Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 01, 2020, 04:52:35 AM

Title: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: shark on December 01, 2020, 04:52:35 AM
லிட்காயின் மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த நாணயம் உண்மையில் பல முறை இந்த நாணயத்தில் இருந்து இலாபம் சம்பாதித்து உள்ளேன்
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: rapheal on December 23, 2020, 05:46:33 AM
லிட்காயின் மிகவும் சக்திவாய்ந்த நாணயம். இதன் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நான் நம்புகிறேன். இது கிரிப்டோ சந்தையில் ஐந்தாவது பெரிய நாணயமாக உள்ளது. இப்போது இந்த நாணயங்த்தில் நீண்ட கால முதலீடு செய்வது மிகவும் நல்லது. இந்த நாணயம் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: abc123 on December 23, 2020, 07:56:30 AM
லிட்காயின் மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த நாணயம் உண்மையில் பல முறை இந்த நாணயத்தில் இருந்து இலாபம் சம்பாதித்து உள்ளேன்
உண்மையில் லிட்காயின் ஒரு சிறந்த நாணயம். இது தின வர்த்தகம்,குறுகிய கால முதலீடு மற்றும் நீண்டகால முதலீடு செய்ய மிகவும் சிறந்த நாணயம் ஆகும். ஆனால் இப்போது இதில் முதலீடு செய்ய விரும்பினால் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்கயிருப்பதாக பலர் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இந்த நாணயத்தில் நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: Stgeorge on December 23, 2020, 11:30:38 AM
Litecoin மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று. இது அதிக முதலீடுகளுடன் பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளது. மேலும் இதன் எதிர்காலத்திற்கான பாதை மிக சிறப்பாக உள்ளது. எனவே இந்த நாணயத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் ‌என நான் நம்புகிறேன்.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: micjoh on April 25, 2021, 05:40:39 PM
லிட்காயின் மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த நாணயம் உண்மையில் பல முறை இந்த நாணயத்தில் இருந்து இலாபம் சம்பாதித்து உள்ளேன்
நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இதில் முதலீடு செய்யலாம். இந்த நாணயத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்கு விரைவில் பல சிறப்பம்சங்களோடு ஒரு புதுப்பித்தல் வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே இந்த நாணயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே நீங்கள் இப்போது முதலீடு செய்தாலும் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை சம்பாதிக்கலாம்.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: whitenem on May 17, 2021, 05:53:19 PM
லிட்காயினின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இதன் வளர்ச்சி அதிகரித்து கொண்டே போவதை நீங்கள் காணலாம்.  இதில் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த bullrunல் இதன் விலை $2000 வரை செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: poles1469 on August 13, 2021, 06:22:12 AM
dbx டோக்கனை அலச முடியுமா?
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: Stgeorge on August 13, 2021, 07:59:53 AM
லிட்காயினின் எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு எந்த விதமான கவலையும் வேண்டாம். இது சிறந்த நாணயம். இதில் முதலீடு செய்து விட்டு சில மாதங்களுக்கு பொறுமையாக இருங்கள். இது உங்களை ஒரு செல்வந்தர் ஆக்கி விடும். கிரிப்டோவில் எப்போதும் பொறுமை அவசியம்.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: micjoh on November 15, 2021, 11:39:37 AM
லிட்காயின் ஒரு சக்திவாய்ந்த நாணயம். எனவே இதன் எதிர்காலம் சிறப்பாகத்தான் இருக்கும். தற்போது இதன் விலை குறைவாக உள்ளது. எனவே இப்போது நிறைய லிட்காயின்களை கொள்முதல் செய்வது நல்லது. இந்த ஆண்டின் இறுதியில் நீங்கள் 2xக்கு மேல் லாபம் பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: whitenem on March 19, 2022, 07:11:31 AM
லிட்காயின் ஒரு சிறந்த எதிர்காலம் உடைய நாணயமாக தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த நாணயம் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டுள்ளது. இவர்கள்  ஒவ்வொரு
  புல் சந்தையிலும் இந்த நாணயத்தின் வளர்ச்சிக்கான update மற்றும் upgradeகளை கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். எனவே இந்த நாணயத்தின் விலை குறையும் போது கொள்முதல் செய்து வைத்து கொள்வது நல்லது.
Title: Re: லிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும்
Post by: abc123 on March 26, 2022, 02:03:20 PM
இதுவரைக்கும் Litecoin ஒரு சிறந்த நாணயமாக இருந்து வருகிறது. ஆனால் இதனுடைய எதிர்காலம் இதன் தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் தான் உள்ளது. ஆனால் நான் நம்புகிறேன் இதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இதன் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை மேம்படுத்துவார்கள் என்று. மேலும் இது தன்னுடைய வளர்ச்சிக்கு எதிரான பிரச்சனைகளை மிகவும் குறைவாக கொண்டு உள்ள நாணயம் ஆகும்.