Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 26, 2020, 03:31:16 PM
-
இந்த ஆண்டு Ethereum $1000ஐ எட்டுமா?
-
இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. இத்தேரியத்தின் விலை அடுத்த ஆண்டு $1000ஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
-
இந்த ஆண்டு இதன் விலை $700 வரை செல்லலாம் மற்றும் அடுத்த ஆண்டு இத்தேரியத்தின் விலை $1000ஐ எட்டலாம். எனவே உங்களிடம் இத்தேரியம் இருந்தால் அதை நீண்டகால முதலீடாக வைத்திருங்கள்.
-
இப்போது இதன் விலை 2018ம் ஆண்டின் உச்சத்தை தாண்டிவிட்டது. இதன் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
-
இத்தேரியத்தின் விலை இப்போது $2100 ஆக இருப்பதை நாம் காணலாம். இந்த ஆண்டு இத்தேரியத்திற்கான பல வளர்ச்சி பணிகள் வர இருப்பதாக பல செய்திகள் வருகின்றன. குறிப்பாக EIP என்ற புதுப்பித்தலை செல்லலாம். எனவே பல மக்கள் இதன் விலை $10,000 வரை இந்த ஆண்டு செல்லலாம் என கூறுகின்றனர்
-
இந்த ஆண்டு இத்தேரியத்தின் விலை $5000ஐ கடந்து செல்லும் என நான் நினைக்கிறேன். நேற்று இத்தேரியத்திற்கு பெர்லின் என்ற புதுப்பித்தல் முடிந்தது. மேலும் இதற்கு பல புதுப்பித்தல்கள் ஜீலை மாதம் வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே இதன் வளர்ச்சி அதிகரித்து கொண்டே வருவதை நாம் பார்க்கலாம். மேலும் இந்த நேரம் இத்தேரியத்தில் முதலீடு செய்வதற்கும் ஏற்ற நேரம் ஆகும்.
-
இந்த ஆண்டு இத்தேரியம் ஒருவேளை மீண்டும் ATHஐ எட்டலாம். அதற்கு முன் இதன் விலை $1500வரை குறையலாம் என பலர் கூறுகின்றனர். தற்போது பிட்காயினுடன் இத்தேரியமும் கீழே சென்று கொண்டிருக்கிறது. தற்போது stock market, index போன்றவை கீழே சென்று கொண்டிருப்பதை நாம் காணலாம். இது நல்ல விஷயம் கிடையாது.
-
இந்த ஆண்டு இத்தேரியம் ஒருவேளை மீண்டும் ATHஐ எட்டலாம். அதற்கு முன் இதன் விலை $1500வரை குறையலாம் என பலர் கூறுகின்றனர். தற்போது பிட்காயினுடன் இத்தேரியமும் கீழே சென்று கொண்டிருக்கிறது. தற்போது stock market, index போன்றவை கீழே சென்று கொண்டிருப்பதை நாம் காணலாம். இது நல்ல விஷயம் கிடையாது.
இப்போது பிட்காயின், இத்தேரியம் மற்றும் பிற பல அல்ட்நாணயங்களுக்கு சிறந்த செய்திகள் வருவதை நீங்கள் காணலாம். இதனால் பிட்காயின் மற்றும் அல்ட்நாணயங்களின் விலை அதிகரிக்கலாம் என பலர் கூறுகிறார்கள். விரைவில் இத்தேரியத்தின் விலை புல்லிஸ் ஆகலாம் என பலர் கூறுகின்றனர். ஏனெனில் இதில் ஸ்டேக்கிங் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் இதன் விலை இந்த ஆண்டு ATHஐ கடந்து செல்லலாம் என பலர் கூறுகின்றனர். எனவே இப்போதே முதலீடு செய்யுங்கள்.
-
தற்போது இத்தீரியமின் விலை $1537ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. இத்தேரியமில் அடுத்த மாதம் மெர்ஜ் நடைபெறுவதால் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்பிளேசன் அதிகரிப்பு , recession போன்றவை அதிகரித்து கொண்டே வருவதால் இந்த ஆண்டு இத்தேரியத்தின் விலை மீண்டும் $1000ஐ விடவும் குறையலாம் என நான் நினைக்கிறேன்.