Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 25, 2020, 06:28:09 AM

Title: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: mnopq on November 25, 2020, 06:28:09 AM
Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: shark on December 03, 2020, 07:55:40 AM
கர்டானோ இப்போது முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது ஏற்கனவே நீங்கள் முதலீடு செய்தால் அதை அப்படியே வைத்திருங்கள்.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: Stgeorge on December 04, 2020, 11:24:58 AM
தற்போது cardanoன் விலை $0.1515.கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 0.58% குறைந்துள்ளது. இது crypto marketல் எட்டாவது இடத்தில் உள்ளது. Cardano ஒரு சிறந்த நாணயம் இது இப்போது நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: abc123 on December 06, 2020, 02:20:52 PM
Crypto marketல் கடைசி முப்பது நாட்களில் cardanoவின் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கிறது. இதன் விலையானது $0.10 இருந்து $0.1723 ஆக உயர்ந்து உள்ளது. இப்போது cardanoவின் விலை $0.15 ஆக உள்ளது.கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை -4% குறைந்து  காணப்படுகிறது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: abc123 on December 09, 2020, 09:27:31 AM
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் cardano ஆனது 13% , கடந்த ஒரு வாரத்தில் 15% குறைந்துள்ளது. தற்போது cardanoன் விலை $0.1336ஆக உள்ளது.மேலும் கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை $0.15வரை அதிகரித்தும், $0.13 வரை குறைந்தும் உள்ளது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: stars on December 13, 2020, 06:12:32 AM
கர்டானோ ஒரு சிறந்த நாணயம் ஆகும். இப்போது கர்டானோவின் விலை $0.1441 ஆக உள்ளது. மேலும் இதனுடைய வர்த்தக அளவு $399m. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கர்டானோவின் விலை 0.72% குறைந்துள்ளது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: Stgeorge on February 17, 2021, 01:04:26 PM
Cardanoன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. சென்ற வாரம் இதன் விலை $0.97ஐ எட்டியது. தற்போது இதன் விலை $0.864ஆக உள்ளது.இது கடைசி பன்னிரண்டு ‌மாதங்களில் இதன் விலை 1128% அதிகரித்துள்ளது. மேலும் இதன் விலை இரண்டு டாலர் வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: BullRuN on February 23, 2021, 05:15:38 PM
தற்போது கர்டானோ அனைவரும் எதிர்ப்பார்க்கும் ஒரு நாணயமாக உள்ளது நிச்சயமாக கிரிப்டோவில் அதிகமான முதலீட்டாளர்களின் பார்வை இந்த நாணயத்தின் மீது உள்ளது இது ஒரு சிறந்த முதலீட்டு நாணயம்.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: rapheal on February 27, 2021, 04:22:02 AM
அடுத்த மாதம் cardanoவின் புதுப்பித்தல் வருவதால் இதன் விலை ATHஐ தாண்டி செல்கிறது.FD7 ventures 750m $ அளவிலான பிட்காயினை விற்று cardano and polkadot வாங்கியதாக செய்திகள் நேற்று வந்தன.எனவே இதன் விலை இன்னும் உயரும்  எனவும் 3$ to 4$ வரை இதன் விலை செல்லும் எனவும் எனவும் நான் நம்புகிறேன்.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: whitenem on May 31, 2021, 09:31:18 AM
கர்டானோ விலை மிக மலிவானதாக உள்ளது. இந்த விலையில் வாங்கினால் நிச்சயமாக எதிர்காலத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். தற்போது இதன் விலை 1.62$. இருபத்தி நான்கு மணி நேரம் கர்டானோ வின் விலை0.3% அதாவது 1.5$ லிருந்து $1.62ஆக அதிகரித்துள்ளது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: micjoh on June 21, 2021, 11:21:05 AM
பிட்காயினின் விலை குறைந்து வருவதால் கர்டானோவின் விலையும் குறைந்து வருகிறது. இதில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மேலும் விலை குறைய குறைய முதலீடு செய்யுங்கள். தற்போது இதன் விலை $1.32ஆகவும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 4.17% குறைந்தும் காணப்படுகிறது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: whitenem on July 12, 2021, 02:25:05 PM
இந்த நேரத்தில் கர்டானோ $1.34ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.  இதன் வர்த்தக அளவு  இப்போது $1,021,543,821. மேலும் காயின் மார்க்கெட் கேப் ல்  ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: micjoh on March 30, 2022, 07:37:37 AM
Cardano தற்போது ஒரு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடைசி முப்பது நாட்களைப் பார்க்கும் போது 38% இது முன்னேறியுள்ளது. அதாவது 0.79$இல் இருந்து $1.23ஆக உயர்ந்து உள்ளது. தற்போது இதன் வர்த்தக அளவு மற்றும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகிறார்கள்.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: whitenem on March 31, 2022, 08:16:42 AM
கர்டானோ நாணயத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே இதன் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இப்போது இதன் விலை 1.21ஆகவும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1%மும் அதிகரித்து உள்ளது. மேலும் இது அதிக முதலீட்டாளர்களை ஈர்த்து வருவதால் இதனுடைய வர்த்தக அளவும் அதிகரித்து கொண்டே வருகிறது.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: whitenem on April 01, 2022, 08:02:19 AM
பிட்காயினின் விலை இன்று கரெக்ஸ்சனுக்காக கீழே சென்றதால் கர்டானோ நாணயத்தின் விலையும் கீழே சென்றுள்ளது. கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை -6.7% வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த நேரத்தில் இதன் விலை $1.13ஆக உள்ளது. மீண்டும் கர்டானோ நாணயம் இந்த வீழ்ச்சிஇல் இருந்து விரைவில் மீண்டு வரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Cardanoன் தற்போதைய விலை நிலவரம்
Post by: abc123 on April 01, 2022, 11:55:20 AM
இன்று கர்டானோ மட்டுமல்ல அனைத்து நாணயங்களின் விலையும் இறங்கி காணப்படுகிறது. பிட்காயினில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது அது அனைத்து நாணயங்களையும் பாதிக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் கர்டானோ 5.6%மும், பிட்காயின் 4.5% வீழ்ச்சி அடைந்து உள்ளது. பிட்காயினின் விலை விரைவில் மீட்கப்படும் என பலர் கூறுகின்றனர். அப்போது கர்டானோவின் விலையும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.