Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 24, 2020, 08:15:35 AM

Title: Bitcoin
Post by: mnopq on November 24, 2020, 08:15:35 AM
இந்த ஆண்டு Bitcoin 2018-ம் ஆண்டின் உச்ச விலையை எட்டுமா?
Title: Re: Bitcoin
Post by: rapheal on December 22, 2020, 05:10:07 AM
சமீபத்தில் பிட்காயின் 2018ம் ஆண்டின் உச்ச விலை எட்டியது. தற்போது இதன் விலை  $23000ஆக உள்ளது.மேலும் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கனிப்புகள் கூறுகின்றன.
Title: Re: Bitcoin
Post by: abc123 on December 22, 2020, 05:52:59 AM
சில நாட்களுக்கு முன்பு bitcoin ஆனது $20000ஐ கடந்து தற்போது இதன் விலை $22,922ஆக உள்ளது. மேலும் இதன் விலை இந்த ஆண்டு $30000 வரை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.எனவே இப்போது உங்களிடம் பிட்காயின் இருந்தால் அதை நீண்டகாலம் வைத்திருங்கள்.
Title: Re: Bitcoin
Post by: Stgeorge on December 22, 2020, 09:58:19 AM
இந்த ஆண்டு Bitcoin 2018-ம் ஆண்டின் உச்ச விலையை எட்டுமா?

இது ஏற்கனவே அதன் உச்ச நிலையை எட்டிவிட்டது. தற்போது இது $24000 என்ற இலக்கை எட்டியுள்ளது. மேலும் பிட்காயின் சந்தையானது மிக வலிமையான உள்ளது. இதன் விலை மேலும் உயரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Bitcoin
Post by: shark on February 08, 2021, 06:35:29 PM
இப்போது பிட்காயின் 2018ம் ஆண்டின் உச்சத்தை கடந்து விட்டது. இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் விலை இப்போது $44000 ஆகும்.
Title: Re: Bitcoin
Post by: whitenem on May 08, 2021, 06:16:04 PM
பிட்காயின் இப்போது அதன் உச்ச விலையிலிருந்து பல மடங்கு அதிகரித்து விட்டது. தற்போது இதன் விலை $58000ஆக உள்ளது. மேலும் உங்களிடம் பிட்காயின் இருந்தால் hold செய்யுங்கள். பிட்காயின் விலை இந்த ஆண்டு $இரண்டு லட்சம் வரை செல்லலாம் என பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Title: Re: Bitcoin
Post by: micjoh on May 17, 2021, 07:54:34 AM
2018ம் ஆண்டு பிட்காயின் $20,000ஐ எட்டியது. ஆனால் அதை சென்ற ஆண்டு டிசம்பரில் கடந்து தற்போது 64,000$ என்ற புதிய ATHஐ  உருவாக்கியுள்ளது. தற்போது பிட்காயினின் விலை $42,000ஆக உள்ளது.  இந்த ஆண்டு இன்னும் ஒரு புதிய ATHஐ இது உருவாக்கலாம் என பலர் கூறுகின்றனர். இது $100000க்கு மேல் செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin
Post by: poles1469 on August 13, 2021, 06:23:50 AM
பொருளுக்கு நன்றி. dbx டோக்கனை அலச முடியுமா?