Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 29, 2020, 01:58:59 PM

Title: Bitcoin cash
Post by: mnopq on November 29, 2020, 01:58:59 PM
Bitcoin cash முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Title: Re: Bitcoin cash
Post by: abc123 on December 07, 2020, 03:44:50 PM
Bitcoin cash முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயம். இது கிரிப்டோ சந்தையில் ஆறாம் இடத்தில் உள்ளது மேலும் இதில் அதிகமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். இது அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நீங்கள் காணலாம். நீங்கள் இதில் முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: Bitcoin cash
Post by: Stgeorge on December 08, 2020, 05:19:44 AM
Bitcoin cash ஆனது bitcoinஐ அடிப்படையாகக் கொண்டது. இது Ethereum and XRP போல இது மிகவும் வலிமையான coin ஆகும் மேலும் இது மிகவும் பிரபலமான நாணயம்.இது எப்போதும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்து வருகிறது. நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக இதில் முதலீடு செய்யலாம்.
Title: Re: Bitcoin cash
Post by: Stgeorge on December 25, 2020, 05:18:40 PM
Bitcoin cash ஆனது bitcoinஐ அடிப்படையாகக் கொண்டது. இது Ethereum and XRP போல இது மிகவும் வலிமையான coin ஆகும் மேலும் இது மிகவும் பிரபலமான நாணயம்.இது எப்போதும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்து வருகிறது. நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக இதில் முதலீடு செய்யலாம்.
மேலும் இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இப்போது நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது. எதிர்காலத்தில் உங்களுக்கு பல‌ மடங்கு லாபம் கிடைக்கும்.
Title: Re: Bitcoin cash
Post by: mnopq on December 26, 2020, 03:46:27 PM
Bitcoin cash ஆனது bitcoinஐ அடிப்படையாகக் கொண்டது. இது Ethereum and XRP போல இது மிகவும் வலிமையான coin ஆகும் மேலும் இது மிகவும் பிரபலமான நாணயம்.இது எப்போதும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்து வருகிறது. நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக இதில் முதலீடு செய்யலாம்.
மேலும் இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இப்போது நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது. எதிர்காலத்தில் உங்களுக்கு பல‌ மடங்கு லாபம் கிடைக்கும்.
இதுவும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இது நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது  என நான் தெரிந்து கொண்டேன். மேலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இப்போது உள்ளது.
Title: Re: Bitcoin cash
Post by: mnopq on December 26, 2020, 03:54:04 PM
Bitcoin cash முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயம். இது கிரிப்டோ சந்தையில் ஆறாம் இடத்தில் உள்ளது மேலும் இதில் அதிகமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். இது அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நீங்கள் காணலாம். நீங்கள் இதில் முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக லாபம் கிடைக்கும்.
இந்த நாணயத்தில் அதிகமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். மேலும் தற்போது இதன் விலையும் மிக குறைவாக உள்ளது மற்றும் அல்ட்காயின்ஸ் சீசனும் விரைவில் வருவதால் நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்வேன்.
Title: Re: Bitcoin cash
Post by: rapheal on December 27, 2020, 10:44:40 AM
Bitcoin cash அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று. இது ஒரு பெரிய வர்த்தக அளவையும் மற்றும் அதிக முதலீட்டாளர்களையும் கொண்டு கிரிப்டோ சந்தையில் சிறப்பாக செயல்படுகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக பலன்கள் இதிலிருந்து கிடைக்கும்.
Title: Re: Bitcoin cash
Post by: abc123 on December 28, 2020, 06:42:03 AM
பிட்காயின் போர்க் நாணயங்களில் பிட்காயின் கேஸ் மிகவும் ஆற்றல் வாய்ந்த நாணயம் ஆகும். இது கிரிப்டோ சந்தையில் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும் இது இத்தேரியம், xrp போல் நீண்டகால மற்றும் குறுகிய கால முதலீடு செய்வதற்கு ஏற்றது. எனவே விருப்பமானால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Bitcoin cash
Post by: rapheal on July 02, 2021, 05:50:38 PM
இப்போது பிட்காயின் கேஸ் ல் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இது மே மாதம் $1500க்கு மேல் சென்றது. இப்போது இதன் விலை $623ஆக உள்ளது. இந்த மலிவான விலை பிட்காயின் கேஸ் ஐ கொள்முதல் செய்வதற்கு உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது. எனவே இப்போது முதலீடு செய்து எதிர்காலத்தில் அதிக லாபத்தை பெறுங்கள்.
Title: Re: Bitcoin cash
Post by: micjoh on July 03, 2021, 03:46:52 PM
2018ம் ஆண்டு தொடக்கத்தில் பிட்காயின் கேஸ் ன் விலை $3500 வரை உயர்ந்தது. தற்போது இதன் விலை குறைவாக இருப்பதாலும் மற்றும் இந்த திட்டம் நன்றாக செயல்படுவதாலும்  நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இந்த ஆண்டு இது ATHஐ எட்டலாம் என பலர் கூறுகின்றனர். எனவே முதலீடு செய்துவிட்டு அமைதியாக காத்திருப்பது நல்லது.
Title: Re: Bitcoin cash
Post by: whitenem on July 09, 2021, 12:00:10 PM
Bitcoin cash முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
ஆமாம். பிட்காயின் கேஸ்ல் முதலீடு செய்யுங்கள். இது‌ மிகவும் வலுவான ஒரு நாணயம் ஆகும்.
Title: Re: Bitcoin cash
Post by: whitenem on July 09, 2021, 12:03:13 PM
Bitcoin cash முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயம். இது கிரிப்டோ சந்தையில் ஆறாம் இடத்தில் உள்ளது மேலும் இதில் அதிகமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். இது அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நீங்கள் காணலாம். நீங்கள் இதில் முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக லாபம் கிடைக்கும்.
நிச்சயமாக நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.இது பிரபலமான மற்றும் அதிக வர்த்தக அளவு கொண்ட ஒரு நாணயம் ஆகும். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.
Title: Re: Bitcoin cash
Post by: Stgeorge on February 22, 2022, 06:16:47 AM
இது ஒரு சிறந்த நாணயம் ஆகும். சென்ற ஆண்டு மே மாதம் பிட்காயின் கேஸ் $1500 வரை சென்றுள்ளது. 2020 மார்ச் மாதம் இதன் விலை  175$  ஆக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே நீங்கள் பிட்காயின் கேஸ்ல் நீண்ட கால முதலீடு செய்லாம். இந்த நாணயம் நீண்ட கால முதலீட்டில் உங்களுக்கு பெரிய லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin cash
Post by: abc123 on February 22, 2022, 11:30:59 AM
Bitcoin cash அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று. இது ஒரு பெரிய வர்த்தக அளவையும் மற்றும் அதிக முதலீட்டாளர்களையும் கொண்டு கிரிப்டோ சந்தையில் சிறப்பாக செயல்படுகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக பலன்கள் இதிலிருந்து கிடைக்கும்.
இந்த நாணயத்தின் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. நீண்ட கால முதலீட்டில் உங்களுக்கு நாட்டம் உண்டு என்றால் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். காயின்சீகோ தளத்தில் நீங்கள் இந்த நாணயத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த நாணயம் எந்த அளவுக்கு செயல்திறனை காட்டியுள்ளது என்று.