Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 01, 2020, 04:41:47 AM

Title: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: shark on December 01, 2020, 04:41:47 AM
XRPஒரு பிரபலமான கிரிப்டோகரன்சி தற்போது அது மூன்றாவது இடத்தில் உள்ளது இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா இல்லை இழந்து விடுமா
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: abc123 on December 06, 2020, 02:28:03 PM
XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என நான் நினைக்கிறேன். xrp ஒரு வங்கி துறையை சார்ந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். எனவே இதன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: Stgeorge on December 06, 2020, 03:31:54 PM
XRP ஒரு வலிமையான நாணயம் மற்றும் நிதி துறை சார்ந்தது. எனவே இது நிதித்துறை சார்ந்த பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இதற்கு வளர்ச்சி இன்னும் தேவை. மேலும் இது மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள கூடிய சாத்தியகூறு உள்ளதாக நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: mnopq on December 07, 2020, 07:24:16 AM
இது வங்கித்துறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பல வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் xrp ஆனது தன்னை இன்னும் புதுப்பித்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இது  மூன்றாவது இடத்தில் நிலைத்து நிற்க முடியும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: abc123 on December 09, 2020, 09:15:44 AM
இது ஒரு வலிமையான மற்றும் பிரபலமான நாணயம். மேலும் தற்போது இது coin market capல் மூன்றாம் இடத்தில் உள்ளது. XRP ஆனது வங்கி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது மற்றும் இது வேகமான பரிவர்த்தனையை கொண்டுள்ளது.எனவே இது பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.இது ஒரு உறங்கும் நாணயம். விரைவில் இதன் விலை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: stars on December 13, 2020, 05:47:31 AM
இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் அதிக சக்தி வாய்ந்தது. மேலும் இதில் பல நிதி அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே இது மூன்றாவது இடத்தை தக்க வைத்து கொள்ளும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: whitenem on April 19, 2021, 06:25:31 PM
சென்ற ஆண்டு இறுதியில் SECயின் பிரச்சினைகள் காரணமாக இது cmcயில் பத்தாவது இடம் வரை சென்றது. இப்போது இது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் XRP மூன்றாவது இடத்திற்கும் வருவதை நம்மால் காணமுடியும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: micjoh on April 23, 2021, 06:58:38 AM
XRPஒரு பிரபலமான கிரிப்டோகரன்சி தற்போது அது மூன்றாவது இடத்தில் உள்ளது இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா இல்லை இழந்து விடுமா
தற்போது XRP ஐந்தாம் இடத்தில் உள்ளது. XRP இப்போது படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது விரைவில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் மற்றும் அந்த இடத்தை தக்க வைத்து கொள்ளும் என நான் நம்புகிறேன். மேலும் இப்போது இதன் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. எனவே இப்போது தாராளமாக முதலீடு செய்யலாம். மேலும் இப்போது இதற்கு இருக்கும் SEC பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
Title: Re: XRP மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா
Post by: whitenem on February 20, 2022, 06:40:56 AM
XRP தற்போது ஆறாம் இடத்தில் உள்ளது. பல கிரிப்டோ மக்கள் XRP இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகின்றனர்.எனவே இது மூன்றாம் இடத்தை எட்டலாம்.  இது ஒரு சிறந்த நாணயம் என்பதால் இது இந்த வருடம் ATHஐ எட்டும் என நானும் நினைக்கிறேன்.