Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 24, 2020, 08:08:42 AM

Title: Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Post by: mnopq on November 24, 2020, 08:08:42 AM
Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Title: Re: Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Post by: rapheal on December 21, 2020, 07:48:18 AM
தற்போது Ethereumன் விலை $645 ஆக உள்ளது. இதன் விலை கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் $-1.11% குறைந்தும் ,ஒரு வாரத்தில் 9.4% அதிகரித்தும்  உள்ளது.
Title: Re: Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Post by: Stgeorge on December 22, 2020, 11:17:42 AM
இந்த நேரத்தில் இத்தேரியமின் விலை $604 ஆக உள்ளது. இதனுடைய வர்த்தக அளவானது $17,907,238,917. மேலும் இது கடந்த ஏழு நாட்களில் 3.66% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு இதன் விலை $700 வரை செல்லும் என நினைக்கிறேன்.
Title: Re: Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Post by: micjoh on May 01, 2021, 06:30:01 AM
இன்று இத்தேரியம் $2846 என்ற ஒரு புதிய all time highஐ எட்டியுள்ளது. மேலும் இந்த வார இறுதிக்குள் இது $3000 முதல் $3100 வரை செல்லும் என பலர் கூறுகின்றனர். சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில் 3.16%ம் , கடந்த ஏழு நாட்களில் 23% இதன் விலை அதிகரித்துள்ளது.
Title: Re: Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Post by: whitenem on February 20, 2022, 06:34:52 AM
இத்தேரியத்தின் விலை இருபத்தி நான்கு மணி நேரத்தில் -4.5%சதவீதம் வரை குறைந்து இப்போது $2694ஆக உள்ளது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன்  அளவு $10,095,435,437. இது பிட்காயினுக்கு அடுத்த படியாக வர்த்தகம் செய்யப்படும் பெரிய நாணயம் ஆகும். இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை $2825.
Title: Re: Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Post by: Stgeorge on April 09, 2022, 07:55:06 AM
இன்று இத்தேரியம் $2846 என்ற ஒரு புதிய all time highஐ எட்டியுள்ளது. மேலும் இந்த வார இறுதிக்குள் இது $3000 முதல் $3100 வரை செல்லும் என பலர் கூறுகின்றனர். சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில் 3.16%ம் , கடந்த ஏழு நாட்களில் 23% இதன் விலை அதிகரித்துள்ளது.
இத்தேரியம் பிடிபடியாக அதிகரித்து தற்போது $3220ஆக உயர்ந்து காணப்படுவதை நீங்கள் இப்போது காணலாம். கடந்த ஏழு நாட்களில் இதன் விலை $3599 வரை உயர்ந்து தற்போது $3220ஆக குறைந்து உள்ளது. இது பிட்காயினுக்கு அடுத்த பெரிய நாணயம் தான். இது ஸ்டேக்கிங் செய்யும் முறைக்கு விரைவில் மாற்றப்படுவதால் இதன்  விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: Ethereumன் இன்றைய விலை நிலவரம்
Post by: abc123 on April 09, 2022, 05:51:16 PM
Ethereumன் இன்றைய விலை நிலவரம்
இத்தேரியத்தின் விலையைப் பற்றி கூற வேண்டுமானால் இன்று இத்தேரியத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது இதன் விலை $3,220ஆக உள்ளது. இத்திரியத்தின் விலை 24 மணி நேரத்தில் -1.9% குறைந்துள்ளது. மேலும் இது மற்ற எக்ஸ்சேஞ்ச்களை விட பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச்இல் அதிக டிரேடிங் வாலிம் உடன் டிரேடிங் செய்யப்படுகிறது.