 2020, 08:03:10 AM

Title: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: mnopq on November 24, 2020, 08:03:10 AM
Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: rapheal on December 21, 2020, 07:58:00 AM
இந்த மாதம் இத்தேரியம்2.0 வெளியானது. இத்தேரியம்2.0 ஆனது Ethereumன் அடுத்த நிலை என்று நான் நினைக்கிறேன். இதன் மூலம் இது முன்னைய நிலையை விட சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: Stgeorge on December 22, 2020, 11:11:42 AM
இத்தேரியம் 2.0 க்கு பிறகு Ethereumன் சந்தை வலுவாக உள்ளது. இத்தேரியம் ஸ்டேக்கிங் போன்றவற்றால் இதன் வலிமை அதிகரித்து வருகிறது. மேலும் இது இத்தேரியமை எதிர்காலத்தில் இப்போது இருப்பதை விட மிக வலுவுள்ளதாக மற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: abc123 on July 01, 2021, 12:49:31 PM
இத்தேரியம் 2.0  இந்த ஆண்டு இறுதிக்குள் முழுவதும் வெளிவரும். இதனால் இதன் gas fees மிகவும் குறைவாக குறைக்கப்படலாம். மேலும் இத்தேரியத்தின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் அதாவது gas feesஆக பெறப்படும் Ethereumல் பெரும்பாலானவை அழிக்கப்பட்டாலாம். இதன் காரணமாக Ethereumன் விலை அதிகரிக்கும்.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: micjoh on July 06, 2021, 01:43:34 PM
Ethereum 2.0வை கிரிப்டோ உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இது பல சிறப்பம்சங்களை கொண்டு இயங்குகிறது. குறிப்பாக இதன் gas fees குறைய அதிக வாய்ப்பு உள்ளது. இது நம்மை போன்ற முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய விஷயம் ஆகும்.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: whitenem on July 07, 2021, 07:17:31 AM
இந்த மாதம் இத்தேரியம்2.0 வெளியானது. இத்தேரியம்2.0 ஆனது Ethereumன் அடுத்த நிலை என்று நான் நினைக்கிறேன். இதன் மூலம் இது முன்னைய நிலையை விட சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது.
இத்தேரியம்2.0 ஆனது இத்தேரியமை விலிமையானதாக மற்றிவருகிறது. இத்தேரியம்2.0 முழுமையான பிறகு இதன் gas fees குறைவதற்கும் மற்றும் மைனிங்கை நிறுத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: whitenem on July 07, 2021, 07:22:11 AM
Ethereum 2.0வை கிரிப்டோ உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இது பல சிறப்பம்சங்களை கொண்டு இயங்குகிறது. குறிப்பாக இதன் gas fees குறைய அதிக வாய்ப்பு உள்ளது. இது நம்மை போன்ற முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய விஷயம் ஆகும்.
நீச்சயமாக இத்திரியம்2.0வை கிரிப்டோ உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது ஏனென்றால் இத்தேரியத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் மற்றும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கும்‌அதிக நன்மைகள் உள்ளது தான் இதற்கு காரணம்.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: whitenem on July 07, 2021, 07:27:33 AM
இத்தேரியம் 2.0 க்கு பிறகு Ethereumன் சந்தை வலுவாக உள்ளது. இத்தேரியம் ஸ்டேக்கிங் போன்றவற்றால் இதன் வலிமை அதிகரித்து வருகிறது. மேலும் இது இத்தேரியமை எதிர்காலத்தில் இப்போது இருப்பதை விட மிக வலுவுள்ளதாக மற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இத்திரியம்2.0 இன்னும் முழுமையாகவில்லை. இதனுடைய ஒரு புதுப்பித்தல் அடுத்த மாதம் அதாவது லண்டன் ஹார்டுபோர்க் வெளிவருகிறது. நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை இந்திரியம் எதிர்காலத்தில் மிகவும் வலுவுள்ளதாக இருக்கும்.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: whitenem on July 07, 2021, 07:33:09 AM
Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?

இந்திரியம்2.0 முழுவதும் வெளிவந்த பிறகு இது முதலீட்டாளர்கள்,தின வர்த்தகம் செய்பவர்கள் மற்றும் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் அதிக பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: mnopq on July 07, 2021, 04:00:48 PM
இப்போது இத்தேரியத்தில் இருக்கும் சில பிரச்சினைகள் தீர்க்கப்படும். குறிப்பாக இதன் gas fees மிகவும் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் மைனிங்‌ நிறுத்தப்படும். இதனால் இத்தேரியத்தின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதன் மூலம் விலை அதிகரிக்கும்.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: whitenem on July 10, 2021, 02:04:07 PM
இதனால் இத்தேரியத்தின் gas fees குறைக்கப்பட‌ அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் gas feesன் ஒரு பகுதி அழிக்கப்படும் மற்றும் மைனிங் முழுமையாக நிறுத்தப்படும். இதனால் இத்தேரியத்தின் எண்ணிக்கை குறைவதால் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம்.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: whitenem on July 10, 2021, 02:09:07 PM
இந்த மாதம் இத்தேரியம்2.0 வெளியானது. இத்தேரியம்2.0 ஆனது Ethereumன் அடுத்த நிலை என்று நான் நினைக்கிறேன். இதன் மூலம் இது முன்னைய நிலையை விட சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது.
நிச்சயமாக இத்தேரியத்தின் லண்டன் ஹார்டுபோர்க் மற்றும் இத்தேரியம் EIP1559  ஆகிய இரண்டும் வெளிவரும் போதே இதன் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அப்போது இத்தேரியம் பிட்காயினை முந்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Post by: micjoh on April 10, 2022, 05:21:44 PM
Ethereum 2.0 பற்றி உங்களுடைய கருத்து என்ன?
இத்தேரியம் 2.0 மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்து வருகிறது மற்றும் இனி இதில் வரும் அப்டேட்ஸ்கள் எதிர்காலத்தில் கிரிப்டோ உலகத்தையே தன் பக்கம் ஈர்க்கும் என பலர் கூறுகிறார்கள். ஏனெனில் இதில் விரைவில் ஸ்டேக்கிங் சிஸ்டம் அப்டேட்ஸ் செய்யப்படுவது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.