Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 26, 2020, 03:27:36 PM

Title: சிறந்த XRP wallet
Post by: mnopq on November 26, 2020, 03:27:36 PM
கிரப்டோ சந்தையில் xrpக்கு பல wallets உள்ளன.ஆனால் ஒரு சிறந்த பணப்பையை எனக்கு பரிந்துரைக்கவும்?
Title: Re: சிறந்த XRP wallet
Post by: rapheal on December 22, 2020, 04:44:59 AM
கிரப்டோ சந்தையில் xrpக்கு பல wallets உள்ளன.ஆனால் ஒரு சிறந்த பணப்பையை எனக்கு பரிந்துரைக்கவும்?
ஆமாம் . இந்த கிரிப்டோ உலகில் பல விதமான xrp வேலட்கள் உள்ளன. ஆனால் நான் உங்களுக்கு ‌லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இது மற்ற வேலட்களை விட  அதிக பாதுகாப்பு முறைமைகளை கொண்டுள்ளது.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: Stgeorge on December 22, 2020, 10:13:08 AM
Ledger nano s and ledger nano x, atomic wallet, rippex and coinpayments போன்றவை சிறந்த xrp பணப்பைகள் ஆகும். இவை அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற xrp பணப்பைகள் ஆகும்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: Stgeorge on December 27, 2020, 02:41:26 AM
Ledger nano s and ledger nano x, atomic wallet, rippex and coinpayments போன்றவை சிறந்த xrp பணப்பைகள் ஆகும். இவை அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற xrp பணப்பைகள் ஆகும்.
ஆனால் குறிப்பாக  உங்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டுமென்றால் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் லெட்ஜர் நானோ எக்ஸ் போன்ற வேலட்கள் அதிக பாதுகாப்பை தரும். ஆனால் ‌இந்ந வேலட்களை பணம் செலுத்தி வாங்க வேண்டும்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: abc123 on January 04, 2021, 07:40:47 AM
XRP ஒரு மிகப்பெரிய நாணயம். இந்த நாணயத்தை அதிகமான வர்த்தகர்கள் hold செய்துள்ளார்கள். எனவே இதற்கு சிறந்த பணப்பைகள் தேவை. லெட்ஜர் நானோ எஸ், atomic wallet, edge wallet, rippex, gatehub and coinpaymenters போன்றவை xrpஐ சேமிக்க சிறந்த பணப்பைகள் ஆகும்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: rapheal on July 16, 2021, 01:53:07 PM
XRPஐ பாதுகாக்க Trust wallet ஐ உபயோகியுங்கள். இந்த வேலட் உபயோகிக்க எளிமையானது மற்றும் உங்கள் XRP ஐ பாதுகாக்க பெரிய பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதை உங்கள் antroid and iphoneல் பயன்படுத்தலாம்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: mnopq on July 21, 2021, 09:50:02 AM
Trust walletஐ ஒரு சிறந்த வேலட்டாக மக்கள் கருதுகின்றனர். இது பைனான்ஸ் நாணயத்தின் வேலட் ஆகும். இதை antroid and iphoneல் பயன்படுத்தலாம். மேலும் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் ஆகியவை மிக சிறந்த ஹார்டுவேர் வேலட்கள். இங்கு உங்கள் நாணயங்கள் ஆஃப்லைனில் இருக்கும். எனவே உங்கள் நாணயங்களை யாராலும் திருடமுடியாது.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: whitenem on August 04, 2021, 06:41:02 AM
Trust walletஐ ஒரு சிறந்த வேலட்டாக மக்கள் கருதுகின்றனர். இது பைனான்ஸ் நாணயத்தின் வேலட் ஆகும். இதை antroid and iphoneல் பயன்படுத்தலாம். மேலும் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் ஆகியவை மிக சிறந்த ஹார்டுவேர் வேலட்கள். இங்கு உங்கள் நாணயங்கள் ஆஃப்லைனில் இருக்கும். எனவே உங்கள் நாணயங்களை யாராலும் திருடமுடியாது.
நீங்கள் trust walletஐயும் பயன்படுத்தலாம். இது hardware walletsஐ விட பயன்படுத்த எளிதானது. ஆனால் பெரிய மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க hardware walletsஐப் பயன்படுத்துங்கள்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: whitenem on August 04, 2021, 07:19:08 AM
Ledger nano s and ledger nano x, atomic wallet, rippex and coinpayments போன்றவை சிறந்த xrp பணப்பைகள் ஆகும். இவை அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற xrp பணப்பைகள் ஆகும்.
Hardware walletsல் லெட்ஜர் நானோ எஸ் முதன்மையான வேலட் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக safepal hardware wallet உள்ளது.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: mnopq on August 04, 2021, 06:09:03 PM
Trust walletஐ ஒரு சிறந்த வேலட்டாக மக்கள் கருதுகின்றனர். இது பைனான்ஸ் நாணயத்தின் வேலட் ஆகும். இதை antroid and iphoneல் பயன்படுத்தலாம். மேலும் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் ஆகியவை மிக சிறந்த ஹார்டுவேர் வேலட்கள். இங்கு உங்கள் நாணயங்கள் ஆஃப்லைனில் இருக்கும். எனவே உங்கள் நாணயங்களை யாராலும் திருடமுடியாது.
நீங்கள் trust walletஐயும் பயன்படுத்தலாம். இது hardware walletsஐ விட பயன்படுத்த எளிதானது. ஆனால் பெரிய மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க hardware walletsஐப் பயன்படுத்துங்கள்.
நான் இப்போது trust walletஐ பயன்படுத்துகிறேன். இது பரிவர்த்தனைகளை செய்ய வேகமாகவும் மற்றும் எளிதாகவும் உள்ளது. இதில் நான் பல நாணயங்களை சேமித்து வைத்துள்ளேன். இது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கி பயன்படுத்தலாம்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: whitenem on August 06, 2021, 09:50:30 AM
XRP ஒரு மிகப்பெரிய நாணயம். இந்த நாணயத்தை அதிகமான வர்த்தகர்கள் hold செய்துள்ளார்கள். எனவே இதற்கு சிறந்த பணப்பைகள் தேவை. லெட்ஜர் நானோ எஸ், atomic wallet, edge wallet, rippex, gatehub and coinpaymenters போன்றவை xrpஐ சேமிக்க சிறந்த பணப்பைகள் ஆகும்.
இதில் லெட்ஜர் நானோ எஸ் வேர்ல்ட் சிறந்தது என நான் நினைக்கிறேன். பெரிய மதிப்பிலான XRP இருந்தால் இந்த வேலட்ஐ உபயோகிப்பது மிகவும் நல்லது.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: whitenem on August 06, 2021, 09:54:15 AM
Ledger nano s and ledger nano x, atomic wallet, rippex and coinpayments போன்றவை சிறந்த xrp பணப்பைகள் ஆகும். இவை அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற xrp பணப்பைகள் ஆகும்.
ஆனால் குறிப்பாக  உங்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டுமென்றால் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் லெட்ஜர் நானோ எக்ஸ் போன்ற வேலட்கள் அதிக பாதுகாப்பை தரும். ஆனால் ‌இந்ந வேலட்களை பணம் செலுத்தி வாங்க வேண்டும்.
இந்த வேலட்களை வாங்குவதற்கு பணம் செலுத்த வேண்டும். உங்களிடம் பணம் இல்லையெனில் இதற்கு அடுத்தப்படியாக இருக்கும் trust walletஐ உபயோகிக்கலாம்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: whitenem on August 06, 2021, 09:59:04 AM
கிரப்டோ சந்தையில் xrpக்கு பல wallets உள்ளன.ஆனால் ஒரு சிறந்த பணப்பையை எனக்கு பரிந்துரைக்கவும்?
ஆமாம் . இந்த கிரிப்டோ உலகில் பல விதமான xrp வேலட்கள் உள்ளன. ஆனால் நான் உங்களுக்கு ‌லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இது மற்ற வேலட்களை விட  அதிக பாதுகாப்பு முறைமைகளை கொண்டுள்ளது.
லெட்ஜர் நானோ எஸ் மிகவும் சிறந்த வேலட் ஆகும்.  இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. லெட்ஜர் நானோ X இரண்டாவது வகையாகும். இது led திரை, blutooth போன்ற வசதிகளை வழங்குகிறது.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: micjoh on April 10, 2022, 05:37:32 PM
XRP வேலட்கள் பல உள்ளன. அவற்றில் ஹார்டுவேர் வேலட்களை வாங்கி உபயோகிக்க முடிந்தால் அதை பயன்படுத்தலாம். ஏனெனில் ஹார்டுவேர் வேலட்கள் மற்ற எல்லா வேலட்களையும் விட மிகவும் பாதுகாப்பானது. இதற்கு லெட்ஜர் நானோ எஸ், ஷேப்பால் வேலட்களைப் பரிந்துரைக்கிறேன். இரண்டாவதாக டிரஸ்ட்வேலட். இதை உங்கள் மொபைல் போனில் டவுண்லோடு செய்து அதில் XRPஐ சேமியுங்கள். இதுவும் சிறந்த வேலட்தான். இதை டவுண்லோடு செய்து பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதனுடைய ரெக்கவர் வார்த்தைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
Title: Re: சிறந்த XRP wallet
Post by: abc123 on April 26, 2023, 12:19:56 PM
Trust wallet, coinbase wallet, ledger nano x, metamask, my etherwallet போன்றவை பிட்காயின் மற்றும் அல்ட்நாணயங்களுக்கான பிரபலமான வேலட்கள் ஆகும்.