Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 01, 2020, 04:39:06 AM

Title: இந்த ஆண்டு பிட்காயின் $20k தாண்டுமா
Post by: shark on December 01, 2020, 04:39:06 AM
பிட்காயின் ஏற்கனவே $19k போனது பின்னர் $17k வந்தது இப்போது மீண்டும் $19k தாண்டி விட்டது இனி இந்த ஆண்டு $20k தொடுமா.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின் $20k தாண்டுமா
Post by: abc123 on December 10, 2020, 06:57:49 AM
சமீபத்தில் பிட்காயின் விலை $20000ஐ எட்டியது. அதில் பெரிய resistance இருப்பதால் அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது இதன் விலை $$18,470ஆக உள்ளது. அடுத்த ஆண்டு bitcoinன் விலை $20kவை கடக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின் $20k தாண்டுமா
Post by: stars on December 10, 2020, 07:01:22 AM
இந்த ஆண்டு பிட்காயின் விலை $2000ஐ கடக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன் ஏனெனில் பல பிட்காயின் வர்த்தகர்கள் இதன் விலை இன்னும் குறையும் என கூறுகின்றனர். அடுத்த ஆண்டு இது நடக்கலாம்.
Title: Re: இந்த ஆண்டு பிட்காயின் $20k தாண்டுமா
Post by: Stgeorge on December 26, 2020, 06:13:13 AM
தற்போது பிட்காயின் ‌20000$ஐ கடந்துவிட்டது. இப்போது இதன் விலை $24750ஆக உள்ளது மேலும் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.