Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on November 30, 2020, 05:42:03 AM
-
Nanoவின் இன்றைய விலை நிலவரம் ஒர் ஆய்வு
-
Nanoவின் விலையானது சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில் $1.16லிருந்து $1.29 அதிகரித்துள்ளது.மீண்டும் இதன் விலை 1.29லிருந்து 1.15$ஆக சரிந்து தற்போது 1.18$ஆக வர்த்தகம் செய்யப்படுகின்றது. மேலும் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 0.89% சரிவை கண்டுள்ளது.இன்று இதனுடைய வர்த்தக அளவு $11.43M லிருந்து $17.64mஆக அதிகரித்து காணப்படுகிறது.
-
Nano ஒரு பிரபலமான நாணயங்களுள் ஒன்று. இந்த நேரத்தில் இதன் விலை $1.13.இது கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் -4.48% வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் வர்த்தக அளவு $14.45m. மேலும் nanoன் தற்போதைய விலை நீண்டகால முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது.
-
நேனோ ஒரு நல்ல ஆல்ட் காயின் முதலீடு செய்ய ஏற்ற காயின் இந்த ஆண்டு முதலீடு செய்தால் நிச்சயமாக அடுத்த ஆண்டு நல்ல இலாபம் கிடைக்கும் இன்று இதன் விலை $1 .17ஆக உள்ளது.
-
Nano ஒரு சிறந்த நாணயம் இது மக்கள் மத்தியில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது இதன் விலை $0.99ஆக உள்ளது. மேலும் இதன் விலை கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 3.58% அதிகரித்து காணப்படுகிறது. இது கிரிப்டோ சந்தையில் என்பத்தி ஒன்பதாம் இடத்தில் உள்ளது.
-
நானோ கிரிப்டோ சந்தையில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இப்போது இதன் விலை $0.96 ஆக உள்ளது. கடைசி ஏழு நாட்களில் இதன் விலை 18% குறைந்தும், கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் 8% குறைந்தும் காணப்படுகிறது. மேலும் இதன் வர்த்தக அளவானது $7.82mலிருந்து $5.62m ஆக குறைந்தும் உள்ளது.
-
நானோ ஒரு சிறந்த நாணயம் ஆகும். இப்போது இதன் விலை $0.99ஆக உள்ளது. இதன் தற்போதைய வர்த்தக அளவானது $3.88M. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 1.50% அதிகரித்துள்ளது.
-
இன்று ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் சிவப்பாக இருந்து வருகிறது.இப்போது Nanoன் விலை $7ஆகவும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை 18% குறைந்தும் காணப்படுகிறது. மேலும் இதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் பிட்காயினின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர்.
-
Nanoவின் இன்றைய விலை நிலவரம் ஒர் ஆய்வு
இன்று நானோ நாணயத்தின் விலை 2.8% அதிகரித்து 1.71$ஆக உள்ளது. இது மார்க்கெட் கேப்ல் 232வது இடத்தில் உள்ளது. தற்போது இதன் மார்க்கெட் கேப் $232,524,211ஆக உள்ளது. மேலும் இதன் வர்த்தக அளவு கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் $14,231,321 ஆகும். தற்போது இதன் விலை குறைவாக உள்ளதால் சிறிது கொள்முதல் செய்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறலாம்.
-
2018ஆம் ஆண்டிற்கு பிறகு இதன் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளது. விலை மற்றும் திட்டம் குறித்த செயல்பாடுகள் அனைத்தும் குறைவாகவே உள்ளது. இந்த நாணயம் கடந்த இரண்டு நாட்களில் 50%க்கு மேல் பம்ப் ஆகி உள்ளது. இது 2.79$ வரை சென்று தற்போது 2.29$ ஆக உள்ளது. நீண்ட கால முதலீட்டில் இது 100%க்கு மேல் லாபம் தரலாம்.