Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 26, 2020, 03:56:34 PM

Title: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: mnopq on November 26, 2020, 03:56:34 PM
Stellar நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த நாணயமா?
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: Stgeorge on November 28, 2020, 11:31:49 AM
Stellar ஒரு நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த நாணயம்.இது கிரிப்டோ சந்தையில் 9வது இடத்தில் உள்ளது.இந்த நாணயத்தில் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் எனவே நீங்கள் காணலாம் இது பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளதை.மேலும் இது மிகவும் நம்பகமான நாணயம்.எனவே நீங்கள் இந்த நாணயங்த்தில் முதலீடு செய்யலாம்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: shark on December 01, 2020, 05:03:07 AM
நிச்சயமாக இது ஒரு நல்ல காயின் நான் இதை தொடர்ந்து வைத்திருக்கிறேன் ஏனெனில் இதற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: stars on December 13, 2020, 07:00:30 AM
 Stellar ஒரு அதிக ஆற்றல் வாய்ந்த நாணயம். நீங்கள் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: abc123 on December 16, 2020, 02:37:47 AM
Stellar ஒரு சிறந்த நாணயம். இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளதால் இப்போதே இதில் முதலீடு செய்யவது மிகவும் சிறந்தது. மேலும் இந்த நாணயத்தின் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறுவது உறுதி.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: rapheal on December 16, 2020, 06:20:24 AM
Stellar ஒரு நீண்டகால முதலீடு செய்ய ஏற்ற முதன்மையான நாணயங்களுள் ஒன்று. தற்போது இதன் விலை குறைவாக உள்ளதால் ‌இப்போது நீங்கள் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: stars on December 16, 2020, 06:50:26 AM
இந்த நாணயத்தில் நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்யலாம் ஏனேனில் இது ஒரு சக்தி வாய்ந்த நாணயம் மேலும் இப்போது இதன் விலையும் குறைவாக உள்ளது. எனவே இந்த நேரம் முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: mnopq on December 18, 2020, 10:56:20 AM
Stellar ஒரு நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த நாணயம்.இது கிரிப்டோ சந்தையில் 9வது இடத்தில் உள்ளது.இந்த நாணயத்தில் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் எனவே நீங்கள் காணலாம் இது பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளதை.மேலும் இது மிகவும் நம்பகமான நாணயம்.எனவே நீங்கள் இந்த நாணயங்த்தில் முதலீடு செய்யலாம்.
  ஆமாம் stellar ஒரு சிறந்த நாணயம். கடந்த ஒரு மாதத்தில் ‌இதன் வளர்ச்சி நன்றாக உள்ளது. மற்றும் இதனுடைய வர்த்தக அளவும் அதிகரித்துள்ளது. இதனுடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: Stgeorge on December 30, 2020, 12:41:31 PM
நீங்கள் coingecko and coinmarket cap ஆகிய வலைதளங்களுக்கு சென்று பார்த்தால் இந்த நாணயத்தின் செயல்பாட்டை உங்களால் காணமுடியும்.‌இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் தொடக்கம் முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நீங்கள் முதலீடு செய்யலாம்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: whitenem on January 25, 2021, 02:32:29 AM
ஸ்டெல்லர் நாணயத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த திட்டம் மற்றும் அதிகமான முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்கிறார்கள். இது முதலீடு செய்ய தகுதியான முதன்மையான நாணயங்களுள் ஒன்று. நீங்கள் இப்போது முதலீடு செய்தால் நிச்சயமாக இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: micjoh on June 22, 2021, 01:51:33 PM
Stellar முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த நாணயமாகும். இப்போது பிட்காயினின் விலை குறைந்து வருவதால் ஸ்டெல்லர் உட்பட முதன்மையான நாணயங்களின் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: whitenem on July 12, 2021, 03:05:43 PM
ஸ்டெல்லர் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. ஆனால் உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் இதில் மட்டுமே முதலீடு செய்யாதீர்கள். இத்தேரியம், போல்காடாட் மற்றும் பிட்காயின் ஆகிய நாணயங்களிலும் முதலீடு செய்யலாம்.
Title: Re: Stellar நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதா?
Post by: Stgeorge on October 03, 2022, 01:49:34 PM
கிரிப்டோ சந்தை பல மாதங்களாக பியரிஷாக இருப்பதால் ஸ்டெல்லர் நாணயத்தின் விலை மிகவும் குறைந்து மலிவாக உள்ளது. இது ஆற்றல் மிக்க நாணயம். எனவே நீங்கள் முதலீட்டுக்கு இந்த நாணயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.