Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 26, 2020, 03:23:21 PM
-
நீங்கள் விரும்புவது bounty campaigns or trading?
-
நான் பவுண்டி கேம்பயன் மற்றும் வர்த்தகம் இரண்டையும் விரும்புகிறேன். புவுண்டி கேம்பயன் ஆனது முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி ஆகும்.
-
நான் பவுண்டி கேம்பயன் மற்றும் வர்த்தகம் இரண்டையும் விரும்புகிறேன். புவுண்டி கேம்பயன் ஆனது முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி ஆகும்.
தற்போது bounty campaigns லாபகரமாக இல்லை. பல bounty projects ஏமாற்றுபவர்களாக உள்ளனர். ஆனால் எனக்கு நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு எனக்கு பிடிக்கும். கிரிப்டோ கரன்சிகளின் விலை குறையும் போது நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
-
நான் புவுண்டி மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டையும் விரும்புகிறேன். பல பவுண்டிகள் செய்த வேலைக்கு கூலி தராமல் ஏமாற்றுகிறார்கள் மற்றும் காலம் தாழ்த்துகிறார்கள். ஆனால் இவற்றில் எந்த முதலீடும் செய்ய தேவையில்லை. மேலும் வர்த்தகத்தில் நான் நீண்ட கால முதலீட்டை விரும்புகிறேன்.
-
நான் விருப்புவது பவுண்டி கேம்பயன், குறுகிய கால முதலீடு மற்றும் நீண்ட கால முதலீடு. பவுண்டி மூலம் முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும். குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடு செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம். ஆனால் நான் தின வர்த்தகம் செய்வதில்லை. ஏனெனில் இதில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
நான் பவுண்டி மற்றும் டிரேடிங்ஐ விரும்புகிறேன். பவுண்டியில் சேர்ந்து வேலை செய்வதன் மூலம் நமக்கு கிரிப்டோ டோக்கன்கள் கிடைக்கும். அதை விற்று பணமாக மாற்றலாம். குறிப்பாக பல பவுண்டிகள் மதிப்பு இல்லாமல் இருக்கிறது. டிரேடிங் செய்வதில் நீண்டகால முதலீடை விரும்புகிறேன். ஆனால் குறிப்பாக சிறந்த நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டும் இத்தேரியம், போல்காடாட் மற்றும் பிட்காயின் போல.
-
நான் இரண்டையும் விரும்புகிறேன். எல்லா பவுண்டிகளும் நல்ல பவுண்டிகளாக இருக்காது. ஆனால் நல்ல பவுண்டிகள் வரும்போது நமக்கு லாபம் கிடைக்கும். இதில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அடுத்து வர்த்தகம் செய்வதில் நீண்ட கால முதலீடை விரும்புகிறேன். இது தான் நஷ்டம் மற்றும் டென்ஷன் இல்லாமல் லாபம் அடைய சிறந்த வழி ஆகும்.
-
நான் பவுண்டி கேம்பயன் மற்றும் வர்த்தகம் இரண்டையும் விரும்புகிறேன். புவுண்டி கேம்பயன் ஆனது முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி ஆகும்.
தற்போது bounty campaigns லாபகரமாக இல்லை. பல bounty projects ஏமாற்றுபவர்களாக உள்ளனர். ஆனால் எனக்கு நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு எனக்கு பிடிக்கும். கிரிப்டோ கரன்சிகளின் விலை குறையும் போது நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
நிச்சயமாக வரும் பவுண்டிகளில் பாதிக்கு மேல் வெற்றி பெறுவது கிடையாது. இதுதான் பவுண்டிகள் நமக்கு லாபகரமாக இல்லாததற்கு காரணம். ஆனால் எல்லா பவுண்டிகளிலும் பங்கெடுத்தால் ஒரு சுமாரான லாபம் கிடைக்கும். மேலும் டிரேடிங் செய்வதில் நீண்ட கால முதலீட்டை கடைபிடித்தால் அதாவது பொறுமையை கடைபிடித்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.