Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 30, 2020, 05:24:26 AM
-
கடந்த ஏழு நாட்களில் XRPயின் விலை ஒரு ஆய்வு
-
XRP இந்த ஆண்டு கடந்த இரண்டு வாரங்களில் ஒரு மிகப்பெரிய இலாபத்தை அனைவரும் கொடுத்துள்ளது இப்போது இதனுடைய விலை $0.6 ஆகும்.
-
XRPயின் விலை கடந்த ஏழு நாட்களில் 36% குறைந்துள்ளது. இந்த நாணயத்திற்கு எதிராக வந்த சில செய்திகள் தான் இதற்கு காரணம். மேலும் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 32% அதிகரித்துள்ளது.
-
XRPயின் விலையானது கடந்த முப்பது நாட்களில் %96 குறைந்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் 2.5% அதிகரித்து இப்போது $0.2247ஆக உள்ளது. மேலும் இதற்கு பல வர்த்தக தளங்கள் தடை விதித்துள்ளதால் இதனுடைய விலை இன்னும் குறையும் என நான் நினைக்கிறேன்.
-
கடந்த ஏழு நாட்களில் XRPன் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. இது 53.7% அதிகரித்து coin market capல் நான்காவது இடத்தில் உள்ளது. இப்போது இதன் விலை $1.59ஆக உள்ளது. இது விரைவில் தன்னுடைய all time highஐ எட்டலாம் என பலர் கூறுகின்றனர். மேலும் இது இப்போது முதலீடு செய்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
-
XRP கடைசி ஏழு நாட்களில் -33% குறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாய்ப்பு வாங்கி வைப்பதற்கு. தற்போது இதன் விலை 0.93ஆக இருக்கிறது. இது இந்த ஆண்டு $5 விருந்து 10$ வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
-
கடைசி ஏழு நாட்களைப் பார்க்கும் போது இதன் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஆகும். தற்போது இதன் விலை $1ஐ விட குறைவாக உள்ளதால் இது வாங்குவதற்கு நல்ல நேரம் என் நான் நினைக்கிறேன்.
-
தற்போது XRPயின் விலை மிகப் பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம். இப்போது இதன் விலை $0.6216. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட இதன் விலை 60%யும் விட குறைந்துள்ளது. இந்த நாணயத்தின் பின்புலம் மற்றும் அடிப்படை இப்போது நன்றாக இருப்பதால் இதன் விலை விரைவில் அதிகரிக்கலாம். இந்த ஆண்டு இறுதி வரைக்குமாவது நீங்கள் வைத்திருங்கள். இது ATHஐ எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
XRP கடந்த ஏழு நாட்களில் 3.1%மும் மற்றும் கடந்த முப்பது நாட்களில் 19.7% மும் அதிகரித்துள்ளது. இது மற்ற முதன்மையான அல்ட்காயின்ஸ்களை ஒப்படும் போது இதன் விலை வளர்ச்சி மிகவும் குறைவு. இதற்கு பல பிரச்சனைகள் இருப்பதால் இது முதலீடுகளை ஈர்ப்பதில் மிகவும் மோசமாக உள்ளது. இதை விட இத்தேரியம் பைனான்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
-
XRPயின் வளர்ச்சி ஏழு நாட்களில் 3.3% அதிகரித்து உள்ளது. தற்போது இதை பெரிய மாற்றம் என்று கூற முடியாது. இப்போது இதன் விலை $0.86ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் வர்த்தக அளவு $2,365,214,658 ஆக உள்ளது. மேலும் இப்போது XRP காயின்சீகோவில் ஆறாவது இடத்தில் உள்ளது.
-
XRP இன்று -4.7%மும் கடைசி ஏழு நாட்களில் -2.5%மும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. தற்போது XRPஇன் விலை $0.82ஆகவும் காயின்சீகோவில் ஆறாவது இடத்திலும் இருக்கிறது. இந்த நாணயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக பல பிரச்சனைகள் இருப்பதால் இதன் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. விரைவில் இந்த நாணயமும் வளர்வதற்கான செய்திகள் வரும் என நான் எதிர்பார்க்கிறேன்.