Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 30, 2020, 05:31:22 AM

Title: Nano
Post by: mnopq on November 30, 2020, 05:31:22 AM
Nano ஒரு சிறந்த நாணயம். தற்போது coin market capல் 80வது இடத்தில் உள்ளது. இதன் விலை எப்போது மீட்கப்படும். Nanoவை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: Nano
Post by: shark on December 03, 2020, 07:50:08 AM
இது முதலீடு செய்ய சிறந்த நாணயம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இதன் விலை அதிகரிக்க தொடங்கும் என்று நினைக்கிறேன்.
Title: Re: Nano
Post by: Stgeorge on December 04, 2020, 11:31:34 AM
Nano ஒரு சக்திவாய்ந்த நாணயம். இது கிரிப்டோ சந்தையில் ஒரு நல்ல நிலையில் உள்ளது.மேலும் இது அதிக வர்த்தக அளவை கொண்டுள்ளது. நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக முதலீடு செய்யலாம். ஏனென்றால் இதன் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
Title: Re: Nano
Post by: abc123 on December 04, 2020, 01:32:33 PM
Nano முதலீடு செய்வதற்கு சிறந்த நாணயம் மேலும் இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது.எனவே இப்போது முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். விரைவில் இதன் விலை மீட்கப்படும் மற்றும் இது உங்களுக்கு நல்ல லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Nano
Post by: stars on December 13, 2020, 07:45:17 AM
அடுத்த ஆண்டு நானோவின் விலை உயரும் என நான் நினைக்கிறேன். மேலும் இதன் விலை குறைவாக உள்ளதால் இப்போது இதில் முதலீடு செய்வது நல்லது.
Title: Re: Nano
Post by: rapheal on April 02, 2021, 05:27:42 PM
Nano ஒரு சிறந்த நாணயம். தற்போது coin market capல் 80வது இடத்தில் உள்ளது. இதன் விலை எப்போது மீட்கப்படும். Nanoவை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
Nano நாணயத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஜனவரி மாதம் இதன் விலை $1 விருந்து $7 வரை அதிகரித்தது. ஆனால் இப்போது இதன் விலை $4.50 ஆக உள்ளது. எனவே இது முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் ஆகும்.
Title: Re: Nano
Post by: whitenem on April 08, 2021, 04:42:29 PM
இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இந்த நாணயம் coin market capல் முப்பதாவது இடத்திற்குள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். நிச்சயமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்.
Title: Re: Nano
Post by: micjoh on October 08, 2021, 10:05:31 AM
நானோ வில் இப்போது முதலீடு செய்யுங்கள். இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு hold செய்யுங்கள். பிட்காயினின் விலை உயர்ந்து கொண்டே வருவதால் இதன் விலையும் உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.